பதிவு செய்த நாள்

28 ஆக் 2018
15:14
இடைவெளி ஆகஸ்ட் இதழ்!

ந்த மாத இடைவெளி இதழில் வெளியாகியிருக்கும் படைப்புகள்...

கவிதைகள்

பெரு விஷ்ணுகுமார்
பச்சோந்தி
பா.வெங்கடேசன்

கட்டுரைகள்

இன்றைக்கான பொதுவெளி மொழியைக் கையளித்தது நேற்றைய சிற்றிதழ் களங்களே - பிரவீன் பஃறுளி
உலக இலக்கியத்தினூடாக விசையற்ற தமிழ்ப் புனைவுச் சிறகு - பாலை நிலவன்
பிரதியும் பிரதிகளும் - சிவசங்கள்.எஸ்.ஜே
திராவிட தேசமும் திராவிடர் அடையாளமும் - பாலா கருப்பசாமி
குன்முத்து : ஒரு எல்லைக்கோடி தமிழ்நிலத்தின் வளர்சிதை கதையாடல்கள் - ராஜ்
அம்பேத்கர் : காலத்தின் காட்சித் திரையில் சகாப்த மாமனிதன் - இரா.அருள்
கவர்வழி - நாகார்ஜுனன்
மைக்கேல் ஆஞ்சலோவின் மோசஸ் - கா.இரவிச்சந்திரன்
மருதம் திரிந்து பாலையாகும் தஞ்சை - ஜமாலன்
தமிழ் நவீன இலக்கியச் செம்பதிப்புகள் - பெருமாள்முருகன்
காலா வெளிப்படுத்தும் மக்கள் போராட்ட அரசியலின் புதிய குறியீடுகள் - விஜய கணேஷ்

சிறுகதைகள்

முன் நகரும் காலம் - கார்த்திக் பாலசுப்ரமணியன்
உடன்படிக்கை - சர்.ஜி.டி.ராபர்ட்ஸ் (தமிழில் : பூவிளங்கோதை)
சிதல் - நரோபா
நுண்கதைகள் - த.அரவிந்தன்
ராப்பா நூயி - வே.நி.சூர்யா
பாலூட்டிகள் - த.ராஜன்

விலை: ரூ.100/-

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)