கள்ளிவட்டம் சிறுகதை தொகுப்பு வெளியீடு

 பா.சரவணகுமரன் எழுதிய ‘கள்ளிவட்டம்’ சிறுகதை தொகுப்பு நேற்று போதிவனம் அரங்கு எண் 64ல் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் தமிழ்மகன் வெளியிட பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் பெற்றுக்கொண்டார்.சுந்தரபுத்தன் பேசியபோது “சரவணகுமரன் எங்க ஊர்க்காரர். மாட்டுப்பொங்கலின் போது, கள்ளிச்செடி, பால், பொங்கல், நெல்லிச்செடியெல்லாம் வைத்து பாத்தி கட்டி

மேலும்

புத்தகத் திருவிழாவில் பரிசு பெறும் சிறந்த புத்தகங்கள்!

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது புத்தகத் திருவிழாவில் ‘சிறந்து புத்தகங்களை’த் தேர்வுச் செய்து பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன. 2017 - 18ம் ஆண்டில் வெளியான புத்தகங்களைத் தேர்வு செய்து இந்தப் பரிசு வழங்கப்பட இருக்கிறது. புத்தகத் திருழாவின் இறுதி நாளான ஆகஸ்ட் 27ம் தேதி மாலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

மேலும்

ஆண் எழுதிய பெண் புத்தகம்!

- அண்டனூர் சுரா

 அண்டனூர் சுரா எழுதிய ‘கொங்கை’ குறுநாவல் நேற்று சென்னைப் புத்தகத் திருவிழா அரங்கு எண் 71ல் (பாரதி புத்தகாலயம்) வெளியிடப்பட்டது. நடிகரும் கவிஞருமான ரோகினி நூலினை வெளியிட பேராசிரியர் சங்கீதா பெற்றுக்கொண்டார். அடுத்தடுத்த பிரதிகளை கவிஞர் வெய்யில், ஆர்.நீலா,  மு.கீதா, கவிஞர் ச.விஜயலெட்சுமி, மாலதி , மனுஷி , உமா மோகன் ஆகியோர்

மேலும்

மொழிபெயர்ப்பு நூல்கள் 20% கழிவில்..

   நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளுடன் சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் புத்தகத்திருவிழா நடைபெற்று வருகிறது. ஏராளமான புத்தகங்கள், பல்வேறு பதிப்பகங்கள் என அனைத்து தரப்பு வாசகர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.@Image@தீவிர இலக்கிய வாசகர்கள் தவறவிடக் கூடாத பதிப்பகங்கள் பல இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும்

நாளை துவங்குகிறது சென்னை புத்தகத் திருவிழா!

தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வருடம்தோறும் நடத்தும் சென்னை புத்தகத் திருவிழா நாளை தொடங்குகிறது. நான்காவது வருடமாக இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆகஸ்ட் 17 முதல் 27 வரை புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. 200க்கும் அதிகமான அரங்குகளுடன் லட்சக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களுக்காக

மேலும்

கதைகள் விவாதிக்கப்பட வேண்டும் - வாசகசாலை நிகழ்வு

   நேற்று மாலை பனுவல் புத்தகநிலையத்தில்  வாசகசாலையின் 25வது கதையாடல் நிகழ்வு நடைபெற்றது. இளம் வாசகர்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.@Image@சிறுகதை குறித்த உரையாடலாக தொடரும் இக்கதையாடல் நிகழ்வில் புதிய தகவல் ஒன்றையும் வெங்கட் தெரிவித்தார். எழுத்தாளர் சைலபதி வெகுஜன இதழ்களிலும் தற்போது சிறந்த சிறுகதைகள்

மேலும்

உளவியல் ஆய்வாளர்- கார்ல் குஸ்தாவ் யுங்

 @Image@ஸ்விட்ர்சார்லாந்தைச் சேர்ந்த யுங் ஃப்ராய்டிற்குப் பின்னர் உளவியல் ஆய்வில் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறார் ஃப்ராய்டின் மாணவராகத் தோன்றிய யுங் விரைவில் அவரது கோட்பாடுகளிலிருந்து முரண்பட்டு தன் தனிக்கொள்கைகளை உருவாக்கினார். மொத்தமாக அவை analytical psychology என அழைக்கப்படுகிறது. அறிவுத்தளத்திலும்

மேலும்

புத்தகங்களும் கதைகளும் ஆன்மாவை தொடுகின்றன! - பவா செல்லதுரை

தஞ்சையில், பாரத் கல்வி குழுமம் மற்றும் வாசகசாலை இணைந்து வழங்கும் சிறுகதைக் கொண்டாட்ட ‘மாதாந்திர தொடா் கலந்துரையாடல்’ நிகழ்வுகளின் முதல் நிகழ்வு, கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி பாரத் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்வில் புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’, பிரபஞ்சனின் ‘தியாகி’ மற்றும் சந்தோஷ் ஏச்சிகானத்தின் ‘பிரியாணி’ ஆகிய மூன்று

மேலும்

பெருந்தேவி கவிதைத் தொகுதி - கலந்துரையாடல்.

  நேற்று மாலை திருவல்லிக்கேணி பரிசல் புத்தக நிலையத்தில் கவிஞர் பெருந்தேவியின் ‘பொன்கொன்றை பூக்க வந்த பேய் மழை’ நூல் குறித்த உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்தேவி, பிரவீன் பஃறுளி,கவிஞர் மண்குதிரை ஆகியோர் கலந்துகொண்டனர்.பிரவீன் பஃறுளி, மண்குதிரை தொகுப்பு குறித்து சிறப்புரையாற்றினர். வாசகர்கள் கவிதை

மேலும்

ஈரோடு புத்தகத் திருவிழா - 2018

வருடம்தோறும் மக்கள் சிந்தனைப் பேரவை ஈரோட்டில் புத்தகத் திருவிழா நடத்தி வருகிறது. இந்த வருடம், 14வது ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறவுள்ளது.துவக்க நாளான இன்றைய நிகழ்வில்,  மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பிரபாகர் தலைமை வகிக்கிறார். ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்ற, புத்தக அரங்கினைத் திறந்துவைத்து

மேலும்

தஞ்சை ப்ரகாஷின் “மீனின் சிறகுகள்” - தஞ்சை வாசகசாலை நிகழ்வு

தஞ்சை வாசக சாலையின் மூன்றாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட்லாட்ஜில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தஞ்சை ப்ரகாஷின் “மீனின் சிறகுகள்” நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.இதில் வாசக பார்வையை முனைவா் பட்ட ஆய்வாளா் தமிழ் இலக்கியா முன்னெடுத்தார். சிறப்புரையைத் தஞ்சை ப்ரகாஷின் நண்பா் அவருடன் நெருங்கிப் பழகிய ஆ.செல்லதுரை வழங்கினார்.@Image@தமிழ்

மேலும்