இயற்கை உலகைப் பாதுகாக்கும் அரண்

  ‘அமெரிக்க தேசியப் பூங்காவின் தந்தை’ எனப் போற்றப்படுபவர் ‘ஜான் முயிர்’. சுற்றுச்சூழல் ஆர்வலரும் எழுத்தாளருமான இவர், ஸ்காட்லாந்து நாட்டில் டன்பார் என்னும் இடத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வி மட்டும் பயின்று மெக்கானிக்காகப் பணிபுரிந்தார்.அமெரிக்காவில் குடியேறிய பிறகு, பல இடங்களுக்கும் பயணம் செய்ததில் இவருக்கு இயற்கை,

மேலும்

வை.மு.கோதைநாயகி நினைவுச் சிறுகதைப் போட்டி

 ஆண்டுதோறும் நடைபெறும் வை.மு.கோதைநாயகி நினைவு சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்பினை அமுதசுரபி இதழ் வெளியிட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழில் 115 நாவல்களை எழுதியவருமான, வை.மு.கோதைநாயகி அவர்களின் பெயரால் நடைபெறும் இந்தச் சிறுகதைப் போட்டியின் இரண்டாம் ஆண்டு தேர்வு இது. முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைக்கு

மேலும்

கவிதை நூல்கள் அறிமுக விழா

 கவிஞர்கள் மு.கீதா எழுதிய, ‘மனம் சுடும் தோட்டாக்கள்’, மீரா.செல்வக்குமாரின் ‘பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும்’ ஆகிய இரு கவிதை நூல்கள் அறிமுக நிகழ்வினை, வீதி கலை இலக்கியக்களம் சார்பில் 42-வது நிகழ்ச்சியாக 20-08-2017 அன்று மாலை நடத்துகிறது. கவிஞர்கள் நீலா, ரமா ராமநாதன், ஸ்டாலின் சரவணன்,, இரா.ஜெயலெட்சுமி, மலையப்பன், இந்துமதி, சுரேகா, அமிர்தா

மேலும்

பதினாறாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

  தினமலர் நாளிதழ், உலகத்தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், மலேசியாவின் பேராக்கில் உள்ள சுல்தான் இத்ரிசு கல்வியியல் பல்கலையில், 'உலகத் தமிழ் இணைய மாநாடு' ஆகஸ்ட் 25ல் தொடங்கவுள்ளது. மொத்தம், மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, மொரீஷியஸ், சிங்கப்பூர், இலங்கை, உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த

மேலும்

கோவை இலக்கியச் சந்திப்பு - பிரம்மராஜன் படைப்புலகம்

கோவை இலக்கியச் சந்திப்பின் 82-வது நிகழ்வில், பிரம்மராஜன் படைப்புலகம் தொடர்பான கலந்துரையாடல் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், ஜீ.முருகன், கார்த்திகை பாண்டியன், எம்.கோபாலகிருஷ்ணன், அமரந்தா,ஆர்.பாலகிருஷ்ணன். வி.என்.சூர்யா, ஸ்ரீமதி பத்மநாபா, பழனிவேள், பொன் இளவேனில் மற்றும் கவிஞர் கனிமொழி.ஜி,

மேலும்

தமுஎகச இலக்கிய விருதுகள்-2016

   ஆண்டுதோறும் சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான விருதுகளை வழங்கிவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் 2016ம் ஆண்டுக்கான விருதுபெறும் நூல்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-  சிறந்த நாவல்            கே.பி. பாலச்சந்தர் நினைவு விருது  ‘முகிலினி’ நூலாசிரியர் : இரா.முருகவேள்

மேலும்

மூன்று நாவல்கள் அறிமுகக் கூட்டம் - யாவரும்.காம்

 @Image@யாவரும்.காம் ஒருங்கிணைத்திருக்கும் மாதவன் ஸ்ரீரங்கம் எழுதியுள்ள, கனவு ராட்டினம், ஷான் எழுதியுள்ள  வெட்டாட்டம், கலைச்செல்வி எழுதியுள்ள அற்றைத்திங்கள் ஆகிய மூன்று நாவல்களுக்கான அறிமுகக் கூட்டம் இன்று மாலை சென்னை அருங்காட்சியகம் எதிரிலுள்ள இக்‌ஷா மையத்தில் மாலை  5.30மணிக்கு நடைபெற இருக்கிறது. கனவுராட்டினம் குறித்து

மேலும்

திருவண்ணாமலையில் புத்தகத் திருவிழா..!

 திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன் முறையாக இந்த வருடம் புத்தகத் திருவிழா துவங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம், நேஷனல் புக் டிரஸ்ட், பள்ளிக்கல்வித்துறை இணைந்து இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துகிறார்கள். ஆகஸ்ட் 18 முதல் 27ம் தேதி வரைக்கும் விழா நடக்கவிருக்கிறது.திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 120 புத்தக

மேலும்

மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா!

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா துவங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 15ம் தேதி வரைக்கும் புத்தகத் திருவிழா நடக்கவிருக்கிறது.மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் இத்திருவிழாவில், 48 அரங்குகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில்

மேலும்

திரையில் வருகிறார் ஜெயகாந்தன்

 “தனக்குச் சரி என்று பட்டதைத் துணிச்சலாகச் சொல்லுகிற கலைஞன். குடிசைவாழ் மனிதர்களின் வாழ்க்கையை முதல்முறை இலக்கியத்திற்குள் எடுத்தாண்ட தனிப்பெரும் படைப்பாளர். அரை நூற்றாண்டுகாலமாக தன் எழுத்துகளால் தமிழ் வாசகனை கட்டி ஆண்டவர்” என்ற சிறப்புகளுக்கெல்லாம் உரியவர் ஜெயகாந்தன். ஜே.கே எழுத்தில்,‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’,

மேலும்

அற்றைத்திங்கள் நூல் வெளியீடு நிகழ்வு

- கலைச்செல்வி

 சென்னை புத்தகத் திருவிழாவில் புதிய புத்தகங்கள் பல தினம் தினமும் வெளியாவதுடன், அவை வாசகர்களின் வரவேற்பையும் பெறுவதைக் கவனிக்க முடிகிறது. அந்த வகையில், கடந்த வாரத்தில் வெளியான நூல்களின், யாவரும் பதிப்பக வெளியிடாக வந்துள்ள, “அற்றைத் திங்கள்” நாவல்  சமகால வாழ்க்கையைப் பிரதிபலிப்பதோடு, இயற்கை வளம், வன அழிப்பு, பழங்குடியினர்

மேலும்