புத்துமண் - சுப்ரபாரதிமணியன்

- சுப்ரபாரதிமணியன்

ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் ஒரு பிழைக்கத் தெரியாதவனின் கதைதான் புத்துமண். அப்படியான பிழைக்கத் தெரியாதவனின் கதையைப் படிப்பதில் என்ன பெரிய ஆர்வம் கிளர்ந்துவிடப் போகிறது எனத் தோன்றலாம். இந்த ‘சோ கால்டு’ பிழைக்கத் தெரியாதவனுக்கு இன்னொரு பெயர் சூட்டினால் என்ன?. சரி போராளி என்று சூட்டிடலாமா?. அந்தப் போராளிகள் அப்படியொன்றும்

மேலும்

அரசியைக் கொன்றோம் - தமயந்தி

- தமயந்தி

 ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள நேர்ந்தபோதுதான் தெலுங்கு இலக்கிய உலகின் காத்திரமான பெண்ணிய சிந்தனையாளரும் சிறுகதை எழுத்தாளருமான வோல்காவோடு பேசும் சந்தர்ப்பம் கிட்டியது. பெண்ணின் முகம், கண், காது, மூக்கு, மார்பு, கூந்தல், கால், தொடை அந்தரங்க பாகங்கள் என ஒவ்வொன்றின் பெயரிலும் ஒரு கதை எழுதி,

மேலும்

பொன்னகரம் - அரவிந்தன்

- அரவிந்தன்

புதுமைப்பித்தனின் கதைகளில் ஒன்றிற்கு பொன்னகரம் என்று பெயர். கருப்பு நதியாக ஓடும் கூவத்தை யமுனை என்றும், ரயில்வே தண்டவாளம், சாராய டிப்போ, மாசடைந்த தெருக்கள், குழாயடிப் பெண்கள், உழைப்பேறிய மனிதர்கள், கிளாக்ஸோ' 'மெல்லின்ஸ் பூட் குழந்தைகள் என்று சென்னையின் வர்ணனைகளை முடித்து வெறும் இரண்டே பாராவில் அம்மாளு மற்றும் அவள் கணவன்

மேலும்

கிளையிலிருந்து வேர்வரை

- ஈரோடு கதிர்

 “தொழில்நுட்பங்கள் இவ்வளவு வளர்ச்சியடைந்த பிறகும், நாம் ஏன் இன்னும் அவசரகதியில் பரபரத்துக்கொண்டிருக்கிறோம்” என்ற ஒற்றைக் கேள்வியே இந்த நூலை நாம் ஏன் படிக்க வேண்டும் என்பதற்கான அடிப்படையாக வைத்துக் கொள்ளலாம். எளிய நடையில் எழுதுவது என்பது அனைவருக்கும் சாத்தியம் இல்லாத ஒன்று. அதைவிட நாம் அன்றாடம் தரிசிக்கும் எளிய

மேலும்