‘இடமும் இருப்பும்’ - மனுஷ்ய புத்திரன்

 மாறிக்கொண்டேயிருப்பது காலத்தின் மிக முக்கிய தன்மை. சில மாற்றங்கள் பதியப்பட வேண்டியது அவசியமுமாகும். இந்த குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய அவசியம் மனுஷ்யபுத்திரனின் ’இடமும் இருப்பும்’ என்னும் கவிதை தொகுப்பிற்கு உண்டென கருதுகிறேன். ஒரு சில தொகுப்புகளுக்கு பின் எழுதுதலின் போக்கு மடைமாற்றம் பெறும். அத்தகைய தொகுப்புகள் மிக

மேலும்

சுற்றுச் சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு - ராமச்சந்திர குஹா

சுற்றுச் சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும். இன்றைக்கு இந்திய சுற்றுச்சூழலைப் பொறுத்தவரைக்கும் குப்பைத்தொட்டியாகிப் போயிருக்கிறது. வளிமண்டலமெங்கும் மாசு, பயனிழந்த நதிகள், தாழ்ந்துகொண்டே போகிற நிலத்தடி நீர்மட்டம், நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகின்ற 

மேலும்

ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா

வேளாண்மையில் நிலத்தை உழ வேண்டியது முக்கியம். அப்பொழுதுதான் நிலம் பண்பட்டு, நல்ல விளைச்சலைத் தரும். ஆனால், ஒரு நிலத்தை உழுது 25 வருடங்கள் ஆகின்றன. அதில் வரும் விளைச்சல், மற்ற எந்த உயர்தர பண்ணைகளைக் காட்டிலும் அதிகம். அதெப்படி, நிலத்தை உழாமல் விளைச்சல் எடுக்க முடியும்? இயற்கை முறையில், தன் பண்ணையில் இருபத்தைந்து வருடங்களாக நிலத்தை

மேலும்

கடல்புரத்தில் - வண்ணநிலவன்

சில நல்ல புத்தகங்கள் படிக்கையில், அவை நம்மையும் அந்த சூழ்நிலையை அனுபவிக்க ஏங்க வைக்கும். சில புத்தகங்கள் அதில் வரும் கதாபாத்திரங்களுடன் நம்மை பயணிக்க வைக்கும். சில புத்தகங்களின் கதைமாந்தர்கள் உங்களுடன் வாழ்ந்த சிலரை உங்களுக்கு நினைவு படுத்தலாம். மேலும் சில சிறந்த புத்தகங்கள் மேற்கூறிய அனைத்து உணர்வுகளையும் ஒருசேர நமக்கு

மேலும்

வாசிப்பின் அனுபூதிநிலை - யமுனை செல்வன்

வாழ்வின் அபத்தங்களுக்கு எதிராக பகடி என்னும் அதிய அற்புத அசைவை, மிடுக்குடனும் மாறாத பேய் சிரிப்புடனும் நிகழ்த்திப்போகின்றன இசையின் கவிதைகள். நவீன பண்பாட்டுச் சூழலின் காமாசோமாத்தனங்களை தனது வார்தைகளால் கூறு போட்டுத் தொங்க விடுகிறார் இசை. என்வரையில், எழுத்தாகட்டும் சினிமா இன்ன பிற சமகாலக் கலைகளாகட்டும் ‘சுய எள்ளலும் பகடியும்’

மேலும்

மறைக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள்

- பேராசிரியர் சோ.மோகனா

 இந்தப் புத்தகம் 64 பக்கங்களுடைய சின்ன நூல்தான் என்றாலும் இதன் பேசுபொருள் மிகவும் கவனிக்கத்தக்கது. ஒன்பதாம் வகுப்பும் அதற்கு மேலே படிப்பவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக எழுதப்பட்ட நூல். ஆசிரியர்களும் படிக்கவேண்டிய நூல் இது.நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமனை நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவர் பெண்கல்விக்கு

மேலும்

புத்தகங்களின் வழியேயான பைனரி ஞாபகங்கள் - கவிதைக்காரன் இளங்கோ

 ‘ஒரு நூல் நிலையம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது’ என்றார் முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு. புத்தகங்கள் எதற்காக? அவை ஏன் சேமிக்கப்பட வேண்டும்? எதற்காக காலம் தாண்டியும் அவற்றின் பயன்பாடு தேவையாக இருக்கிறது? இப்படி எத்தனை விதமான கேள்விகளை நாம் கேட்டுக்கொண்டாலும் அவற்றுக்கு வெவ்வேறு பதில்களை நம்மால்

மேலும்

மெர்சோ மறுவிசாரணை - காமெல் தாவுத்

- பிரெஞ்சிலிருந்து தமிழில் : வெ. ஸ்ரீராம்

அந்நியனை வாசித்துவிட்டு என்னை மெர்சோவாக உருவகப்படுத்திக்கொண்டு வெயில் தகிக்கும் கோடையின் பகற் பொழுதுகளில் கை விரல்களைத் துப்பாக்கியாகக் கருதியபடி கடற்கரை மணலில் பெயரற்ற அந்த அரேபியனைத் தேடி அலைந்த பொழுதுகளை நினைத்துப் பார்க்கிறேன். இருத்தலியத்துக்கும் அபத்தத்துக்கும் கிளர்ச்சிக்கும் இடையேயான இடைவிடாத உரையாடலாக

மேலும்

தி ஒயின் ஆஃப் அஸ்டோனிஸ்மென்ட் - இயர்ல் லவ்லேஸ்

இந்த நாவல் முழுவதும் ஆங்கில மொழியின் கிளை மொழியான டிரினிடாட் என்ற மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி தெரியாதவர்கள் படித்தால்கூட இரண்டு பத்திகளுக்குமேல் படித்ததும் புரிந்துவிடும் அளவுக்கு எளிய வடிவில் எழுதப்பட்டு உள்ளது.இந்த கதை இவா என்பவர் விவரிப்பதுபோல் தொடங்குகிறது. இவா என்பவர் பாபிஸ்ட் என்ற ஆன்மிக வழிபாட்டை

மேலும்

வுமன் அட் பாயின்ட் ஜீரோ - நாவல் எல் சாடவி

 தூக்குத் தண்டனை கைதியாக ஒரு கொலை வழக்கில் சிறையில் இருந்த பாலியல் தொழில் செய்துவந்த ஃபிர்டியஸ் என்ற பெண்ணைப் பற்றிய கதைதான் இந்த நாவல். 1975ல் இந்த நாவலை அரபு நாட்டில் எழுதி வெளியிட்டார் சாடவி. ஒரு மருத்துவ இதழில் ஆசிரியராக பணியாற்றிவந்த சாடவி, தனது வேலையை ராஜினாம செய்துவிட்டு, எகிப்திய பெண்களைப் பற்றிய ஆய்வு செய்துவந்தார்.

மேலும்

18 வது அட்சக்கோடு - அசோகமித்திரன்

- அசோகமித்திரன்

அசோகமித்திரனின் இந்த புத்தகத்தை நாவல் வரிசையில் சேர்ப்பதை விடவும் வரலாற்று சம்பவங்களை கோர்த்து எழுதிய ஒரு நூல் எனக் கொள்ளலாம். ஐதராபாத் சமஸ்தானம் இந்திய சுதந்திரத்திற்கு கொஞ்ச வருடத்திற்கு முன்பிலிருந்து ஆரம்பிக்கிறது. நூலின் நாயகன் சந்திரசேகரன் கல்லூரி மாணவன். அவனின் குடும்பம் வசிக்கும் லான்சர் பராக்சின்

மேலும்