காலச்சுவடு செப்டம்பர் இதழ்

தேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த் தினங்களில் விடும் பெருமூச்சுயுகங்களாக வேரூன்றியவிருட்சங்களை உலுக்குகிறது.தொடை பிளக்கும் வேதனையில்அவள் எழுப்பும்

மேலும்

இடைவெளி ஆகஸ்ட் இதழ்!

இந்த மாத இடைவெளி இதழில் வெளியாகியிருக்கும் படைப்புகள்...கவிதைகள்பெரு விஷ்ணுகுமார்பச்சோந்திபா.வெங்கடேசன்கட்டுரைகள்இன்றைக்கான பொதுவெளி மொழியைக் கையளித்தது நேற்றைய சிற்றிதழ் களங்களே - பிரவீன் பஃறுளிஉலக இலக்கியத்தினூடாக விசையற்ற தமிழ்ப் புனைவுச் சிறகு - பாலை நிலவன்பிரதியும் பிரதிகளும் - சிவசங்கள்.எஸ்.ஜேதிராவிட தேசமும்

மேலும்

மெல்லச் சாகும் மனிதர்கள்!

- கலைச்செல்வி

பிறப்புடனேயே உப்புமூட்டை விளையாட்டைப் போல் இறப்பையும் தூக்கி வருகிறோம். எப்படி உப்புமூட்டையை இறக்கிவைக்கிறோம் என்பது பிறந்த மண்ணையும், மண் சார்ந்த பண்பாட்டையும் அதன் அரசியலையும் பொறுத்திருக்கிறது. கலைச்செல்வியின் கதைகளில் இது பல வகைகளில் நேர்கிறது. சாதித் திருமணங்களால், ஆண்மையற்றவனின் ஆண் திமிரால், விளை நிலங்களில் நீ

மேலும்

1084ன் அம்மா - மகாஸ்வேதா தேவி

வங்கமொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய Mother of 1084 என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சு.கிருஷ்ணமூர்த்தி. பழைய மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களும், வேண்டாத வறட்டுக் கெளரவங்களும் கொண்ட மேல்தட்டு குடும்பத்து தாய், அந்த மூடச் சம்பிரதாயங்களையும், வரட்டு கெளரவங்களையும் வெறுத்து கீழ்த்தட்டு மக்களையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும்

மேலும்

பொன்னான வாக்கு

- பா.ராகவன்

 2016 தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் சமயத்தில் தினமலர் வெளியிட்ட தேர்தல் களம் சிறப்பு இணைப்பில் வெளியான கட்டுரைகள் இவை. லட்சக்கணக்கான தினமலர் வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற இக்கட்டுரைகளின் தனிச் சிறப்பு, இதன் உள்ளார்ந்த நகைச்சுவை உணர்வு. கடுமையான விமரிசனங்களை மெல்லிய நகைச்சுவையுடன் முன்வைக்கும்போது, அதை

மேலும்

காவல் நிலையம்

- க.விஜயகுமார்

 சிறந்த பத்திரிக்கையாளர் நண்பர் திரு. க.விஜயகுமார் எழுதியுள்ள, ‘காவல் நிலையம் – மக்களின் உரிமைகள்’ எனும் இந்நூல் சாமானிய மக்களின் சந்தேகங்களுக்கு, அனுபவம் மிக்க குற்றவியல் வழக்கறிஞர் எவ்வாறான விளக்கங்களை அளிப்பாரோ, அது போன்று அமைந்திருக்கிறது.சட்ட நடைமுறைகளைப் பட்ட பயின்றவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்ற மாயையை

மேலும்

அந்தப் பேய் யார்?

- இ.எஸ்.லலிதாமதி

 கடவுள் இருக்கிறார் என்பவர்களுக்கு இருக்கிறார். இல்லை என்று நாத்திகம் பேசுவோர்க்கு இல்லை. பேயும் அப்படித்தான். இருக்கிறதா? இல்லையா? என்பது அவரவர் அனுபவத்தைப் பொறுத்தது. ஆனால், உலகம் முழுக்க பேய் பற்றிய கதைகளும், அதைப் பற்றிய ஆய்வுகளும் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றன.சங்க இலக்கியத்தில் ‘பேய் மகள் இளவெயினி’ என்றொரு

மேலும்

ஒரு முகமூடிக்குப் பின்னால்...

- கார்த்திகை பாண்டியன்

  ஜப்பான் மொழியில், 'யுகுயோ மிசிமா' எழுதி, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பின் தமிழில், 'ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்' என வெளியான நாவலை, சமீபத்தில் படித்தேன்.கார்த்திகை பாண்டியன் மொழியாக்கம் செய்த இந்த நாவலை, எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சமூகத்தில், ஆண், பெண் என்ற இரு இனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்

மேலும்

ஓலைச்சுவடி ஆகஸ்ட் - 2018 இதழ்

இதழில் வெளியாகியிருக்கும் படைப்புகள்...‘பதேர் பாஞ்சாலி’ போன்ற ஒரு திரைப்படத்தை இயக்குவது மிகக் கடினமானது...- ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி நேர்காணல்சிறுகதைகள்அகவை நாற்பத்தி மூன்றில் வெங்கிடசாமி  - வா.மு.கோமுநுண்கதைகள் - இளங்கோ கிருஷ்ணன்இருட்டு மனிதர்கள் - சித்துராஜ் பொன்ராஜ்கவிதைகள்கண்மணி குணசேகரன் கவிதைகள்பெரு.விஷ்ணுகுமார்

மேலும்

வெளிச்சத்தின் நிறம் கருப்பு

- முகில்

 நம்மைச் சுற்றி கண்ணுக்குப் புலப்படாமல் நிறைந்திருப்பது ஆக்ஸிஜன் மட்டுமல்ல; அமானுஷ்யங்களும்தான். மனித அறிவால் உணர முடியாத, மனத்தால் மட்டுமே உணர முடிந்த உயிரை உலுக்கும் மர்மங்கள் ஏராளம். ‘இப்படிக்கூட நடக்குமா?’ என நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவங்கள், வரலாறெங்கும் நிறைந்து கிடைக்கின்றன.ஒருபுறம் விநோதங்களுக்கான விடைகளைத்

மேலும்