உலகத் தாய்மொழி நாள் விழா

 திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம் நாளை (பிப்ரவரி 23ம் தேதி) உலக தாய்மொழி நாள் விழாவைக் கொண்டாடுகிறது. ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் கவிஞர் காசி ஆனந்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

மேலும்

கோவை வேளாண் பல்கலையில் புத்தக கண்காட்சி

 கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறவிருக்கும் இந்தக் கண்காட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.@Image@வருடாவருடம் நடைபெறும் இந்தப் புத்தக கண்காட்சியில் மாணவர்களுக்குத் தேவையான அறிவியல் புத்தகங்களும்

மேலும்

மா. அன்பழகனுடன் ஓர் தேநீர் சந்திப்பு

 டிஸ்கவரி புக் பேலஸின் ஏழாவது தேநீர் சந்திப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், இயக்குநர் பாலசந்தரின் உதவியாளரும், ஜெயகாந்தனின் தயாரிப்பாளரும், நடிகர் நாகேஷ் உட்பட்டவர்களின் நெருங்கிய நண்பருமான மா.அன்பழகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். சிங்கப்பூரின் தொழிலதிபர்களில் ஒருவரான இவர் படைப்பிலக்கியத்திலும்

மேலும்

பகிர்வு - நூல்விமர்சனக் கூட்டம்

பகிர்வு - நவீன கலை இலக்கியப் பரிமாற்றத்தின் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் குறித்த விமர்சனக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில்   ஈழவாணியின் – ‘27 யாழ் தேவி’, சீராளன் ஜெயந்தனின் – ‘காயம்’, ஆசுவின் – ‘செல்லி’ ஆகிய நூல்கள் குறித்து கவிஞர்கள், அமிர்தம் சூர்யா, கவிதைக்காரன் இளங்கோ, எழுத்தாளர் பா.ஹேமாவதி ஆகியோர்

மேலும்

‘வாசக களம்’ நிகழ்ச்சி - 33

 சென்னை கன்னிமாரா நூலக அரங்கில் வாசகசாலையின் சார்பில் கவிஞர் யாழிசைப் பச்சோந்தியின் கவிதை நூலான “கூடுகளில் தொங்கும் அங்காடி” குறித்த விமர்சனக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிஞர் அகரமுதல்வன் சிறப்பிரை வழங்க, வாசகப் பார்வையில் கயல்விழி நூல்குறித்துப் பேசினார். ஏற்புரையினை கவிஞர் யாழிசை பச்சோந்தி

மேலும்

கண்ணறியா காற்று - கவிதை நூல் வெளியீடு

நாகர்கோயில் கஸ்தூரிபாய் மாதர் சங்கத்தில் பிப்.24 அன்று கவிஞர் சஹானாவின் கண்ணறியா காற்று கவிதைநூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. தேன்மொழி, உஷாதேவி, மலர்வதி, ஜீவா ஆகியோர் நூலினை வெளியிட, உஷா சொக்கலிங்கம், பாத்திமா ஷீபா, செந்தளிர் இந்திரா, ஜோணி ஜெபமலர் ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள். மருத்துவர் அழகுநிலா தலைமையேற்கும்

மேலும்

பின்னைக்காலனியம் : கோட்பாடும் எழுத்தும்

கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக ‘பின்னைக் காலனியம் : கோட்பாடும் எழுத்தும்’ என்கிற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.பின்னைக்காலனியம் கோட்பாட்டு அறிமுகம் தலைப்பில் பேராசிரியர் பா.ஆனந்தகுமாரும் ,பின்னைக்காலனிய நாவல் இலக்கியம் தலைப்பில் எழுத்தாளர் இரா.முருகவேளும், பின்னைக்காலனியப் பெண் கவிதை

மேலும்

விடுபட்டவை- வாசக சந்திப்பு

 சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள பனுவல் புத்தக நிலையத்தில், வரும் பிப்.17ம் தேதி சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு, குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்- கறுப்புப் பிரதிகள்  ஒருங்கிணைத்திருக்கும், எழுத்தாளர் கிரீஷின் “விடுபட்டவை” நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கதை, கவிதை, கட்டுரை, ஊடகப் பதிவுகள் என பல்வேறு தளங்களில் வெளியான தனது

மேலும்

ஒடிசா எழுத்தாளர் சந்திரசேகர் ராத் காலமானார்

 ஒடிய இலக்கியத்தின் மிக முக்கியமான மூத்த எழுத்தாளராக இருந்தவர் சந்திரசேகர் ராத்.  ஒடிய வட்டார வழக்கின் மூலம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். 1997ம் ஆண்டு ‘சபுதரு திர்கராதி’ என்கிற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும் ஒடிசா சாகித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கிறார். இலக்கிய துறைக்கு இவர் ஆற்றிய

மேலும்

இராக்கூடல் நிகழ்வு - இலக்கியமும் கூத்தும் கருத்தும்

நகரம் இரவுகளை நம்மிடமிருந்து விலக்கிவிட்டது. எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கருவியாக நம்மை நுகர்வினால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழல் உருவாக்கி வைத்து இருக்கிறது .அவ்வப்போது நண்பர்களுடன் ஒன்றுகூடி நிலவின் ஒளியில் ஆடி பாடி , ,கலந்துரையாடி கூட்டாக உண்ணும் தருணங்களே இல்லாமல் போய்விட்டது ..இந்த நகரம் நமக்கான

மேலும்

நூல்வெளியீடு மற்றும் தமிழியக்க அமைப்பு உருவாக்கக் கலந்துரையாடல் நிகழ்வு

 பவள சங்கரியின் கந்திற்பாவை கவிதை நூலும், கொரிய வளமும், தமிழ் உறவும் ஆய்வு நூலும் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் கவிக்கோ.கோ.விசுவநாதன் தலைமையில் இன்று காலை வெளியானது. இந்நிகழ்வில் ஈரோடு.தங்க விசுவநாதன், அ.குகேச சங்கரன், புலவர் வே.மதுமனார், பேரா. அப்துல்காதர், திரு.மு.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கவிதை நூல் குறித்து ஈரோடு

மேலும்