அற்றைத்திங்கள் நூல் வெளியீடு நிகழ்வு

- கலைச்செல்வி

 சென்னை புத்தகத் திருவிழாவில் புதிய புத்தகங்கள் பல தினம் தினமும் வெளியாவதுடன், அவை வாசகர்களின் வரவேற்பையும் பெறுவதைக் கவனிக்க முடிகிறது. அந்த வகையில், கடந்த வாரத்தில் வெளியான நூல்களின், யாவரும் பதிப்பக வெளியிடாக வந்துள்ள, “அற்றைத் திங்கள்” நாவல்  சமகால வாழ்க்கையைப் பிரதிபலிப்பதோடு, இயற்கை வளம், வன அழிப்பு, பழங்குடியினர்

மேலும்

சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு!

சென்னையில் நடந்துவரும் புத்தகத் திருவிழாவில் “தமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம்” சார்பில் வருடம்தோறும் சிறந்த நூல்களுக்கான விருது அறிவிக்கப்படும். இந்த வருடமும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அறிவித்திருக்கிறார்கள்.சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான விருதை உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் தேவதச்சனி

மேலும்

வெட்டாட்டம் நாவல் வெளியீடு!

எழுத்தாளர் ஷான் எழுதிய ‘வெட்டாட்டம்’ நாவல், சென்னை புத்தகத் திருவிழாவில் வீ கேன் ஷாப்பிங் அரங்கு எண் 203ல் வெளியிடப்பட்டது. பத்திரிகையாளர் கே.என்.சிவரமான் புத்தகத்தை வெளியிட, இளங்கோ மற்றும் பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா பெற்றுக்கொண்டனர். இது இவருடைய முதல் நாவல். இதற்கு முன்பு ‘விரல் முனையில் கடவுள்’, ‘ள்’ ஆகிய கவிதை தொகுப்புகளும்,

மேலும்

பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள் - பெருந்தேவி

  கவிஞர் பெருந்தேவியின் “பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்” கவிதைத் தொகுப்பு சென்னை புத்தகத் திருவிழாவில் விருட்சம் அரங்கில் வெளியிடப்பட்டது. ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார் வெளியிட, கவிஞர் தி.பரமேசுவரி பெற்றுக்கொண்டார். விருட்சம் வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பு கவிஞர் பெருந்தேவியின் ஆறாவது கவிதைத்

மேலும்

பழங்குடிகளைப் போல புறக்கணிக்கப்படுகிறோம் - எஸ்.ராமகிருஷ்ணன் வருத்தம்

 சென்னையில் நடந்துகொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ் எழுத்தாளர்கள் ஒடுக்கப்படுவதாகவும், கண்டுகொள்ளப்படாமல் இருப்பதாகவும் தனது வருத்தத்தை பதிவு செய்தார். அதிலிருந்து சில பதிவுகள் இங்கே...”ஒருமுறை வெளிநாடு போயிருந்தேன். அப்போது ஒருவர் நீங்கள் எவ்வளவு புத்தகங்கள்

மேலும்

இடைவெளி இதழ் வெளியீடு!

சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில் இடைவெளி கலை இலக்கிய இதழ் வெளியிடப்பட்டது. பரிசல் புத்தக நிலையம் அரங்கு எண் 185ல் கவிஞர் தமிழ்நதி வெளியிட எழுத்தாளர் பரமேஸ்வரி பெற்றுக்கொண்டார். இடைவெளி இதழின் ஆசிரியர் சிவ.செந்தில்நாதன் மற்றும் கவிஞர் அகரமுதல்வனும் உடன்

மேலும்

சென்னை புத்தகத் திருவிழா துளிகள்!

 இராயப்பேட்டை ஒய்.எம்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னைப் புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) நடந்த இலக்கிய நிகழ்வுகளில் சில துளிகள் இங்கே...@Image@பரிபூரண அருளாளன் நூல் வெளியீடுதாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ் எழுதிய பரிபூரண அருளாளன் எனும் புத்தகம் தினமலர் அரங்கு எண் 34ல்

மேலும்

நூல்வெளி.காம் துவக்க விழா!

சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், www.noolveli.com இணையதளம் துவக்கிவைக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்திற்காக தனித்துவத்தோடு, டிஜிட்டல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள நூல்வெளி.காம் இணையதளத்தை  மனிதவள நிபுணர் - எழுத்தாளர் ஆர்.கார்த்திகேயன் துவங்கிவைத்துப் பேசினார்.@Image@அப்போது “நூல்வெளி என்கிற அழகான

மேலும்

தேசிய நாணயவியல் கண்காட்சி!

சென்னை நாணயவியல் கழகம் நடத்திய தேசிய அளவிலான கண்காட்சியில் தென்னிந்திய நாணயவியல் கழக தலைவரும், தினமலர் நாளிதழின் ஆசிரியருமான டாக்டர். இரா.கிருஷ்ணமூர்த்தி மாணவ, மாணவிகளுக்கு நாணயங்களை பரிசாக வழங்கினார். உடன் சென்னை நாணயவியல் கழக தலைவர் மணிகண்டன், முன்னாள் மெட்ராஸ் நாணயவியல் கழக தலைவர் டாக்டர். ராவ், சென்னை அருகாட்சியகங்களின்

மேலும்

துவங்கியது சென்னை புத்தகத் திருவிழா!

ஜுலை 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவிருக்கும் சென்னை புத்தகத் திருவிழா நேற்று துவங்கியது. இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் @Image@நடைபெறும் இத்திருவிழாவில் மொத்தம் 252 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 21ம் தேதி காலை 10 மணிக்கு நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் புத்தகத் திருவிழாவைத் துவங்கி வைத்தார்.அன்று மாலை 6 மணிக்கு விழா அரங்கில்

மேலும்

சென்னை புத்தகத் திருவிழா

 தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2017, ஜூலை 21 முதல் 31 வரை மூன்றாவது மாபெரும் சென்னை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இந்தியா முழுவதுமிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள்

மேலும்