சூழலியல் படைப்பாளி - கென் சரோ விவா

சுற்றுச்சூழலைக் காப்பாற்றவும், மனித உரிமைகளை மீட்டெடுக்கவும் போராடித் தனது உயிரைத் துறந்தவர் ‘கென் சரோ விவா’. நைஜீரியாவில் உள்ள போரி என்னும் ஊரில்,, 1941ம் ஆண்டு பிறந்தார். இயற்பெயர் ‘கெனுல் சரோ விவா’. படிப்பில் சிறந்து விளங்கிய இவர், ‘உமாஹியா’ அரசுக் கல்லூரியிலும், ‘இபதான்’ பல்கலைக்கழகத்திலும் பயின்று, ஆங்கிலத்தில் முதுகலைப்

மேலும்

கர்ப்பநிலம் நூல் அறிமுக நிகழ்வு!

எழுத்தாளர் குணா கவியழகன் எழுதிய கர்ப்பநிலம் நாவலின் அறிமுக நிகழ்வு மதுரையில் நடைபெறுகிறது.நான்கு இலக்கிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் இவ்விழாவில் கவிஞர் மீனாட்சி சுந்தரம், எழுத்தாளர் இளங்கோவன் முத்தையா, எழுத்தாளர் பிரபாகரன் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கலந்துகொள்கிறார்கள். நாளை மாலை (மார்ச் 3, சனிக்கிழமை) 5 மணிக்கு

மேலும்

இறக்கும் வரை எழுதியவர் : ரேச்சல் கர்ஸான்..!

ஸ்பிரிங்டேல் நகரில் பிறந்த ரேச்சல் லூயி கர்ஸான், ஒரு பரந்த பண்ணையில் வளர்ந்தார். அங்கே இயற்கையைப் பற்றியும் விலங்குகளைப் பற்றியும் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. சின்ன வயதில் கதைகள் படிப்பதிலும் எழுதுவதிலும் ரேச்சலுக்கு விருப்பம் அதிகம் இருந்தது. ரேச்சலுக்குப் பதினோரு வயதாகும்போதே, அவர் எழுதிய ஒரு புத்தகம் வெலியானது.

மேலும்

“கதை சொல்லப் போறோம்”

நவீன நாடக கலையையும்,தமிழ் மரபு கதைகளையும் ஒருங்கிணைத்து. குழந்தைகளின் கற்பனைத் திறனை, உடல் மொழியாக வெளிக்கொணரும் நிகழ்த்து கலை பயிற்சி. குழந்தைகளோடு கலந்துகொள்வதற்கான ஓர் அற்புத வாய்ப்பு. அனுமதி இலவசம்..மார்ச் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. காலை 10.00-12.00 வரை. இடம் – அரிமா சங்கம்,குமரன் சாலை,திருப்பூர்.ஒருங்கிணைப்புயோகி செந்தில்,தமிழ்ப்

மேலும்

‘மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’ நூல் விமர்சனக் கூட்டம்

கவிஞர் வெய்யிலின் ‘மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’ கவிதை நூல் விமர்சனக் கூட்டம் வருகிற மார்ச் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற இருக்கிறது.ஆகுதி பதிப்பகம் ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், எழுத்தாளர் மண்குதிரை,

மேலும்

40 நூல்கள் வெளியீட்டு விழா

பேராசிரியர் முனைவர் மரியதெரசா எழுதிய 40 நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. வருகிற மார்ச் 4ம் தேதி எழும்பூர் இக்சா மையத்தில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார் மா.பாண்டியராஜன், விஜயராகவன் (தமிழ்வளர்ச்சித் துறை) தலைமை வகிக்கிறார்.மரியதெரசா எழுதிய புத்துக்கவிதைகள் குறித்து

மேலும்

சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஆண்டு விழா!

 வருடம்தோறும் சிங்கப்பூர் வாசகர் வட்டம் சார்பாக ஆண்டுவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களில் எழுத்தாளர் ஜெயமோகன், ஜோ டி குருஸ், நாஞ்சில்நாடன் மற்றும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.@Image@இந்த வருடம் நடைபெற இருக்கும் ஆண்டு விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா சிறப்பு விருந்தினராக

மேலும்

ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு விருது

 இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் பெருங்கனவு பழனிபாபா வாழ்வும் போராட்டமும் நூல் வெளியீட்டு விழா மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவாக எழுத்தாளர் வாசு

மேலும்

வட்டெழுத்து கல்வெட்டு பயிற்சி வகுப்பு

தமிழ் கல்வெட்டு வட்டெழுத்து பயிற்சி வகுப்பு சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் இன்று நடைபெற்றது. பேராசிரியர் பத்மாவதி ஆனையப்பன் மற்றும் சசிகலா இருவரும் தமிழ் வட்டெழுத்துகளின் வடிவம், வாசிக்கும் முறை, பண்டைய கல்வெட்டுகள்  அதன் காலகட்டம் குறித்து இவ்வகுப்பில்

மேலும்

தாழ்வாரம் நவீன கலை இலக்கியக் களம் துவக்கவிழா -கும்பகோணம்

 தாழ்வாரம் நவீன கலை இலக்கியக் களம் துவக்கவிழா கும்பகோணம், ஹோட்டல் ராயாஸ் க்ரீன்லேண்ட் அரங்கில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்வை எழுத்தாளர் கண்மணி குணசேகரன் மற்றும் பாடலாசிரியர் ஏகாதசி இருவரும் துவக்கிவைத்துச் சிறப்புரை ஆற்றுகிறார்கள். கவிஞர் கனிமொழி.ஜி, ஓவியர் தனசீலன், கவிஞர் மு.அய்யூப்கான், எழுத்தாளர். புலியூர்

மேலும்

ரோட்டரி தமிழ் இலக்கிய விருதுகள்

 ரோட்டரி இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நாளை பகல் 10 மணிக்கு சென்னை அசோக் நகர் கோகுலம் பார்க் அரங்கில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் யூமா வாசுகி, தமிழ்மகன் மற்றும் கவிஞர் சல்மா, தனிக்கொடி ஆகியோர்க்கு இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன. எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் கவிஞர் மு.மேத்தா இரிவரும் ரோட்டரி இலக்கிய விருதுகளை வழங்கி சிறப்புரை

மேலும்