கி.ராஜநாராயணன் படைப்பும் பங்களிப்பும் கருத்தரங்கம்

  எழுத்தாளர் கி.ராஜநாராயணன் படைப்பும், பங்களிப்பும் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் வரும் டிசம்பர் 15 -2017 அன்று காலை நடைபெற உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து நடத்தும் இந்நிகழ்வில் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரி செயலர் டி.ஆர்.தினகரன், முதல்வர் சே.கணேஷ்ராம்,

மேலும்

கடல்நீர் நடுவே -நாவல் அறிமுகக் கூட்டம் `

- கடிகை அருள்ராஜ்

 சென்னை அசோக் நகர் வட்டார நூலகம் வாசகசாலை இணைந்து நடத்தும்,‘மனதில் நின்ற நாவல்கள்’ வாராந்திர தொடர் நிகழ்வில், இந்தவாரம் எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் எழுதி, டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பில் வெளியான  “கடல்நீர் நடுவே” நாவல் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. நூல்குறித்து சூர்யமூர்த்தி உரையாற்றுகிறார். மாலை 6.30மணிக்கு

மேலும்

”குளங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன” நூல் வெளியீட்டுவிழா

- சரவணா இராஜேந்திரன்

  ”குளங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன” நூல் வெளியீட்டுவிழா.20-12-2017 புதன்கிழமை மாலை 3.00 மணி திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு . பேசி:9840416727

மேலும்

யார் இளம் எழுத்தாளர்?

“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரசர்கள், அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் எல்லாம் அழிந்துபோய்விட்டன. அதே காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன. அதுதான் இலக்கியத்தின் மகிமை. இளம் எழுத்தாளர் என்பவர் வயதைக் கொண்டு அளவிடப்படுபவர் அல்லர், எழுதத் தொடங்கும் காலத்தால் அறியப்படுபவர்” என்று தலைமை உரையோடு இளம்

மேலும்

பான் கி மூனின் றுவாண்டா - நூல்வெளியீட்டு நிகழ்வு

- அகரமுதல்வன்

  எழுத்தாளர் அகரமுதல்வனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான, பான் கி மூனின் றுவாண்டா நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16-12-2017 சனிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.  எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் தலைமையேற்கும் இந்நிகழ்ச்சியில், பதிப்பாளர் கண்ணதாசன் நூலினை வெளியிட, எட்டுத் தோட்டாக்கள் திரைப்படத்தின் இயக்குநர் சிறி.கணேஷ் நூலினைப்

மேலும்

நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு

  எழுத்துலகில் எல்லோருக்கும் பரிச்சயமானவர் பாக்கியம் ராமசாமி. பத்திரிகை உலகில் ஜ.ரா.சுந்தரேசனாக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வார இதழ்களில் பணிபுரிந்தவர். தனது நகைச்சுவை எழுத்துகள் மூலம் இலக்கிய உலகில் தடம்  பதித்தவர்.@Image@சேலம் ஜலகண்டபுரத்தில் பிறந்தவர். கதைகள் எழுதத் தொடங்கியது போது தனது தாய் தந்தையின் பெயரைச் சேர்த்து

மேலும்

ஆம்பல் இலக்கியக்கூடல்!

ஆம்பல் இலக்கியக் கூடலின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் எழுத்தாளர் ‘எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புலகம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்கள். வருகிற ஞாயிறன்று நடக்கவிருக்கும் இந்த நிகழ்வில், பல்வேறு கவிஞர்களும் எழுத்தாளர்களும்

மேலும்

சொத்தெல்லாம் புத்தகங்களுக்கே..!

ஸ்காட்லாந்தில் டன்ஃப்லைன் என்கிற நகரத்தில் பிறந்தவர் ஆண்ட்ரூ கார்னகீ. ஆண்ட்ரூவின் அப்பா ஒரு நெசவாளி; ஆட்டு ரோமத்தில் இருந்து கம்பளித் துணி நெய்பவர். அம்மாவும் வேலை செய்து பொருள் ஈட்ட வேண்டிய சூழ்நிலை. ஆண்ட்ரூவின் அம்மா, கிழிந்த செருப்புகளைத் தைக்கும் வேலை பார்த்தார். அவர்களது குடும்பம் ஏழ்மையானது என்பதை இதற்கு மேல் சொல்ல

மேலும்

இளம் எழுத்தாளர்களுக்குப் பயிற்சிப்பட்டறை!

 சாகித்ய அகாதெமி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இளம் எழுத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நாளை தொடங்குகிறது. சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கூட்ட அரங்கில் நாளை (5.12.17) காலை பத்து மணிக்குத் தொடங்குகிறது. இந்நிகழ்வில், 'தமிழ்ச் சிறுகதைகள் -படைப்பும்

மேலும்

தமிழின் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளர்!

  பல்வேறு அரிய நூல்களை மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்த மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ் என்கிற எம்.சிவசுப்பிரமணியம் நேற்று காலமானார். நவீன தமிழ் இலக்கிய மொழி உருவாக்கத்தில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது.@Image@இவருடைய மொழிபெயர்ப்பு நூலான எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ மிகவும்

மேலும்

தமுஎகச - இலக்கியச் சந்திப்பு - நிகழ்வு 188

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், கோவை மாவட்டக்குழுவின் சார்பில் கவியரங்கம், நூல்  அறிமுகம், திரை விமர்சனம் 188வது நிகழ்வு இன்று காலை கோவை தாமஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கூடல் தாரிக்கின் கவிதை நூலான பெருங்காட்டுச் சுனை குறித்து  மு.ஆனந்தன் உரை நிகழ்த்தினார். ஷான்

மேலும்