பூமியைக் காப்பாற்றும் கதை!

 எல்லோரையும்போல், அஷ்மிதா கோயங்கா (Asmita Goyanka), பள்ளிக்குச் செல்வதும், பாடங்களில் கவனம் செலுத்துவதுமாகவே இருந்தார். அவர் எழுதிய சில கவிதைகள், அவர் படித்துவந்த மான்ட்ஃபோர்ட் பள்ளியின் செய்தித்தாளில் அவ்வப்போது வெளிவந்தன.ஒருநாள் கணக்குப் பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அஷ்மிதா மனத்தில் கதைக்கரு ஒன்று உருவானது. சற்றும் தாமதிக்காத

மேலும்

ரூபாய் எதிலிருந்து வந்தது?

தமிழ்ச் சொற்கள், தமிழ் இலக்கணம் கூறியவாறு அமையும். தமிழல்லாத சொற்கள்தாம் தமிழ் இலக்கணத்திற்கு மாறாக இருக்கும். தமிழ் இலக்கணம் சொல்வதற்கு எதிராக அச்சொற்கள் அமைந்திருப்பதைக் காணலாம். வடமொழி இலக்கணப்படி அமைந்த சொற்கள் தமிழில் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன என்று அவற்றை விளங்கிக்கொள்ள வேண்டும். பிறமொழிச் சொற்கள் தமிழுக்குள்

மேலும்

இளம் பெண்களின் சாகசக் கதை!

சாகச, தந்திரக் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கும். அதுவும் வேற்று கிரகம் பற்றிய கதைகள் என்றால் கொண்டாட்டம்தான். 'கேட்ரியோனாவின் வாரிசுகள்' (Heirs of Catriona) அப்படியான ஒரு கதைதான். தனது 12 வயதில் இந்தக் கதையை எழுதி வெளியிட்டவர் அனுஷா சுப்பிரமணியன்.அனுஷாவிற்கு 8 வயதாகும்போது, அவருடைய அப்பா ரவி சுப்ரமணியன் தனது முதல் புத்தகத்தை எழுதினார்.

மேலும்

விஞ்ஞானி வீராச்சாமி அறிவியல் கதைகள்

 குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழான துளிரில் விஞ்ஞானி வீராச்சாமி தொடர் மிகவும் பிரபலம். சரி யார் இந்த விஞ்ஞானி வீராச்சாமி? தென் தமிழகத்தின் பின் தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்தவர். நன்றாகப் படித்து மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று பல்வேறு நாடுகளிலும் உள்ள ஆராய்ச்சிக்கூடங்களில் வேலைபார்த்தவர். விருப்ப ஓய்வின் பேரில் வேலையை

மேலும்

சிறந்த சிறுவர் புத்தகங்கள்!

கலிவரின் பயணங்கள் (Gulliver's Travels) - ஜோனதான் ஸ்விஃப்ட் கடல் பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவனின் கதை. ஒவ்வொரு பயணத்தின்போதும் சந்திக்கும் ஆபத்துகள், செல்லும் புதிய தீவுகள், விநோத மனிதர்கள் போன்ற அனுபவங்களை உள்ளடக்கிய நாவல்.@Image@ஆலிஸின் அற்புத உலகம் (Alice in Wonderland) - லூயிஸ் கரோல் (Lewis Caroll) முயல் குகைக்குள் விழுந்து அங்கு ஒரு அற்புத உலகத்தைக் காணும்

மேலும்

விடுமுறையில் ஒரு கதை

டில்லியைச் சேர்ந்தவர் திவ்யஷா. 12ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதிவிட்டுக் கல்லூரியில் சேரும் கனவுகளோடு காத்திருந்தார். அப்போது தனது மனத்தில் தோன்றிய கதையை எழுதத்தொடங்க, அது ஒரு நாவலாக விரிந்தது. வெறும் மூன்றே மாதத்தில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தின் பெயர் 'A 20 Something Cool Dude'.திவ்யஷா எழுதிவிட்டாரே தவிர, அதை எப்படி வெளியிடுவது என்று

மேலும்

நல்ல தமிழ் சொற்கள்!

தமிழ்ச் சொற்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதுகிறோம். ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களின் பெயர்களை எடுத்துக்கொள்வோம். அன்பழகன், கண்ணன், தங்கவேல், பூங்கொடி, யாழினி என்று அவர்களின் பெயர்கள் இருக்கக்கூடும். அப்பெயர்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதுகிறோம். தமிழ் எழுத்துகளால் எழுதப்படக்கூடிய பெயர்கள் மட்டுமே இருக்கின்றனவா, என்ன? ரமேஷ், சுரேஷ்,

மேலும்

தீ சொற்கள்

'தீ'யைக் குறிக்க தமிழில் பல சொற்கள் உண்டு. வசு, தழல், வன்னி, எரி, அனல், கனல், அரி, கனலி, அங்கி, அங்காரகன், எழுநா, அழல், இறை, ஆரல் ஆகியன தீயைக் குறிக்கும் பொதுப் பெயர்கள்காட்டில் ஏற்படும் தீயை, 'காட்டுத் தீ, காட்டெரி, தாவம், வரையனல்' என்பர். விளக்கில் ஏற்றப்படும் தீ, தீபம், சுடர், தீவிகை, ஒளி.  தீயில் ஏற்படும் பொறியைத் தீப்பொறி, புலிங்கம்

மேலும்

போர்ப் பறவை நான்சி

சீனாவில் 1993-ஆம் ஆண்டில் பிறந்தவர் நான்சி யி ஃபேன் (Nancy Yi Fan). தனது ஏழாம் வயதில் பெற்றோருடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். எல்லா சீனர்களையும்போல், அவரது பெற்றோரும் தனது குழந்தை அங்கிருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கருதினர்.@Image@சக மாணவர்களைவிட ஒரு படி மேலான புரிதலோடும், கற்கும்

மேலும்

பாலைவனத்து இரவுக் கதைகள்

- பூஜ்யா

ஒரு கொடுமைக்கார மன்னன் தனக்குப் பெண் தேடும்படி, தனது தளபதியை அனுப்பிவைத்தார். படைகளுடன் புறப்பட்டார் தளபதி. மன்னருக்குப் பயந்து, பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் அந்த நாட்டைக் காலி செய்துவிட்டு எப்போதோ போருந்தனர். எங்கும் பெண் கிடைக்கவில்லை என்று எப்படிச் சொல்வது, கோபித்துக்கொள்வாரே என்ற குழப்பத்துடனே, தளபதி தன் வீட்டுக்கு வந்து

மேலும்

ஒன்று சேர்ந்த அன்பு - புனர்வஸு

ராத்திரி மணி எட்டு இருக்கும். “அம்மா சோறு போடு. அம்மா. பசி காதை அடைக்குது” என்று கூவிக்கொண்டே ஒரு சிறுமி பிச்சை கேட்டுக்கொண்டிருந்தாள்.அவளின் பரிதாபமான குரலைக் கேட்டு, வீட்டின் உள்ளே இருந்து வாசலுக்கு வந்தான் பாலு. வாசல் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த சிறுமியைப் பார்த்ததும் பாவமாக இருந்தது.அந்தச் சமயம் அவன் வீட்டில் அம்மா,

மேலும்