பயணம் தரும் பாடங்கள்!

சித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை. 'என்னாச்சு, என்னாச்சு?' என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.ஆனால், அக்கா மிகுந்த தைரியத்துடன் தன் நண்பர்களுக்கு

மேலும்

தோப்புகள் - தோப்புக்கள்?

இன்று எழுதுகின்ற பலரும் செய்கின்ற முதல் தவறு ஒற்றெழுத்துப் பிழைதான். நினைப்பதை அப்படியே எழுதுவதுதான் எழுத்து என்றாலும் எழுத்துக்கென்று சில வரையறைகள் இருக்கின்றன. அவற்றை அறியாமல் எழுதினால், பொருளே மாறிவிடும்.எடுத்துக்காட்டாக, மருந்து கடை என்பதும், மருந்துக் கடை என்பதும் ஒரே பொருளையா தருகின்றன? இரண்டும் ஒன்றுதான் என்று சொல்ல

மேலும்

ஏகாந்தம் என்பதற்கு தமிழில் என்ன?

உயிரெழுத்துகளில் தொடங்கும் சொற்களில் உகரத்திற்குப் பிறகு வடசொற்கள் அதிகமாக இல்லையென்றே சொல்லலாம். எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய உயிரெழுத்துகளில் தொடங்கும் வடசொற்கள் மிகச்சிலவே.'எஜமான், எஜமானன்' ஆகியவை வடசொற்களே. 'தலைவன்' என்னும் பொருளில் அச்சொற்கள் பயில்கின்றன. 'எதார்த்தம், யதார்த்தம்' என்னும் வடசொற்கள் 'உண்மை' என்ற பொருள் தரும்.

மேலும்

நம்மை மெய்மறக்கச் செய்யும் இன்கிரெடிபில்ஸ் - 2

 ஹாலிவுட்டில் ‘ஸ்னோ ஒயிட்டும் ஏழு குள்ளர்களும்’ எனும் கதை முதன்முதலில் 1937-ல் அனிமேஷன் வடிவில் வெளியானது. முழுக்க முழுக்க கைகளால் வரையப்பட்ட படங்களைக் கொண்டு அனிமேஷன் செய்ணியப்பட்ட முதல் படம் இதுவே. இதற்குப் பின்னர் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான அனிமேஷன் படங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கின்றன.1995-ல் வெளிவந்த ‘டாய் ஸ்டோரி’ படம்

மேலும்

இளவரசியைக் காப்பாற்றிய பூதம்

- க.சரவணன்

இந்த சிறார் நாவலை க.சரவணன் எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம் சார்ந்து கதை, கட்டுரைகள், நாவல்கள் எழுதி வருபவர். ‘இளவரசியைக் காப்பாற்றிய பூதம்’ அவருடைய ஆறாவது நாவல்.கதையின் பாத்திரம் மாய உலகில் இருந்து நிஜ உலகிற்கு பயணிப்பதும், நிஜ உலகில் இருக்கிற பாத்திரம் மாய உலகிற்கு பயணிப்பதும், பிறகு அதனதன் உலகிற்குள் மீண்டும் எப்படி வந்து

மேலும்

அமாவாசை தமிழ்ச்சொல்லா?

தமிழில் உயிரெழுத்தில் தொடங்கும் சொற்கள் எவ்வாறு மிகுதியாக இருக்கின்றனவோ அவ்வாறே வடசொற்களும் மிகுதியாக இருக்கின்றன.'அகம்பாவம்', 'அகந்தை', 'ஆங்காரம்', 'கர்வம்' ஆகியவை வடசொற்கள். 'செருக்கு', 'இறுமாப்பு' என்னும் பொருளில் அமைந்த சொற்கள் அவை. கால் என்பதிலிருந்து தோன்றியமையால் காலம் என்பதைத் தமிழ்ச்சொல் என்கிறோம். கால்

மேலும்

இரண்டு ஆத்திசூடிகள் எழுதிய பாரதிதாசன்!

ஆத்திசூடி தெரியுமா?ஓ, தெரியுமே! அறம் செய விரும்பு, ஆறுவது சினம்... அதுதானே?ஔவையார் எழுதிய ஆத்திசூடி அனைவருக்கும் தெரிந்தது. அந்நூல் எழுதப்பட்டுப் பல்லாண்டுகளுக்குப்பிறகு பாரதியாரும் ஓர் ஆத்திசூடி எழுதியிருக்கிறார்.பாரதிதாசன் இரண்டு ஆத்திசூடி நூல்கள் எழுதியிருக்கிறார்: பெரியவர்களுக்கு ஒன்று, இளைஞர்களுக்கு

மேலும்

யானை சவாரி

- பாவண்ணன்

 தீவிர புனைகதை எழுத்துகளின், மொழிபெயர்ப்பாளரான பாவண்ணனின், குழந்தைகளுக்கான பாடல் தொகுப்பு இது. பொதுவாக, பெரும்பாலான குழந்தை பாடல்கள், பெரியவர்களுக்காக எழுதப்பட்டது போன்று தோன்றும். அவை குழந்தைகளுக்கு அன்னியமாகவே இருக்கும். இந்த நூலில், குழந்தைகள் வாசிக்கும் வகையில், எளிய மொழியில் பாடல்கள் புனையப்பட்டுள்ளன. இவற்றில், போதையும்

மேலும்

உலகப் புகழ் பெற்ற சிறார் சித்திரக்கதை

- கொ.மா.கோ.இளங்கோ

  உலகப்புகழ் பெற்ற, 16 சிறார் சித்திரக்கதைகள், தனித்தனி புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. குரோகட் ஜான்சன், ஜேம்ஸ் தர்பெர், மன்ரோ லீப், அலிகி உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் சித்திரக் கதைளை, எளிமையாக மொழிபெயர்த்து உள்ளார். பின்பக்க அட்டைகளில் இருக்கும், நூலாசிரியர்களின் சின்ன, ‘பயோ – டேட்டா’வும் பயனுள்ளதாக

மேலும்

சர்வமும் நானே - லயன் காமிக்ஸ்

- எஸ்.விஜயன்

 பல பிரபல எழுத்தாளர்களின் வாசிப்பும் இத்தகைய காமிக்ஸ் புத்தகங்களின் வழியாகவே தொடங்கியுள்ளது. காமிக்ஸ் புத்தகங்களின் கற்பனை உலகம் எப்போதும் அதிசயத்தில் ஆழ்த்துவது. அங்கு லாஜிக் பிரச்சனைகள் கிடையாது.குழந்தைகள் மட்டுமின்றி பலரையும் வசிகரித்தது, காமிக்ஸ் புத்தகங்கள். இந்த புத்தகங்கள் தயாரிப்பு குறைந்து

மேலும்