சுஜாதா விருது - 2018

வருடம்தோறும் சுஜாதா அறக்கட்டளை மற்றும் உயிர்மை பதிப்பகம் சுஜாதா இலக்கிய விருது வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான (2018) சுஜாதா விருதினை அறிவித்திருக்கிறா கவிஞர் மனுஷ்ய புத்திரன்.வழக்கமான அறிவிப்பாக இல்லாம, ஒரு புது முயற்சியாக முகநூல் நேரலையில் இவ்விருதுகள் குறித்த அறிவிப்பைச் சொன்னார் மனுஷ்ய புத்திரன். கூடவே விருதுபெற்ற

மேலும்

தமயந்தியின் மூன்று நூல்கள் குறித்த உரையாடல்!

எழுத்தாளர் தமயந்தியின் மூன்று நூல்கள் குறித்த விமர்சனக் கூட்டம் கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. மூன்று புத்தகங்கள் குறித்து வழக்குரைஞர் ஜீவலக்ஷ்மி, கல்யாண் கண்ணன், எழுத்தாளர்கள் பாக்கியம் சங்கர், லக்ஷ்மி சரவணகுமார், இயக்குனர் தாமிரா, பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான ஆர்.சிவகுமார் ஆகியோர் பேசினார்.‘இந்த

மேலும்

சார்வாகன் கதைகள் குறித்த கலந்துரையாடல்

வேலூரில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகசாலை இணைந்து வழங்கும் இலக்கிய சந்திப்பு - மாதாந்திர தொடர் கலந்துரையாடலின் மூன்றாம் நிகழ்வு வருகிற ஏப்ரல்  23ம் தேதி திங்கட்கிழமை நடைபெற இருக்கிறது.இந்நிகழ்வில் எழுத்தாளர் சார்வாகனின் கதைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது.சிறப்புரை : எழுத்தாளர்

மேலும்

புலிட்சர் விருது - 2018

 1917ம் வருடத்தில் இருந்து அமெரிக்காவில் புலிட்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது. செய்தித்தாள், வார இதழ், இணையதள ஊடகம், இலக்கியம் மற்று இசை ஆகிய துறைகளில் இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.@Image@2018ம் வருடத்திற்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாவலாசிரியர் ஆண்ட்ரூ சீன் கிரேரின்

மேலும்

எழுத்தாளர் அர்ஷியாவுக்கு நினைவேந்தல்

கடந்த வாரம் மாரடைப்பால் மரணமடைந்த எழுத்தாளர் அர்ஷியாவிற்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. மதுரையில் நடைபெற இருக்கும் இந்நிகழ்வை தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை, வாகை, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், ஆம்பல், யாவரும், மோக்லி, ஆகுதி, எதிர்வெளியீடு, புலம், எக்காளம், தென் திசை என மேலும் பல்வேறு இலக்கிய அமைப்புகள் இணைந்து

மேலும்

தேசாந்திரி பதிப்பகத்தில் சிறப்புத் தள்ளுபடி

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி பதிப்பகத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு 20 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அவரது பிறந்தநாளான பிப்ரவரி 12ம் தேதியில் இருந்து உலக புத்தக தினமான ஏப்ரல் 24ம் தேதி வரைக்கும் இந்த சிறப்புத் தள்ளுபடிக்கு புத்தகங்கள் விற்பனைக்கு

மேலும்

விஜயா பதிப்பகம் வாசகர் வட்ட விருதுகள் - 2018

 2018ம் ஆண்டிற்கான விஜயா பதிப்பகம் வாசகர் வட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் இருந்து இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் நூலகர்களை ஊக்குவிக்கும் விதமாக புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மீரா, சக்தி வை.கோவிந்தன் ஆகிய படைப்பாளர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த வருடம்

மேலும்

பொன்மாலைப்பொழுது இலக்கிய நிகழ்வு

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் மாதாந்திர இலக்கிய கூட்டமான ‘பொன்மாலைப்பொழுது’ நிகழ்விற்கான அழைப்பிதழ்.@Image@               

மேலும்

தனியொருத்தி நூல் வெளியீட்டு விழா!

நாடோடி இலக்கியன் எழுதிய, பார்வதி பதிப்பகத்டின் வெளியீடான ‘தனியொருத்தி’ நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1, 2018) அன்று நுங்கம்பாக்கம் கிருஷ்ணவிலாசம் உணவகத்தில் நடைபெற்றது. @Image@எழுத்தாளர் ரமேஷ் வைத்யா, வெங்கடேஷ் ஆறுமுகம், நடிகர் மதன் பாப், பாத்திமா பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் துவக்கமா, ஸ்வர்ணலதா பாடிய பாடல்களை

மேலும்

மரநாய் கவிதை நூல் அறிமுக விழா!

   கவிஞர் ஷக்தி எழுதிய ‘மரநாய்’ கவிதை தொகுப்புக்கான அறிமுகக் கூட்டம் நேற்று மாலை (மார்ச் 31,2018) வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இலக்கிய மெரினா அமைப்பு நடத்தியது.@Image@நிகழ்வை தமிழ் வாழ்த்தின் மூலம் தே.கோ.கவிதையாழன் தொடங்கி வைத்தார், கவிஞர் ப.இளம்பரிதி வரவேற்புரையாற்றினார். அடுத்ததாக நிகழ்விற்கு வருகை புரிந்த நூலாசிரியருக்கும்,

மேலும்