தி ட்யுராங்கோ எக்ஸ்பிரஸ்

மனுஷன் ஒரு நீதிக்காவலரும் கிடையாது; இராணுவ வீரரும் கிடையாது ; பௌன்சரைப் போலொரு பார் முதலாளியும் கிடையாது. தனது சுடும் ஆற்றலை அவசியப்படுவோர்க்கு வாடகைக்கு விடும் பணியே இவரது, ‘The Hired Gun’ என்று சொல்லலாம். தற்காப்புக்கன்றி யாரையும் கொல்லமாட்டார். அதே சமயம் சென்டிமெண்ட்களோ, பாவ புண்ணியப் பாகுபாடுகளோ இவருக்கு அந்நியமே! அதிகம் பேச

மேலும்

தாயும் தமிழும்

     தாய்மொழி வழிக் கல்வியே மிகச்சிறந்த கல்வி என உலகின் பல்வேறு நாடுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக்கல்வியை மேற்கொண்ட பல்துறை தமிழர்கள் பலரும் பெரும் சாதனையாளர்களாக வலம் வந்திருக்கிறாகள்.முதலில் தாய்மொழி வழிக் கல்வி தேவையா? தேவையற்றதா? என்கிற விவாதமே தவறு. பெற்ற தாய் வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வி

மேலும்

ஒரு நாயின் கதை - பிரேம்சந்த்

- யூமா வாசுகி

இந்தி கதை இலக்கியத்தின் சக்கரவர்த்தியாக இருந்த பிரேம்சந்த் குழந்தைகளுக்காக எழுதிய கதை இது. தன் அறிவாலும் ஆற்றலாலும் மனிதர்களுக்கு வியப்பூட்டும் கல்லு எனும் நாய்க்குட்டி தன் கதையைச் சொல்கிறது. அதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் யூமா

மேலும்

திரு.குரு ஏர்லைன்ஸ்

- விழியன்

திரு.குரு என்ற மனிதக்குரங்கார் முதல் விமானத்தை இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு இயக்குகிறார். யார் யார் விமானத்தில் சென்றார்கள். வழியில் என்ன நடந்தது என்ற கதையே திரு குரு

மேலும்

சுண்டைக்காய் இளவரசன்

- யெஸ்.பாலபாரதி

ஏழு கடல், ஏழு மலை தாண்டியிருக்கும் வியாசபுரியில் கற்றல் என்பது கதைகளைப் படிப்பது தான். அதாவது பள்ளிகளில் கதைகளை மட்டுமே பாடமாக உடைய நாடு அது. அந்நாட்டின் இளவரசன் ஒரு சாபம் காரணமாக சுண்டைக்காயாக மாறிவிடுகிறான். அதுமட்டுமல்ல, ஐந்தாம் வகுப்பு படிக்கும் தமிழகத்துச் சிறுவன் சூர்யா கையில் சிக்குகிறான். ‘சுண்டைக்காய் இளவரசன்’ எனும்

மேலும்