பதிவு செய்த நாள்

14 செப் 2018
16:37

சென்னை புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற ‘நூல் அரங்கம்’ நிகழ்வில், ஞாநி என்றும் நம்முடன், ஆண்டோ என்னும் மாயை, அவரும் நானும், தொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை ஆகிய நூல்கள் குறித்து ஆய்வுரை வழங்கப்பட்டது. ஆய்வுரையின் காணொளி இணைப்பு கீழே...
1. தொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன்
http:///www.youtube.com/watch?v=pxP_ECucQN4

2. ஆண்டோ என்னும் மாயை நூல் குறித்து முனைவர் கி.புவனேஸ்வரி
http://www.youtube.com/watch?v=6L9P2eeimvw
3. ஞாநி என்றும் நம்முடன் நூல் குறித்து முனைவர் ச.தேவராசன்
http://www.youtube.com/watch?v=wd5xYxOQNoA

4.அவரும் நானும் நூல் குறித்து முனைவர் நா.மல்லிகா
http://www.youtube.com/watch?v=q3xYwpDf84w



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)