எழுத்தாளர் தமிழ்மகனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா

 எழுத்தாளர் தமிழ்மகனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற இருக்கிறது.@Image@டிசம்பர் 23ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற இருக்கும் இவ்விழாவில் தமிழ்மகன் எழுதிய, உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடுகளான :1. வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் (நாவல்)2. தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் (நூற்றாண்டு தமிழ்ச் சிறுகதைகள்)3.

மேலும்

சாகித்ய அகாடமி- 2017 யூமா வாசுகி

மலையாளத்தில் ஓ.வி.விஜயன் எழுதிய ‘காசாக்கின் இதிகாசம்’ நாவலை தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் யூமா வாசுகிக்கு 2017ம் வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. யூமா வாசுகி என்ற புனைப்பெரியரில் எழுதி வரும் எழுத்தாளர் மாரிமுத்து, பல்வேறு சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எழுதியிருக்கிறார். மேலும் இவருடைய ‘ரத்த உறவு

மேலும்

மேகா பதிப்பகம் மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு

 சென்னை கவிக்கோ மன்றத்தில் மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு இன்று மாலை நடைபெறுகிறது.கவிஞர் யவனிகா ஸ்ரீராம் எழுதிய அலெக்ஸாண்டரின் காலனி, கவிஞர் தேன்மொழி தாஸ்-ன் ’காயா’ கவிதைநூல் மற்றும் எழுத்தாளர் கணேசகுமாரனின் ‘வில்லா 21’ ஆகிய நூல்கள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப் படுகின்றன. எழுத்தாளர் சாருநிவேதிதா, கவிஞர் மனுஷ்யபுத்திரன்

மேலும்

மரபுக்கலைகள் குறித்த கருத்தரங்கம்!

தொல்லியல் துறை வளாகத்தில் வருகிற டிசம்பர் 20ம் தேதி “மரபுக்கலைகள் - களரி மற்றும் வர்மம் : ஓர் அறிமுகம்” என்கிற தலைப்பில் கருத்தரங்கள்

மேலும்

தும்பி இதழ் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா!

கடந்த வருடம் குழந்தைகளுக்கென தொடங்கப்பட்ட தும்பி சிறுவர் இதழ் ஒரு வருடத்தைக் கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனுடைய துவக்க விழா ‘குழந்தைகள் நாடக விழா’வாக கொண்டாடப்பட இருக்கிறது.அதுனுடைய ஆரம்பமாக கோவையில் டிசம்பர் 14 - 15ம் தேதிகளிலும், சென்னையில் டிசம்பர் 23 - 24ம் தேதிகளிலும், ஈரோடில் டிசம்பர் 30 - 31ம் தேதிகளிலும்,

மேலும்

கடிமை அருள்ராஜின் கடல்நீர் நடுவே - சூர்ய மூர்த்தி

  வாரம்தோறும் வாசகசாலை நடத்தும் புத்தக அறிமுகக் கூட்டம் நேற்று அசோக்நகர் வட்டார நூலகத்தில் நடைபெற்றது.கடிகை அருள்ராஜ் எழுதிய குறுநாவலான ‘கடல்நீர் நடுவே’ குறித்து சூர்யமூர்த்தி பேசினார். அவர் பேசிய உரையில் இருந்து…“இந்த நாவலில் மீனவ மக்களின் வாழ்க்கையோடு சேர்த்து நிறைய தகவல்களையும் பதிவு செய்துள்ளார் கடிகை அருள்ராஜ்.

மேலும்

கி.ராஜநாராயணன் படைப்பும் பங்களிப்பும் கருத்தரங்கம்

  எழுத்தாளர் கி.ராஜநாராயணன் படைப்பும், பங்களிப்பும் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் வரும் டிசம்பர் 15 -2017 அன்று காலை நடைபெற உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து நடத்தும் இந்நிகழ்வில் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரி செயலர் டி.ஆர்.தினகரன், முதல்வர் சே.கணேஷ்ராம்,

மேலும்

கடல்நீர் நடுவே -நாவல் அறிமுகக் கூட்டம் `

- கடிகை அருள்ராஜ்

 சென்னை அசோக் நகர் வட்டார நூலகம் வாசகசாலை இணைந்து நடத்தும்,‘மனதில் நின்ற நாவல்கள்’ வாராந்திர தொடர் நிகழ்வில், இந்தவாரம் எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் எழுதி, டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பில் வெளியான  “கடல்நீர் நடுவே” நாவல் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. நூல்குறித்து சூர்யமூர்த்தி உரையாற்றுகிறார். மாலை 6.30மணிக்கு

மேலும்

”குளங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன” நூல் வெளியீட்டுவிழா

- சரவணா இராஜேந்திரன்

  ”குளங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன” நூல் வெளியீட்டுவிழா.20-12-2017 புதன்கிழமை மாலை 3.00 மணி திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு . பேசி:9840416727

மேலும்

யார் இளம் எழுத்தாளர்?

“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரசர்கள், அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் எல்லாம் அழிந்துபோய்விட்டன. அதே காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன. அதுதான் இலக்கியத்தின் மகிமை. இளம் எழுத்தாளர் என்பவர் வயதைக் கொண்டு அளவிடப்படுபவர் அல்லர், எழுதத் தொடங்கும் காலத்தால் அறியப்படுபவர்” என்று தலைமை உரையோடு இளம்

மேலும்

பான் கி மூனின் றுவாண்டா - நூல்வெளியீட்டு நிகழ்வு

- அகரமுதல்வன்

  எழுத்தாளர் அகரமுதல்வனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான, பான் கி மூனின் றுவாண்டா நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16-12-2017 சனிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.  எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் தலைமையேற்கும் இந்நிகழ்ச்சியில், பதிப்பாளர் கண்ணதாசன் நூலினை வெளியிட, எட்டுத் தோட்டாக்கள் திரைப்படத்தின் இயக்குநர் சிறி.கணேஷ் நூலினைப்

மேலும்