தென்னிந்திய கிராம தெய்வங்கள் -ஹென்றி ஒயிட்ஹெட்

- ஹென்றி ஒயிட்ஹெட் (தமிழில். வேட்டைS.கண்ணன்)

  தமிழ்ச் சமூகம் போன்ற நீண்ட நெடிய பண்பாட்டு வரலாற்றைக் கொண்ட மக்களின், விழாக்கள், சடங்கு சம்பிரதாயங்கள், இன்னபிற நிகழ்த்துதல்கள் அனைத்தும் அவர்தம் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை சமூகக் கூட்டு எடுத்துரைப்பாகும். காலங்காலமான சமூக நினைவுகளைக் கூட்டாக வெளிப்படுத்தும் அம்சம். இவற்றினூடாகவே ஒரு தொன்மையான சமூகத்தின்

மேலும்

முகலாயர் வரலாறு : 1526-1857

- முனைவர். ந.க.மங்கள முருகேசன்

    இந்திய வரலாற்றை மூன்று பிரிவுகளாகப் பகுக்கும் காலத்துள், இடைக்கால இந்திய வரலாற்றில் இரண்டு பிரிவுகளாகப் பிரித்தால் ஒன்று சுல்தானியர்களின் காலமாகவும் மற்றொன்று மொகலாயர்களின் காலமாகவும் பிரிக்கமுடியும். இருசாரருமே ஒரே மதத்தைத் தழுவியவர்கள். ஆனால் இனத்தால் ஆப்கானியர்களாகவும், துருக்கியர்களாகவும்  அறியப்படுபவர்கள்

மேலும்

மழைக்கும் வெயிலுக்கும் ஒழுகாத கூரை -‘முத்தன் பள்ளம்’

- அண்டனூர் சுரா

 எழுத்தாளர் அண்டனூர்.சுரா என்கிற சு.இராஜமாணிக்கம் எழுதிய முதல் நாவலான ‘முத்தன் பள்ளம்’ நூலினை வாசித்து முடித்தபோது, இயல்பாய் எனக்குள் எழுந்த உணர்வுகள் வியப்பும் அதிர்ச்சியும் அடங்கியதாகவே இருந்தன. அண்டனூர் சுரா எழுதிய சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே எனக்கு வாசக சாலை விருதுத் தேர்வுக் குழுவின் வழியாக அறிமுகமாகியிருந்தது.

மேலும்

பேடல்ஸ் ஆஃப் பிளட் - கூகி வா தியாங்’ஓ

கென்யாவிற்குச் செல்ல விரும்பும் சுற்றுலா பிரியர்களும் படிக்க வேண்டிய நாவல் இது. முதல் முப்பது பக்கங்களைக் கடப்பது கடினமாக இருந்தாலும், அதன் பிறகு புத்தகத்தை படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு சுவாரசியம் நிறைந்திருக்கிறது இந்நாவலில்.அப்பிரிக்க குக்கிராமங்கள் அளவுக்கு முதலாளித்துவ முன்னேற்றத்தின் அதிர்ச்சி

மேலும்

திங்க்ஸ் ஃபால் அபார்ட் - சினுவா அசிபி

சினுவா அசிபி ஒரு நைஜீரிய எழுத்தாளர். இது 1958ல் வெளிவந்த அவருடைய முதல் நாவல். வெள்ளையர்களின் காலனியாதிக்க காலத்தில், பழங்குடியினர்கள் எந்த அளவுக்கு அடிமைப் படுத்தப்பட்டார்கள் என்பதை விவரிக்கிறது. ஒகொன்வோ என்பவரைப் பற்றிய கதை இது. அவரது தந்தை மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். பெண்களைவிட குறைவாகவே உழைக்கக் கூடிய பெரிய சோம்பேரி. ஆனால்,

மேலும்

காட்ஸ் பிட்ஸ் ஆஃப் உட் - செம்பென் உஸ்மான்

  1940களில் மேற்கு ஆப்பிரிக்காவில் தாக்கர் - நைஜர் தொடர்வண்டி பாதை அமைக்கும் பணியளர்களின் போராட்டம்தான் இந்த நாவல். செம்பென் உஸ்மான் (SEMBENE OUSMANE) ஒரு நல்ல கதை சொல்லி மற்றும் திறமையான எழுத்தாளர் என்பதை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது. பிரெஞ்சு மொழியில் நாடக பாணியிலேயே எழுதியிருக்கிறார். தங்களின் உரிமைகளுக்காக போராடும் அம்மக்களின்

மேலும்

சயாம் மரண இரயில்

- சண்முகம்

 சயாம் மரண இரயில் என்பது இரண்டாம் உலகப்போரின் போது நிர்மாணிக்கப்பட்ட 415 கி.மீ (258 மைல்கள்) தொலைவு கொண்ட ஒரு புகைவண்டித் தொடர் பாலம். இந்தியாவைப் பிடிக்கத் தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் முயற்சியில் ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த வண்டித்தொடர் உருவாக்கம் மனித வரலாற்றில் மிகவும் துயரம் தோய்ந்த முயற்சியாக

மேலும்

மதுரை பற்றி எழுந்த முதன்மை நூல்!

முக்கண்ணன் என்று அழைக்கப்படும் சிவனின் திருவிளையாடல்களைப் பற்றி எழுந்த காப்பியம் திருவிளையாடற்புராணம். சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கருதப்படும் இந்நூல், சிவபெருமானைப்பற்றி எழுதப்பட்ட முப்பெரும் பக்தி இலக்கியப் புராணங்களில் ஒன்று.சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம், பரஞ்சோதி முனிவர் இயற்றிய

மேலும்

தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் - ஏ.கே.செட்டியார்

- ஏ.கே.செட்டியார்

கடந்த நூறு ஆண்டுகளில் பண்டைய தமிழ்நாட்டின் பல முக்கிய ஊர்களுக்குப் பயணம் செய்தவர்கள் எழுதிய அனுபவக் கட்டுரைகளை, பாடல்களை, பயணக் குறிப்புகளைத் திரட்டி, ‘தமிழ்நாடு பயணக் கட்டுரைகள்’  என நூலாக்கியிருக்கிறார் ஏ.கே செட்டியார்.  1911ல் திருவண்ணாமலை அருகேயுள்ள கோட்டையூரில் பிறந்த இவர் ஜப்பான் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில்

மேலும்

ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு - ஸ்லெட்டா ஃப்லிப்போவிக் - தமிழில் அனிதா பொன்னீலன்

- ஸ்லெட்டா ஃப்லிப்போவிக் - தமிழில் அனிதா பொன்னீலன்

 என் பின்னால் ஒரு நீண்ட வெப்பமான கோடை விடுமுறை என் முன்னால் ஒரு புதிய பள்ளி. ஐந்தாம் வகுப்புக்கு போகிறேன். சொல்வதற்கு எங்கள் எல்லோரிடமும் அவ்வளவு இருக்கிறது என்று தொடங்கும் ஸ்லெட்டா தன், நாட்குறிப்புக்கு மிம்மி என்று பெயரிடுகிறாள். மிம்மியை அவள் காதலிக்கத் தொடங்குகிறாள். குரோனோ அற்புதமான கிராமம். ஒவ்வொருமுறை செல்லும் போதும்,

மேலும்

தண்ணீர் - அசோகமித்திரன்

- அசோகமித்திரன்

அசோகமித்ரனின் ஆகச்சிறந்த படைப்பாக கருதப்படுவது 1970களில் எழுதப்பட்ட “தண்ணீர்” நாவல். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவல் என்றாலும் இன்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. ‘தண்ணீர்’ என்பது நாவலின் பெயராக இருந்தாலும் அது பேசுவது தண்ணீர் பிரச்சனை குறித்து மட்டுமல்ல. சினிமா மோகத்திலிருக்கும் ஒரு

மேலும்