தலைப்பு : இளவரசியைக் காப்பாற்றிய பூதம்
ஆசிரியர் : க.சரவணன்
பதிப்பகம் : புக் ஃபார் சில்ரன்
விலை : 50/-

பதிவு செய்த நாள்

02 செப் 2018
12:32

ந்த சிறார் நாவலை க.சரவணன் எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம் சார்ந்து கதை, கட்டுரைகள், நாவல்கள் எழுதி வருபவர். ‘இளவரசியைக் காப்பாற்றிய பூதம்’ அவருடைய ஆறாவது நாவல்.

கதையின் பாத்திரம் மாய உலகில் இருந்து நிஜ உலகிற்கு பயணிப்பதும், நிஜ உலகில் இருக்கிற பாத்திரம் மாய உலகிற்கு பயணிப்பதும், பிறகு அதனதன் உலகிற்குள் மீண்டும் எப்படி வந்து சேர்கின்றனர் என்பது தான் கதையின் கரு. இதற்கிடையே பல்வேறு சுவாரசியமான புனைவுச் சம்பவங்களுடன் குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கதை நகர்த்திக்கொண்டு போகிறார் ஆசிரியர்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)