ஒன்று சேர்ந்த அன்பு - புனர்வஸு

ராத்திரி மணி எட்டு இருக்கும். “அம்மா சோறு போடு. அம்மா. பசி காதை அடைக்குது” என்று கூவிக்கொண்டே ஒரு சிறுமி பிச்சை கேட்டுக்கொண்டிருந்தாள்.அவளின் பரிதாபமான குரலைக் கேட்டு, வீட்டின் உள்ளே இருந்து வாசலுக்கு வந்தான் பாலு. வாசல் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த சிறுமியைப் பார்த்ததும் பாவமாக இருந்தது.அந்தச் சமயம் அவன் வீட்டில் அம்மா,

மேலும்

புலி உடம்பில் கோடுகள் வந்தது எப்படி? - தாத்தா பாட்டி சொன்ன கதை

ஒருநாள் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த காளை மாட்டை புலி ஒன்று சந்தித்தது. புலியைப் பார்த்ததும் காளைமாடு கொஞ்சம் கிரண்டுபோய், புலியைத் தாக்கத் தயாரானது. அப்போது புலி, “அடடே... இருப்பா... நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். உன்னிடம் எனக்கொரு கேள்வி கேட்க வேண்டியதிருக்கிறது!” என்றது.இருந்தாலும் எச்சரிக்கையாக நின்றுகொண்ட

மேலும்

சாகச வீரர் ரோஜர் - முத்து காமிஸ் வெளியீடு

லயன் முத்து காமிஸ் வெளியீட்டில் ‘சாகச வீரர் ரோஜர்’, ‘சாகச வீரர் ரோஜரின்

மேலும்

நல்ல தமிழில் பேசுவோம்

நம் தமிழ் மொழியில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. நாம் பயன்படுத்துகிற எல்லாச் சொற்களும் தமிழ்ச்சொற்கள் அல்ல. அவற்றிடையே சமஸ்கிருதம் எனப்படுகிற வடமொழிச் சொற்களும் பரவலாகக் கலந்திருக்கின்றன. தற்காலத்தில் ஆங்கிலச் சொற்களை மிகுதியாகக் கலந்துதான் பேசி வருகிறோம். ஒரு மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவது பிழை.

மேலும்

இரும்பு மூக்கு மரங்கொத்தி

- ஃபையனா சொலாஸ்கோ, தமிழில் : சரவணன் பார்த்தசாரதி

உங்கள் எல்லோருக்கும் மரங்கொத்திப் பறவையைத் தெரியும் தானே? மரத்தைப் பற்றிக்கொண்டு இருக்கும் அதன் கூர்மையான நகங்களையும், மரங்களைக் கொத்தி துளையிடும் வலிமை மிகுந்த அலகையும் பார்த்திருப்பீர்கள். மற்றெந்தப் பறவையையும்விட இதற்கு அவை எப்படி வந்தன என்பது பற்றிய ஒரு ரஷ்ய நாடோடிக் கதைதான் இது.காட்டில் இர்னடு ஓநாய்கள் வசித்தன.

மேலும்

மாற்றிப் படி!

ஓவியா திண்டாடிப் போய்விட்டாள். இரவில் இரண்டு மூன்றுமுறை என்னை அழைத்தாள். இயற்பியலில் அவள் கேட்ட சந்தேகங்களுக்கு என்னால் பதிலே சொல்ல முடியவில்லை. ஓவியாவும் இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து, இயற்பியலில் இரண்டு மூன்று சார்ட்டுகளை வரைந்தும், எழுதியும் பள்ளிக்குக் கொண்டு வரவேண்டும்.நாளை மறுநாள், பள்ளியில் அறிவியல் கண்காட்சி.

மேலும்

பாட்டுக்குள் ஆராய்ந்து பார் !

பாட்டிலேயே விடுகதைகளும் புதிர்களும் போடுவது அக்காலத்துப் புலவர்களின் விளையாட்டு. அவர்கள் ஒரு பாட்டைக் கூறிவிட்டுப் போய்விடுகிறார்கள். அதற்கான விடையைத் தேடி ஊரே தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும். கடைசியில் பாட்டைச் சொன்ன புலவரையே தேடிப்பிடித்து “புலவரே… இந்தப் பாட்டுக்கான விடையைத் தாங்களே கூறிவிடுங்கள்… எங்களால் ஆவல் தாங்க

மேலும்

வந்தனாவும் யானைத்தந்தமும் - மெய்யெழுத்துக் கதைகள்

பந்த நல்லூர் அருகில் சிந்தாமணிக் குப்பம் என்றொரு சிற்றூர் இருந்தது. அங்கே வந்தனா, நந்தன், கந்தன் என்ற மூவரும் ஒரே பள்ளியில் பயின்று வந்தனர். அந்த மூவரும் நண்பர்களாகவும் இருந்தனர். மூவரும் அன்புடன் சொந்தமாக பழகினர். படிப்பிலும் ஒருவரையொருவர் முந்தும் வண்ணம் கல்வி கற்பர்.ஒருநாள் காலை வந்தனா செய்தித் தாளில் ஒரு செய்தியைப் பார்த்து

மேலும்

றெக்கை - சிறார்களுக்கான புதிய மாத இதழ்

தமிழ்ச் சூழலில் பல்வேறு சிறுவர் இதழ்கள் றெக்கை கட்டிப் பறந்த காலங்கள் உண்டு.  வெகுஜன வார இதழ்களைக் கடந்து ஒரு தனி வாசிப்பு வட்டத்தை இந்த சிறார் இதழ்கள் தன்வசம் வைத்திருந்தன. அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் போன்ற பல்வேறு இதழ்கள் இதற்கு உதாரணம் என்பதை அன்றைய காலத்து சிறுவர்கள் அறிவார்கள்.அதன்பிறகு பல்வேறு சிறார் இதழ்கள்

மேலும்

குற்றமும் தண்டனையும்!

“ஒருத்தர் தப்பு செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் பாலு. “அது யாராக இருந்தாலும் முதலில் அது தப்பு என்பதை நாம் தயங்காமல் சொல்ல வேண்டும்.” என்றேன்“தண்டிக்க வேண்டாமா?” என்று கேட்டான் பாலு.“எல்லா சமயமும் தண்டிக்கத் தேவையில்லை. எச்சரித்து அவர்களைத் திருத்த முடிந்தால் எச்சரிக்கலாம். திரும்ப அதே தப்பைச் செய்தால்

மேலும்

ரோஜாவும் மயங்கும்!

ரோஜாவும் வண்டும் பேசிக் கொள்கின்றன.“ஏய், நீ வண்டா... வாண்டா? எதுக்கு எப்பப் பார்த்தாலும் என்னையே சுத்திச் சுத்தி வர?”“அதுவா... எனக்கு ரோஜா மேல ஒரு மயக்கம். அதான் எப்பவும் உன்னையே சுத்திச் சுத்தி வரேன்.”“எனக்கெல்லாம் உன்மேல மயக்கம் இல்லை. எனக்குப் பக்கதுல இருக்கு பார் இன்னொரு ரோஜா...அது மேலதான் மயக்கம்.”“சரி பரவால்ல...ரோஜாவுக்கு இன்னொரு

மேலும்