கறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்!

 தஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின் மற்றும் வாசகப்பார்வையில் முனைவர் தி.ஹேமலாதா ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் நாவலாசிரியர் சி.எம்.முத்துவும் நிகழ்வில்

மேலும்

மீஷா நாவலுக்குத் தடையில்லை!

மலையாள எழுத்தாளர் ஹரீஷ், மாத்ருபூமி இதழில் ஒரு நாவலை தொடராக எழுதி வந்தார். சில வாரங்கள் அந்த தொடர் வெளியானதும், அதில் சில பகுதிகளை மட்டும் எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பி, ‘இந்த நாவல் இந்துக்களை புண்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது’ என்று சர்ச்சைகளை கிளப்பினர் இந்து அமைப்புகள். மேலும் எழுத்தாளரின் வீட்டை முற்றுகையிட்டுப்

மேலும்

அசோகமித்திரனின் ‘இந்தியா 1944 - 48’

எழுத்தாளர் அசோகமித்திரனின் இந்தியா 1944 – 48  நூல் கலந்துரையாடல் கடந்த ஞாயிறன்று (செப்.2) கோவை வாசகசாலையின் ஆறாவது நிகழ்வாக நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக பி.எஸ்.ஜி. கல்லூரிப் பேராசிரியர் ஆறுமுகநாதன் கலந்துகொண்டார். யாழ்மொழி மற்றும் மருத்துவர் பிரபாகரன் ஆகியோர் வாசகப்பார்வையைப் பகிர்ந்துகொண்டனர்.முதலாவதாகப் பேசிய

மேலும்

புத்தகங்களை அறிமுகம் செய்த பள்ளி மாணவர்கள்!

மதுரை புத்தகத் திருவிழா சக்தி கோவிந்தன் கலை அரங்கில் மதுரையை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 50  மாணவர்கள் பாரதி புத்தகாலயத்தின் குழந்தைகளுக்கான புதிய நூல்கள் ஐம்பதினை வெளியிட்டு அறிமுகப் படுத்தினர்.@Image@மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த 10 மாணவர்கள், அய்யங்கோட்டை ஊராட்சி ஒன்றிய 

மேலும்

போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி!

@Image@எண்பதுகளில் இருந்து தொடர்ந்து எழுதி வந்தவர் எழுத்தாளர் போடி மாலன். வீதி நாடகக் கலைஞராக, கவிஞராகத் துவங்கி சிறுகதையாளராக, நாவலாசிரியராக பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் போடி மாலன் அறக்கட்டளையும் இணைந்து “போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”

மேலும்

13-வது மதுரை புத்தகத் திருவிழா!

@Image@ தென் தமிழகத்தின் மிகப்பெரிய புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 31ம் தேதி துவங்கியிருக்கிறது. தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்  தொடர்ந்து பத்து வருடங்களாக தமுக்கம் மைதானத்தில் இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது.செப்டம்பர் 10ம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கும் புத்தகத் திருவிழாவை மதுரை மாவட்ட

மேலும்

ஆத்மார்த்தியின் 5 நூல்கள் வெளியீட்டு விழா!

கவிஞர் ஆத்மார்த்தி எழுதியிருக்கிற ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி மதுரையில் நார்த் கேட் ஓட்டல் அரங்கில் நடைபெற இருக்கிறது.  

மேலும்

மூன்று நூல்கள் வெளியீடு!

 சென்னையில் நடைபெற்று வரும் 4வது ‘சென்னை புத்தகத் திருவிழா’வில் பாரதி புத்தகாலயம் அரங்கு எண்.72ல் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. ஜார்ஜ் லூகாஸ் எழுதி தமிழில் கி.இலக்குவன் மொழிபெயர்த்த ‘வரலாறும் வர்க்க உணர்வும்’, அருண்குமார் எழுதிய ‘நீங்கள் கேட்டு கொண்டிருப்பது’,  டாக்டர் ரெக்ஸ் சற்குணம் எழுதிய ‘பாசிச மேகங்கள்

மேலும்

செவக்காட்டுச் சித்திரங்கள் நூல் வெளியீடு

எழுத்தாளர் வே.ராமசாமி எழுதிய “செவக்காட்டுச் சித்திரங்கள்” நூலின் மூன்றாம் பதிப்பு வெளியீடு சென்னைப் புத்தகத் திருவிழாவில் சிந்தன் புக்ஸ் அரங்கு எண் 74ல் வெளியிடப்பட்டது. இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் இயக்குநர் மு.மாறன் வெளியிட, எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆதி அள்ளியப்பன் பெற்றுக்கொண்டார். மேலும், எழுத்தாளர்

மேலும்

கள்ளிவட்டம் சிறுகதை தொகுப்பு வெளியீடு

 பா.சரவணகுமரன் எழுதிய ‘கள்ளிவட்டம்’ சிறுகதை தொகுப்பு நேற்று போதிவனம் அரங்கு எண் 64ல் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் தமிழ்மகன் வெளியிட பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் பெற்றுக்கொண்டார்.சுந்தரபுத்தன் பேசியபோது “சரவணகுமரன் எங்க ஊர்க்காரர். மாட்டுப்பொங்கலின் போது, கள்ளிச்செடி, பால், பொங்கல், நெல்லிச்செடியெல்லாம் வைத்து பாத்தி கட்டி

மேலும்