க.சீ.சிவகுமார் நினைவு சிறுகதைப் போட்டி

  மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமாரின் பெயரில் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் கலந்துகொண்ட சிறுகதைத் தொகுப்புகளைத் தேர்வு செய்து, அதற்குப் பரிசினை அறிவித்திருக்கிறது தேர்வுக் குழு.@Image@2017 ஆம் ஆண்டு வெளியான சிறுகதைத் தொகுதிகளில் குறிப்பிடத்தக்க மூன்று தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து ( அது அந்த எழுத்தாளரின் முதல்

மேலும்

தமிழ்ப்பேராய விருது அறிவிப்பு!

 தனியார் கல்விக் குழுமம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழ்ப்பேராய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் அறிஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.@Image@புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது வடகரை என்ற நூலுக்காக டாக்டர் ராஜேந்திரனுக்கு வழங்கப்படுகிறது. பாரதியார் கவிதை விருதுக்கு பா.முத்துசாமி தேர்வு

மேலும்

பொய் வழக்கும், போராட்டமும் - பெ.சிவசுப்பிரமணியன்

 சந்தன வீரப்பனின் நிஜ பின்னணியை உலகறியச் செய்த சாதனை நக்கீரன் முதுநிலைச் செய்தியாளரான சிவசுப்பிரமணியனுக்குச் சொந்தமானது. அதனை அங்கீகரித்துச் செய்தியாகத் துணிவுடன் வெளியிட்ட பெருமை நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு உரியது. வீரப்பனை எப்படியாகிலும் பிடித்து விட அல்லது முடித்துவிடப் பெரும்பாடு பட்டு அல்லலுற்ற தமிழக, கர்நாடக

மேலும்

மீறல் இலக்கிய கழக விருதுகள் 2017-18

   இவ்வாண்டுக்கான மீறல் இலக்கியக் கழக விருது மற்றும் அவ்வை, கபிலர் விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் எழுத்து,பெண் விடுதலை,பெண் அரசியல் வெளிகளில் இயங்கும் கவிஞர் சுகிர்தராணிக்கு மீறல் இலக்கியக்கழக அவ்வை விருதும், நவீன எழுத்துச் சிந்தனையோடு செயல்படும் சு,சண்முகம் அவர்களுக்கு மீறல் இலக்கியக் கழக கபிலர் விருதும்

மேலும்

டாக்டர். இரா.நாகசாமிக்கு பத்மபூஷண் விருது

  டாக்டர் இரா. நாகசாமி, தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர். தமழ்நாட்டின் முக்கியமான வரலாற்று அறிஞர். தமிழகக் கலைப் பொக்கிஷங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். இந்தியாவிலேயே முதன்முதலாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுப் பணியை மேற்கொண்டவர். கங்கைகொண்ட சோழபுரம் தொல்லியல் ஆய்வுக்கு வழிவகுத்தவர். இவரது

மேலும்

எதிர்க்கவிதைப் பேராசான் நிகோனார் பர்ரா மறைந்தார்

சிலி நாட்டில் சான்டியாகோ நகரில் கவிஞர் நிகோனார் பர்ரா, நேற்று, ஜனவரி 23ம் தேதி செவ்வாய்க்கிழமை, தனது 103வது வயதில் மத்திய கடற்கரைக் கடலோரம் இருந்த அவரது வீட்டில் இறந்தார்.  சிலியின் ஜனாதிபதி மிக்கேல் பாச்சிலேட் தனது இரங்கல் குறிப்பில் “சிலி தனது இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் ஆசிரியரை இழந்துவிட்டது. மேற்கத்திய கலாச்சாரத்தில்

மேலும்

சென்னை புத்தகக் கண்காட்சியில்...

 நரைகூடி கிழப்பருவமெய்தினாலும்...வாசிப்பின் மீதான ஆர்வமும் தேடலும் குறைவதில்லை...@Image@

மேலும்

புத்தக கண்காட்சி இறுதிநாள் நிகழ்வு

சென்னையில் கடந்த 11 நாட்களாக நடந்துவந்த சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. மதியம் 2 மணி முதல் இரவு 9 மணிவரைக்கும் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.இறுதிநாளான இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். மேலும் பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தோருக்கு விருதுகளும்

மேலும்

யுவ புரஸ்கர் மு.ஹரிகிருஷ்ணன்

  2018 ம் ஆண்டிற்கான பாரதீய பாஷா பரிஷத் - யுவ புரஸ்கர் மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன் (தவசி கருப்புசாமி) அவர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. மணல்வீடு சிற்றிதழ் மற்றும் பதிப்பகம், களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் என இயங்கிவரும் இவரது படைப்புகளான மயில் ராவணன் 2007, நாய்வாய் சேலை 2010, குன்னூத்தி நாயம் 2014, அழிபசி

மேலும்

வாசகர் கலந்துரையாடல் - பாஸ்கர் சக்தி

  சென்னை புத்தகக் கண்காட்சியில் இன்று மகாகவி பாரதியார் அரங்கில்,  எழுத்தாளர் பாஸ்கர் சக்தியுடன்  வாசகர்கள் கலந்துரையாடல் நடைபெறுகிறது. எழுத்தாளர் ரமேஷ் வைத்யா கலந்துரையாடலைத் துவக்கிவைத்து அறிமுக உரை ஆற்றுகிறார். @Image@

மேலும்

சென்னை புத்தக கண்காட்சி : இன்றைய நிகழ்வு

  சென்னை புத்தக கண்காட்சியில் நடைபெறும் இன்றைய (17.01.2018) நிகழ்வு...

மேலும்