தண்ணீர் - அசோகமித்திரன்

- அசோகமித்திரன்

அசோகமித்ரனின் ஆகச்சிறந்த படைப்பாக கருதப்படுவது 1970களில் எழுதப்பட்ட “தண்ணீர்” நாவல். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவல் என்றாலும் இன்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. ‘தண்ணீர்’ என்பது நாவலின் பெயராக இருந்தாலும் அது பேசுவது தண்ணீர் பிரச்சனை குறித்து மட்டுமல்ல. சினிமா மோகத்திலிருக்கும் ஒரு

மேலும்

அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

- தி.ஜானகிராமன்

நான் படிக்கும் தி.ஜா.வின் நான்காவது புத்தகம் இது. முதலில் ’மோகமுள்’ அடுத்து ’செம்பருத்தி’, மூன்றாவதாக ’கொட்டுமேளம்’ சிறுகதைத் தொகுப்பு. தி.ஜா.வை வாசிப்பது என்பது சுவாரஸ்யம் மிகுந்தது. ஒரு சிறிய விஷயத்தையும் அழகாக விவரித்திருப்பார். வர்ணிப்பதில் வல்லவர் கல்கி, கலைஞர் கருணாநிதி என்பர், ஆம் உண்மைதான். கலைஞரின் வர்ணிப்பு

மேலும்

கதைகள் எனும் வசீகரம் – ஜீ.முருகன்

- ஜீ.முருகன்

எழுத்தாளர் ஜீ.முருகன் 1993 முதல் சிறுகதைகள் எழுதி வருபவர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘சிறுகதைக்கு எப்போதும் நான் மாணவன்தான், அவற்றை எப்படி வடிவமைப்பது எனும் ரசவாதம் இன்னும் தன்னைப் புதிரானதும் வியப்பானதுமான பிரதேசத்துக்குள்ளேயே வைத்திருக்கிறது’ என்று குறிப்பிடும் ஜீ.முருகனின் நான்காவது சிறுகதைத்

மேலும்

வரலாறு உணர்த்தும் அறம்

- வெ.இறையன்பு

 வரலாற்றை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பலவித வழிமுறைகளை முன்வைக்கிறது இந்நூல். போரின் போதும், மற்றும் குற்றங்களுக்கான கொடூர தண்டனைகள் போன்ற அறப் பிறழ்வுகளிலிருந்தும், எது அறம் என்பதை மனித சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவதோடு . அழகிய படங்களுடன் விவரிக்கிறது இந்நூல்.@Image@

மேலும்

ராஜம் கிருஷ்ணனின் ‘சேற்றில் மனிதர்கள்’

- ராஜம் கிருஷ்ணன்

வேளாண் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் எந்தெந்த வகைகளில் நிலவுடமை வர்க்கத்தினரால் சுரண்டப்படுகிறார்கள் என்பதைக் கூறும் நாவல் ராஜன் கிருஷ்ணனின்,‘சேற்றில் மனிதர்கள்’.தஞ்சை மாவட்ட பின்னணியில் எழுதப்பட்டுள்ள இந்நாவலில்,  அடித்தட்டு விவசாயக் கூலித் தொழிலாளர்களின் சிரமமான வாழ்க்கையையும்,

மேலும்

மாறா காதலின் மனம் - மான்டேஜ் மனசு

  நமது வாழ்க்கையே சினிமாவும் சினிமா நிமித்தமுமாகத்தான் இருக்கிறது. தமிழ் நிலத்தின் வாழ்வியலில் சினிமாவும் பின்னிப்பிணைந்து இருக்கிறது. திரையின் கதைக்களங்கள் நிஜ வாழ்வின் பாதிப்பாகவோ அல்லது அவை நிஜ வாழ்வின் மாந்தர்களை பாதிப்பவையாகவோ இருக்கின்றன. மொத்தத்தில் திரையின் மாந்தர்களும் அவர்களது கதைகளும் ஏதோ ஒரு வகையில்

மேலும்

உலக வானொலிகள் - தங்க.ஜெய்சக்திவேல்

- முனைவர் தங்க.ஜெய்சக்திவேல்

 வானொலி என்ற ஊடகம் இப்போது பயன்பாட்டில் இல்லை எனப் பலர் நினைக்கிறார்கள். தொலைக்காட்சி மக்கள் மத்தியில் பரவுவதற்கு முன்னால் வானொலி ஒரு இன்றியமையாத சாதனமாக இருந்து வந்தது.முன்பெல்லாம் எல்லா நகரங்களிலும் பல கடைகளில் வானொலிப் பெட்டிகள் வாங்கக் கூடியதாக இருக்கும். வானொலிப் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள வசதிகளுக்கு ஏற்ப விலை

மேலும்

தோட்டக்காட்டீ - இரா.வினோத்

- இரா.வினோத்

 இலங்கைத் தீவின்  மலையகத்து மக்களின் பெரும்பாடுகளையும், இடர்களையும், ரணங்களையும்  தாங்கிய குரலாக ஒலிக்கிறது தோட்டக்காட்டீ. ரத்தம், தசை, உயிர் அனைத்தையும் தேயிலைக்காடுகளின் செழிப்புக்கு இழந்துவிட்ட மக்களின் புலம்பெயர்வுத் துயரம்  1823ல் தொடங்கியது. தென் தமிழகத்தில் வறுமையில் வாடின மக்களை “மாசியும் தேங்காயும் தேயிலைத்

மேலும்

காட்டின் குரல் - சு.பாரதிதாசன்

- சு. பாரதிதாசன்

இன்றைய இந்திய நகரங்களிலும், காடுகளிலும் உள்ள பல்வகை உயிரினங்களும் ஏதோ ஒருவகையில் ஆபத்துகளை எதிர்நோக்கி நிற்கின்றன. காடுகள் அழிவதால் புலிகள் மற்றும் யானையின் அழிவு, மூடநம்பிக்கைகளால் பாம்பு, தேவாங்கு, பச்சோந்தி போன்ற சிற்றுயிர்களின் அழிவு என அழிவின் விளிம்பில் இருக்கும் பல காட்டுயிர்களைச்

மேலும்

சிலப்பதிகாரம் கற்போம்! - பனுவல் புத்தக நிலையம்

   தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம். அறக்கற்பும், அரசியல் புரட்சியும், எந்நாட்டவரும், எக்காலத்தவரும் போற்றுவதற்குரிய சிலப்பதிகாரத்தை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதமாக, சிலப்பதிகார வகுப்பினை ஏற்பாடு  செய்துள்ளது பனுவல் புத்தக நிலையம். இதுதொடர்பாக, நிகழ்வின்

மேலும்

இந்திய ஓவியங்கள்

- ஸுபா

     இடிவிழுந்து தீப்பற்றிய மரத்திலிருந்து நெருப்பைக் கண்டுணர்ந்த ஆதிமனிதன் முதன்முதலில் பயந்துபோனாலும், பின்வந்த நாட்களில் அதனைப் பக்குவப்படுத்தக் கற்றுக்கொண்டான். அதன் வெளிச்சத்தைக் கொண்டு தன் குகைகளை ஒளிர்வித்தான். எரிதழலின் வெம்மையில் தான் வேட்டையாடின இறைச்சித் துண்டங்களை வாட்டி பசிதீர்த்துக்

மேலும்