வடசென்னையில் இலக்கிய சந்திப்பு நிகழ்வு - 22

  @Image@பெரம்பூர் பெரியார் நகர் முழுநேர கிளை நூலகத்துடன், வாசகசாலை இணைந்து வழங்கும் இலக்கிய சந்திப்பு வாராந்திர கலந்துரையாடல்” வரும் ஞாயிறு காலை நிகழ உள்ளது.எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “நிழல் முற்றத்து நினைவுகள்” நூலை பற்றிய கலந்துரையாடலாக இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உரையாற்றுபவர்: கணபதி சங்கர்இடம்:

மேலும்

கவிஞர் ஆத்மாநாம் விருது - 2018

கவிஞர் ஆத்மாநாமின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும்  மெய்ப்பொருள் பதிப்பகம் கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையைக் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. அவ்வருடத்தில் இருந்து தொடர்ந்து கவிஞர் ஆத்மாநாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு கவிஞர் இசைக்கும், 2016ஆம்  ஆண்டு  ‘மீகாமம்’ தொகுப்புக்காகக்

மேலும்

குயர் இலக்கிய விழா - 2018

    @Image@குயர் சென்னை க்ரோனிகிள்ஸ் நடத்தும் குயர் இலக்கியத் திருவிழா - 2018 நாளை நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் தமிழ், மற்றும் இந்திய குயர் இலக்கியங்களைக் குறித்து பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெறும். இவ்வாண்டில் கலந்துரையாடல்கள் பின்வரும் தலைப்புகளில் இடம்பெறுகின்றன.பால்புதுமையினர் குறித்த ஊடக

மேலும்

புனைவு இலக்கியச் சந்திப்பு

  மதுரை புனைவு இலக்கிய வட்டம் நடத்தும் இலக்கியச் சந்திப்பு. எஸ்தர்,சக்திஜோதி இருவரின் நூல்கள் குறித்த கலந்துரையாடல். நூல்கள்:சங்கப்பெண் கவிதைகள் - சக்திஜோதி.கால்பட்டு உடைந்த வானம் - எஸ்தர்.நிகழ்வில்:பேரா.பெரியசாமி ராஜாபேரா.அ.மோகனாபேரா.சௌ.வீரலெட்சுமிபேரா.அ.கலையரசி நிகழ்விடம்:ஹோட்டல் பிரேம் நிவாஸ், சென்னை சில்க்ஸ் எதிரில்,

மேலும்

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்குப் பாராட்டு விழா!

2018ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  யாவரும் பதிப்பகம் சார்பாக அவருக்கு பாராட்டு விழா  சென்னை இக்சா மையத்தில் நேற்று (ஜூன்30) நடைபெற்றது. எழுத்தாளர் ம.ராஜேந்திரன் தலைமை உரையாற்றினார். எழுத்தாளர்கள்  சிறில் அலெக்ஸ், மண் குதிரை, அகரமுதல்வன், கார்த்திக்

மேலும்

நெய்வேலி புத்தக கண்காட்சி - 2018

நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனம் கடந்த 20 வருடங்களாக புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த வருடம் 21வது புத்தக கண்காட்சியை நேற்று (ஜூ-29) ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார். நெய்வேலி லிக்னைட் ஹாலில் நடைபெற்று வரும் இந்தப் புத்தக கண்காட்சி ஜூலை 8ம் தேதி நிறைவடைகிறது.170க்கும் அதிகமான  அரங்குகள் மற்றும் சாகித்ய அகாடமி, தேசிய

மேலும்

சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமியின் பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிருங்கை சேதுபதியின் ‘சிறகு முளைத்த யானை’ குழந்தைப் பாடல்கள் தொகுப்பிற்கு பால புரஷ்கார் விருதும், சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ சிறுகதை தொகுப்பிற்கு யுவ புரஷ்கார் விருதும்

மேலும்

எழுத்தாளர் மார்க்ஸ் முழுநாள் நிகழ்வு!

  வாசகசாலை இலக்கிய அமைப்பு நடத்தும் எழுத்தாளர் மார்க்ஸ் நிகழ்ச்சியின் நிரல்...அமர்வு-1: 'மார்க்ஸியம் - சில அடிப்படைப் புரிதல்கள்'பங்கேற்பாளர்கள்:கனகராஜ்மதன் அறிவழகன்மிருதுளா நேரம்: காலை 10.00 மணி முதல் காலை 11.30 மணி வரை***அமர்வு-2: 'கலை இலக்கியத்தில் மார்க்ஸியத்தின் பங்களிப்பு'பங்கேற்பாளர்கள்:எழுத்தாளர் இரா.முருகவேள் எழுத்தாளர்

மேலும்

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்

தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளரார் பாலகுமாரன். தஞ்சாவூர் மாவட்டம் பழமார்நேரி கிராமத்தில் பிறந்தவர். 1969ல் இருந்து கவிதைகள் கட்டுரைகள் என எழுதத் தொடங்கியவர் பிற்காலத்தில் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளராக ஆளுமை செய்தார். இவருடைய இரும்பு குதிரைகள், அகல்யா, கங்கை கொண்ட சோழன் போன்ற பல்வேறு வரலாறு மற்றும் புனைவுக் கதைகளை

மேலும்

ஆரணி புத்தகத் திருவிழா!

ஆரணியில் புத்தகத் திருவிழா வருகிற மே 15 முதல் 19ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ழ புத்தக் கூட் மற்றும் அறம் செய்வோம் இலக்கிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்தப் புத்தகத் திருவிழா தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 வரை நடைபெறும். இவ்விழாவில் நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு பட்டிமன்றம், பேச்சுப்போட்டி, கவிதை வாசிப்பு, கதை சொல்லல் நிகழ்வுகள் நடைபெற

மேலும்

ஆன்மிக அறிஞர் அறிவொளி..!

 பட்டிமன்றம் நடுவர் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவாளர் என மக்களைத் தன் பேச்சின் ஊடாகக் கட்டிப் போட்டவர் பேராசிரியர் அறிவொளி. இவரின் ஜோடனைகள் இல்லாத தெள்ளத் தெளிவான தமிழ்ப் பேச்சு மக்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. @Image@நாகை அருகே உள்ள சிக்கல் என்கிற ஊர் தான் இவரது பூர்வீகம்.  ஆனால் வளர்ந்து வாழ்ந்தது எல்லாம் திருச்சியில்

மேலும்