எண்பதுகளில் இருந்து தொடர்ந்து எழுதி வந்தவர் எழுத்தாளர் போடி மாலன். வீதி நாடகக் கலைஞராக, கவிஞராகத் துவங்கி சிறுகதையாளராக, நாவலாசிரியராக பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் போடி மாலன் அறக்கட்டளையும் இணைந்து “போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி” அறிவித்திருக்கிறார்கள்.