பதிவு செய்த நாள்

27 ஆக் 2018
16:06

 சென்னையில் நடைபெற்று வரும் 4வது ‘சென்னை புத்தகத் திருவிழா’வில் பாரதி புத்தகாலயம் அரங்கு எண்.72ல் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. ஜார்ஜ் லூகாஸ் எழுதி தமிழில் கி.இலக்குவன் மொழிபெயர்த்த ‘வரலாறும் வர்க்க உணர்வும்’, அருண்குமார் எழுதிய ‘நீங்கள் கேட்டு கொண்டிருப்பது’,  டாக்டர் ரெக்ஸ் சற்குணம் எழுதிய ‘பாசிச மேகங்கள் சூழ்ந்திருக்கும் காலத்தில்’ ஆகிய நூல்களை நூல்களை ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட செல்வா பெற்றுக்கொண்டார். 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)