18 வது அட்சக்கோடு - அசோகமித்திரன்

- அசோகமித்திரன்

அசோகமித்திரனின் இந்த புத்தகத்தை நாவல் வரிசையில் சேர்ப்பதை விடவும் வரலாற்று சம்பவங்களை கோர்த்து எழுதிய ஒரு நூல் எனக் கொள்ளலாம். ஐதராபாத் சமஸ்தானம் இந்திய சுதந்திரத்திற்கு கொஞ்ச வருடத்திற்கு முன்பிலிருந்து ஆரம்பிக்கிறது. நூலின் நாயகன் சந்திரசேகரன் கல்லூரி மாணவன். அவனின் குடும்பம் வசிக்கும் லான்சர் பராக்சின்

மேலும்

நாவலெனும் சிம்பொனி - எஸ்.ராமகிருஷ்ணன்

- எஸ்.ராமகிருஷ்ணன்

வாசிப்பில் அடுத்த கட்டத்திற்கு போக நினைப்பர்களும், எழுத துவங்குபவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். நமக்குத் தெரிந்த யாரைப்பற்றியும் இதில் எஸ்.ரா. பேசவில்லை. ஓரளவு பெயர் தெரிந்தவர்கள் மற்றும் புதியவர்களை பற்றியே உரையாடிகிறார். இதில் முக்கியமான கட்டுரையாக, அழகிய சிங்கர் மற்றும் எஸ்.வி.ராஜதுரை பற்றிய கட்டுரைகளைச்

மேலும்

கண்டுபிடித்ததும் காணாமல் போனதும்!

- மருதன்

கிஸ்டோபர் கொலம்பஸ், ஜான் கபோட் இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் இத்தாலியர்கள். இருவருக்கும் கப்பல் பயணம் பிடிக்கும், இருவருக்கும் ஆசியாவை அடைவதுதான் லட்சியம்.ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்கு புதிய வழித்தடத்தைக் கண்டறிய, இருவருமே விரும்பினர். இருவருமே தங்கள் கனவைத் தேடி சுற்றி அலைந்து, எதிர்பாராத முடிவுகளை

மேலும்

மிட்நைட்’ஸ் சில்ரன் - சல்மான் ருஷ்டி

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா விடுதலை அடைந்தபோது பிறந்த குழந்தைகள் ஒரு அபார சக்தியும் ஆசிர்வாதமும் கொண்டவர்கள். அப்படி நள்ளிரவில் பிறந்தவர்தான் சலீம். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் பிறந்தது முதல் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் அவசர கால சட்டம் இருந்த கருப்பு நாட்களான எமெர்ஜென்சி வரை

மேலும்

பார்பி - சரவணன் சந்திரன்

- சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரனின் நான்காவது நாவலான பார்பியை வாசித்தேன். முந்தைய நாவல்களின் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் வழியே தன்னை சுயபரிசேதனைக்கு உட்படுத்தி தன் படைப்புலகில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.சரவணன் சந்திரனின் பலம் நாவலுக்காக அவர் தேர்வு செய்யும் கதைகளம். ஐந்து முதலைகளின் கதையில் தைமூர் நாட்டில்

மேலும்

மெர்சோல்ட் : மறு விசாரணை

- காமெல் தாவுத் (தமிழில் வெ ஸ்ரீராம் )

 ‘மெர்சோ: மறுவிசாரணை’ ஒரு பின்காலனிய நாவல். இந்தியர்களுக்குக் காலனிய, ஆங்கிலேய ஆட்சிக்கு முன்பாகப் பின்பாக என இருவேறு வாழ்க்கை உண்டு. எனில், பிந்தைய வாழ்க்கையைப் பின்காலனியம் என்று அடையாளப்படுத்தவும் முடியும். தமிழிலக்கியத்தில் விடுதலைப் போராட்டக் காலத்தில் தீவிரமாக இயங்கிய எழுத்தாளர்களிடையே இந்தப் பின்காலனியத்தை மறு

மேலும்

‘ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கட்டுரைகள், உரைகள்’

- தமிழில் : ஆர்.பெரியசாமி, ஈஸ்வர சந்தானமூர்த்தி

கோட்பாட்டு அறிவியலிலும், சார்பியல் தத்துவத்திலும் நிபுணர்; ஜெர்மனியில் பிறந்த யூத அறிஞர். நோபல் பரிசு பெற்றவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் வெறுமேன விஞ்ஞானி மட்டுமல்ல.மனிதர்களும்,விலங்குகளும் வாழுகிற இந்தச் சமூகத்தின் வழியே அறிவியலின் இடம் என்ன?என்பதை அறிந்து செயலாற்றியவர். அணுகுண்டுகளின் விளைவுகள் எவ்வளவு மோசமானவை என கண்கூடாகக்

மேலும்

தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள் - கு.வெ.பாலசுப்பிரமணியன்

- கு.வெ.பாலசுப்பிரமணியன்

தொல்காப்பியத்தில் அமைந்துள்ள ‘வீரநிலைக்கால எச்சங்கள்’ எனும் பொருண்மை  குறித்துப் பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் இந்நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார். இனக் குழுக்களாக வாழ்ந்த பழந்தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டுப் பொருதியதைப் பூசல் எனவும். போர் என்பது நாடுகளுக்கிடையே ஒரு தலைமையின் ஏவலில் படைகள் இயங்கிச் செல்லும்

மேலும்

ஏறு தழுவுதல் - மகாராசன்

பொருளியல் சுரண்டலை நோக்கமாகக் கொண்ட உலகமய, ஒற்றைப் பண்பாட்டு மேலாதிக்கச் செயல்பாடுகளின் வழியாக, நிலம்சார்ந்த அடையாளங்கள் பலவும் அழிக்கப்பட்டு வருகின்றன. அதன் இன்னொரு பரிமாணம் தான் ஏறுதழுவல் மீதான பண்பாட்டுத் தடை. இந்திய ஒன்றியத்தின் துணையோடு விலங்குநலம் பேணுவதாகத் தெரிவித்துக்கொண்ட அமைப்புகள் இத்தடையின்பின்னணியாகச்

மேலும்

மதில்கள் - வைக்கம் முகமது பஷீர்

- வைக்கம் முகமது பஷீர், தமிழில் : சுகுமாரன்

மலையாள நவீன இலக்கியத்தில் மிக அதிகம் சிலாகிக்கப்பட்டவரும் மிக அதிகம் விமர்சிக்கப்பட்டவரும் வைக்கம் முகம்மது பஷீராக இருக்கக்கூடும். இந்த இரண்டு நிலைகளையும் கடந்து இன்று இலக்கிய படிமமாக கொண்டாடப்படுகிறார். அவருடைய இலக்கியத்திற்கு அவர் தான் மூலப் பொருள், படைப்பு எல்லாம். அவர் எழுதியது தன் சொந்த வாழ்க்கையின் அனுபவம்

மேலும்

“தன் வெளிப்பாடு – சுநீல் கங்கோபாத்தியாய்”

 சுநீல் கங்கோபாத்யாய் எழுத்தில் வெளியான ’தன் வெளிப்பாடு’ (Atmaprakash) நாவல், சுநீல் கங்குலியின் வாக்குமூலங்களை 194 பக்கங்களுக்கு விவரிக்கிறது. மது, கஞ்சா, எல்.எஸ்.டி, செக்ஸ் என ஒருவகைக் கலாச்சாரத்தைப் பதிவு செய்கிறது என்றால் மற்றொரு பக்கம் கிழக்குப் பாகிஸ்தான் பிரிவினையால் சிதைந்த குடும்பங்களின் வாழ்வை அதே வலியோடு நாடகீயமாகவன்றி

மேலும்