மரீயா லூயிஸா பொம்பல்

  மரியா லூயிஸா பொம்பல் சிலி நாட்டில் பிறந்தவர். பிரெஞ்சுப் பள்ளியில் படித்தார். இவரது பதிமூன்றாவது வயதில் தந்தை இறந்தார். பிறகு தன் தாயுண்டனும் இரண்டு சகோதரிகளுடனும் பாரிஸ் சென்ற இவர் அங்கே ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பகால சிறுகதை எழுத்தாளரான பிராஸ்பர் மெரிமீ

மேலும்

மு.கருணாநிதி பொற்கிழி விருது-2017

 கலைஞர்.மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் டி.என்.ராஜரத்னம் அரங்கத்தில் வரும் 28-10-2017 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், புனைகதை எழுத்துக்காக எழுத்தாளர் பிரபஞ்சனுக்கும், நவீன இலக்கியத்துறையில் கவிஞர்.டி.கே.கலாப்ரியாவுக்கும், கட்டுரைகளுக்காக சுப.வீரபாண்டியனுக்கும், இலக்கியப் பிரிவில்

மேலும்

தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா!

தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா வருகிற நவம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கடலூரில் நடைபெறவிருக்கிறது. மஞ்சக்குப்பம் டவுன் ஹாலில் நடைபெறவிருக்கும் இத்திருவிழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாசிக்கக்கூடிய சிறுவர் இலக்கியப் புத்தகங்கள் மற்றும் பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு

மேலும்

மறுபக்கம் நாவல் ஆங்கில மொழிப்பெயர்ப்பு -நூல்வெளியீடு.

1980களில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் எழுந்த கலவரத்தினைப் பின்புலமாகக் கொண்டு எழுத்தாளர் பொன்னீலன் எழுதி, 2007ம் ஆண்டு வெளியான நாவல் ‘மறுபக்கம்’. அதன் ஆங்கில மொழியாக்கமான ‘The Dance of Flames’ நூல் மிசியா டேனியல் மொழிப்பெயர்ப்பில் நேற்று சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது.இந்நிகழ்வில், மூத்த அரசியலாளர்

மேலும்

போஹெஸ் நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளர் பிரம்மராஜன் மொழிபெயர்த்த ‘போர்ஹெஸ் - தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள்’ நூல் வெளியீட்டு விழா ஞாயிறு (22-அக்டோபர்) மாலை இக்சா மையத்தில் நடைபெறவிருக்கிறது. யாவரும்.காம் ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் தேவேந்திரபூபதி, வாசுதேவன், குணா கந்தசாமி, பாலசுப்ரமணியன் பொன்ராஜ், சூர்யா வி.என் ஆகியோர்

மேலும்

ஆர்ஜின் - டான் பிரவுன் புதிய நாவல்

     இதுவரை எண்பது லட்சம் பிரதிகள் விற்று உலகளவில் அதிகம் விற்பனையான நாவல்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நூல் டாவின்சி கோட். கிறிஸ்துவ மதத்தின் கடவுளாக வழிபடப்படும் இயேசுவின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டு இந்த நாவலை எழுதியவர் அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவுன். உலகம் முழுவதும் அதிர்வலைகளையும், விவாதங்களையும்

மேலும்

இலக்கியத்திற்கான நோபல் - கஸோ இஷிகுரோ

   “ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் ஆல்ஃபிரட் நோபல் பெயரால் வழங்கப்படும் ‘நோபல்  விருது’ ஆண்டுதோறும், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல், உலக அமைதி என ஐந்து துறைகளில் பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ‘நோபல் அறக்கட்டளை’ எனும் தனியார் அமைப்பு வழங்கும் இந்த முக்கிய விருது ஜப்பானைப்

மேலும்

“இரண்டாவது உலகைத்தேடிய எம்.ஜி.சுரேஷ்” –யவனிகா ஸ்ரீராம்.

 பின்நவீனத்துவ இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளராகக் கொண்டாடப்படுபவர் எம்.ஜி.சுரேஷ். இடதுசாரி இலக்கிய உருவாக்கம், இசங்கள், கோட்பாடுகள், எனத் தமிழ்ச் சூழலில் தவிர்க்க முடியாத மார்க்சிய ஆய்வாளரும் எழுத்தாளுருமான கோவை ஞானி போன்றவர்கள் இவருடைய படைப்புகளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.1980களின் தொடக்கத்தில், எளிய மக்களுக்கு

மேலும்

ஆத்மாநாம் விருது வழங்கும் விழா - 2017

 வருடம்தோறும் ஆத்மாநாம் அறக்கட்டளை சார்பில் சிறந்த கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான சிறந்த கவிஞர் விருது அனாருக்கும், மொழிபெயர்ப்பாளர் விருது என்.சத்தியமூர்த்திக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடந்த விழாவில்,  மலையாள எழுத்தாளர் பேராசிரியர்

மேலும்

நானும் எனது நிறமும் நூல் வெளியீடு...

- ஓவியர்.புகழேந்தி

  நேர்மை மக்கள் இயக்கமும் பதியம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய நானும் எனது நிறமும்  தன் வரலாற்று நூல் வெளியீடு, திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள காயத்ரி ஓட்டலில், 24.9.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. இந்நூலினை நீதியரசர் கே.சந்துரு அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்ற, சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குனர் மு.

மேலும்

புதுவை கலை இலக்கிய பெருமன்றம் நடத்தும் ‘பிரபஞ்சன் -55 விழா’

 இலக்கியப் பேராசான் ஜீவா தொடங்கிய தாமரை இதழில் 1962ல் தனது முதல் சிறுகதையை எழுதி, ஜீவா, தி.க.சி., வ.சுப்பையா ஆகியோரின் பாராட்டும், ஊக்குவிப்பும் தந்த உற்சாகத்தில் தன்னை ஒரு முழுநேர எழுத்தாளராக மாற்றிக்கொண்டவர் எழுத்தாளர் பிரபஞ்சன். வானம்பாடி இயக்கத்தின் வாயிலாக பொதுவுடமைச் சித்தாந்தத்தில் பற்றுகொண்டு கவிதை, நாடகம், சிறுகதை, நாவல்

மேலும்