தலைப்பு : திரை
ஆசிரியர் : எஸ்.எல்.பைரப்பா (தமிழில்) ஜெயா வெங்கட்ராமன்
பதிப்பகம் : விஜயபாரதம்
விலை : 250/-

பதிவு செய்த நாள்

16 ஆக் 2017
10:54

    எத்தனையோ படையெடுப்புகள் தொடந்து அலை அலையாய் வந்து தாக்குதலை நடத்தி, இந்திய தேசத்தின் அடிப்படையான இயல்புத் தன்மையை மாற்றிட முயற்சித்தன. அதன் உண்மையான வரலாற்றை ஆதாரங்களோடு மாற்றுப் பார்வையில் முன்வைப்பவர் எழுத்தாளர் எஸ். எஸ்.பைரப்பா. அவருடைய நாவல்களிலே பெரிய விவாதத்தை உண்டாக்கியது ‘ஆவரணா’ எனும் கன்னட மூலமாகும். அந்நாவலை ஜெயா வெங்கட்ராமன் மொழிபெயர்க்க, விஜயபாரதம் பதிப்பகம் தமிழில் ‘திரை’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. 

ஆவரணா என்றால் திரை என்று பொருள். திரைக்குப் பின்னாலுள்ள வரலாற்றைப் பேசும் இந்த நாவல் வெளியான நான்கு மாதங்களில் முப்பது பதிப்புகளைக் கண்டது என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)