வன்முறையில்லா வகுப்பறை எங்கே நடக்கிறது?

- ஆயிஷா இரா.நடராசன்

  லட்சக்கணக்கான மாணவர்கள், ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான உளவியல் நூல்கள், உலகளாவிய மாற்றுவழி என்றிருப்பினும் வகுப்பறை வன்முறைக் கூடமாக உருவாகும் நிலையைத் தோலுரித்து, கல்வியாளர்கள் வழியே தண்டனையில்லாத பயிற்று முறையையும், வன்முறையில்லாத வகுப்பறையையும் நோக்கி புதியபாதை அமைக்கிறார் இந்நூலின் வழியாகக்

மேலும்

டண்ணகரமும் றன்னகரமும்

நாம் பொதுவாக தமிழ் எழுத்துகளை உச்சரிக்கும்போது  ரெண்டு சுழி ன, மூனுசுழி ண என்று சொல்லுவோம். ஆனால் தமிழ் எழுத்துகளில் ரெண்டுசுழி ன என்பதும் தவறு!  மூனுசுழி ண என்பதும் தவறு!ண இதன் பெயர் டண்ணகரம்.ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வருகிற உயிர்மெய்

மேலும்

தமிழில் பேசுவோம்!

''அண்ணாச்சி, அரைக்கிலோ வெல்லம் வேணுமே'' என்றான் முகுந்தன்.''வெல்லம் தீர்ந்திடுச்சே தம்பி''என்றார் கடைக்கார அண்ணாச்சி. ''மத்தியானம் வந்துடும். அப்புறமா வந்து வாங்கிக்கறீங்களா?''''எத்தனை மணிக்கு வரும்?''''அது நிச்சயமாச் சொல்றதுக்கில்லை'' என்று யோசித்தவர், ''ஒண்ணு செய்ங்க, உங்க வீட்டு டெலிஃபோன் நம்பரைச்

மேலும்

குழந்தைகளுக்காக காத்திருக்கும் கதைப்பெட்டி!

       சென்னை புத்தகத் திருவிழாவில் குழந்தைகளுக்கு உரிய இடம் இல்லை என்று எத்தனை பேர் கவலையோ கவலைப்பட்டீர்கள்! ஆனால் கவலைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (ஜனவரி 20,21,22) குழந்தைகளுக்காக கதைப்பெட்டி ஒன்று காத்திருக்கும். குழந்தைகள் தங்கள் விருப்பம்போல் கதை எழுதி அந்தப் பெட்டியில்

மேலும்

பூமிக்குப் பெருமை சேர்த்தவர்கள் - ஜோ மல்லூரி

 சென்னை புத்தகக் கண்காட்சியில் நேற்றைய நாளில் பேசிய நடிகரும் இயக்குநருமான ஜோ மல்லூரி ‘பூமிக்குப் பெருமை யாரால்?’ என்ற தலைப்பில் பேசினார். அதில், ”மனித இனத்தின் நன்மைக்காக, உழைக்கும் மக்களின் நலனுக்காக முதுகில் சுமக்கும் அரிசி வயிற்றுக்குச் சோறாகவேண்டும் என்ற சிந்தனைக்காக தன் 21 ஆண்டுகளை நூலகங்களிலே செலவிட்ட கார்ல் மார்க்ஸ்,

மேலும்

ஊஞ்சலாடும் வண்ணத்துப் பூச்சி -சஹானா

- சஹானா

  இயற்கையையும் வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்கும் சஹானாவின் கவிதைகள் ‘கண்ணறியா காற்று’ கவிதைத் தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. கவிஞர் ஜி.எஸ்.தயாளனின் மகள் சஹானா தன் பதினேழாவது வயதில் எழுதியுள்ள முதல் கவிதைத் தொகுப்பு இது. நூல்குறித்து அவரோடு பேசியதிலிருந்து…  “என்னுடைய தொகுப்புக்கு ‘கண்ணறியா

மேலும்

ஆகாய வீடு - உமையவன்

- உமையவன்

 சிறுவர் இலக்கியத்திற்கு பெயர் பெற்ற பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் ஆகாய வீடு நூலினை வெளியிட்டுள்ளார்கள். இதில் உள்ள 8 கதைகளும் கடந்த வருடம் பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்தவை. எளிய அறிவியல் பாடங்களை கதைகளின் மூலமாக சிறுவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் கொடுத்துள்ளார் உமையவன். சென்னை புத்தக கண்காட்சி அரங்கு எண் 163 -164ல் இந்தப்

மேலும்

ஜூப்பிட்டருக்குச் சென்ற இந்திரன் - விழியன்

- விழியன்

தொடர்ந்து குழந்தைகள் இலக்கியம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் விழியனின் சமீபத்திய புத்தகம் ‘ஜூப்பிட்டருக்குச் சென்ற இந்திரன்’. பலவிதமான நிலப்பரப்புகளில் வாழும் மனிதர்கள் மற்றும் அவர்களின் குணாதிசியங்களை விவரிக்கின்றன இதில் உள்ள 20 சுவாரசியமான கதைகள். சென்னை புத்தக கண்காட்சி பாரதி புத்தகாலயம் அரங்கில் இந்தப் புத்தகம்

மேலும்

நெல்லையில் கக்கன் ஓவியக் கண்காட்சி

  தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி நகரம் மந்திரமூர்த்தி மேல்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தொல்லியல் நுண்கலை மன்றம், சித்திர சபா அறக்கட்டளை சார்பில் ‘எளிமையின் சின்னம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு நல்லாசிரியர் செல்லப்பா தலைமை வகித்து,

மேலும்

பழைமை, பழமை - எது சரி?

இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு” என்று திருக்குறளில் 801ஆம் குறட்பா அமைந்திருக்கிறது. இங்கே பழைமை என்னும் சொல்லை, நெடுங்கால நட்பு என்ற பொருளில் ஆள்கிறார். “நெடுங்கால நட்பு

மேலும்

ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறிகிறார் - ஒரு மோதிரம் இரு கொலைகள்.

- தமிழில் : பத்ரி ஷேசாத்ரி

  இராணுவத்தில் இருந்து வந்த டாக்டர் வாட்சனுக்கு, அமைதியாகத் தங்கிக் கொள்ள ஓரிடம் தேவைப்படுகிறது. தன் மீதி காலத்தை அவர் அமைதியாகக் கழிக்க விரும்புகிறார். அவருக்கு இருக்கும் செல்வாக்குக் காரணமாக, சிலரை சந்தித்து, கடைசியில் ஷெர்லாக்கிடம் வந்து அடைக்கலம் புகுகிறார். எப்பொழுதும் ஆராய்ச்சி ஆராய்ச்சி; எதையோ யோசித்துக்

மேலும்