பொன்மாலைப்பொழுது இலக்கிய நிகழ்வு

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் மாதாந்திர இலக்கிய கூட்டமான ‘பொன்மாலைப்பொழுது’ நிகழ்விற்கான அழைப்பிதழ்.@Image@               

மேலும்

தனியொருத்தி நூல் வெளியீட்டு விழா!

நாடோடி இலக்கியன் எழுதிய, பார்வதி பதிப்பகத்டின் வெளியீடான ‘தனியொருத்தி’ நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1, 2018) அன்று நுங்கம்பாக்கம் கிருஷ்ணவிலாசம் உணவகத்தில் நடைபெற்றது. @Image@எழுத்தாளர் ரமேஷ் வைத்யா, வெங்கடேஷ் ஆறுமுகம், நடிகர் மதன் பாப், பாத்திமா பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் துவக்கமா, ஸ்வர்ணலதா பாடிய பாடல்களை

மேலும்

மரநாய் கவிதை நூல் அறிமுக விழா!

   கவிஞர் ஷக்தி எழுதிய ‘மரநாய்’ கவிதை தொகுப்புக்கான அறிமுகக் கூட்டம் நேற்று மாலை (மார்ச் 31,2018) வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இலக்கிய மெரினா அமைப்பு நடத்தியது.@Image@நிகழ்வை தமிழ் வாழ்த்தின் மூலம் தே.கோ.கவிதையாழன் தொடங்கி வைத்தார், கவிஞர் ப.இளம்பரிதி வரவேற்புரையாற்றினார். அடுத்ததாக நிகழ்விற்கு வருகை புரிந்த நூலாசிரியருக்கும்,

மேலும்

ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது நூல் குறித்து கலந்துரையாடல்

எழுத்தாளர் உமா மோகன் எழுதிய ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது சிறுகதை தொகுப்பு குறித்த கலந்துரையடல் நடைபெற

மேலும்

தனியொருத்தி நூல்வெளியீட்டு விழா

 நாடோடி இலக்கியன் எழுதியிருக்கும் ‘தனியொருத்தி’ நூல்வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. வருகிற ஏப்ரல் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கும் இவ்விழாவில் எழுத்தாளர் ஷான் கருப்பசாமி, பாத்திமா பாபு, மதன் பாப், வெங்கடேஷ் ஆறுமுகம், எழுத்தாளர் ரமேஷ் வைத்யா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.@Image@

மேலும்

குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே! - பாப்லோ நெருடா

 ஒருவனின் எழுத்துக்களால் என்ன செய்துவிட முடியும்? இந்தப் பூமியில் நடக்கும் அநீதிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட முடியும். அந்த மக்களில் ஒருவனை தலைவனாக உருவாக்க முடியும். அந்த தலைவனுக்கு புரட்சியின் பாதையில் மக்களின் விடுதலைக்காக போராடும் துணிவைக் கொடுக்க முடியும். இதைத் தவிர வேறு என்ன செய்ய வேண்டும் ஒருவனது எழுத்துக்கள். இந்த

மேலும்

திருப்பூரில் ஏப்ரல் மாத இலக்கிய நிகழ்வு

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏப்ரல் மாதக் கூட்டத்தினை நடத்தவிருக்கிறது. வருகிற மார்ச் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மில் தொழிலாளர் சங்கத்தில் நடைபெற இருக்கும் இக்கூட்டத்தில் புத்தக வெளியீடுகள்,  கட்டுரை கவிதை வாசிப்பு மற்றும் நூல்கள் குறித்த விவாதங்களும் நடைபெற இருக்கிறது.

மேலும்

மனிதம் அதன் பெயர் ராம்பால் : நூல்வெளியீட்டு விழா

மறைந்த இயக்குனர் ராம்பால் குறித்த கட்டுரைத் தொகுப்பான ‘மனிதம் அதன் பெயர் ராம்பால்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) சென்னை கே.கே. நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்றது.இயக்குனர் ரஞ்சித் நூலினை வெளியிட, இயக்குனர் வெற்றிமாறன் பெற்றுக்கொண்டார். இயக்குனர்கள் கி.ரா, தாமிரா, மீரா கதிரவன், அஜயன்பாலா, ஒளிப்பதிவாளர் அழகிய மணவாளன்

மேலும்

புரட்சியாளர்களின் புத்தகங்கள் கண்காட்சி!

பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23ம் தேதி ‘புரட்சியாளர்களின் புத்தகங்கள்’ கண்காட்சியை நடத்துகிறது பாரதி புத்தகாலயம். அன்று காலை 11 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.

மேலும்

மாக்சிம் கார்க்கியின் பிறந்தநாள் விழா!

ரஷ்ய இலக்கியத்தின் மாமேதையான மார்சிம் கார்க்கியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த வகுப்பு, ரஷ்யன் கல்சர் அக்காடமியில் வருகின்ற சனிக்கிழமையன்று நடைபெற

மேலும்

மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் - 2018

எழுத்தாளர் மா.அரங்கநாதன் நினைவு நாளான ஏப்ரல் 16ம் தேதி ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள்’ வழங்கப்பட உள்ளன. இந்த வருடத்தில் இருந்து வழங்கப்பட இருக்கும் இவ்விருதுகளை மா.அரங்கநாதனின் மகனும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான அரங்க.மகாதேவன், முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் அளிக்கின்றார். முதலாவது ஆண்டுக்கான மா. அரங்கநாதன் இலக்கிய

மேலும்