கதைசொல்லி - 31வது இதழ்

  கி.ராஜநாராயணன் ஆசிரியராக, வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பதிப்பித்து வெளியிடும் சிற்றிதழான“கதைசொல்லி” காலாண்டிதழ் 31வது இதழ் வெளியாகியுள்ளது. நாட்டுப்புற படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதைகள் கட்டுரைகள் கவிதைகள் ஆகியவை இடம்பெற்றுள்ள இந்த இதழ், கி.ராஜநாராயணன், கழனியூரன், தோப்பில் முகமது மீரான் போன்ற

மேலும்

நினைவலைகள் - பால் தாமஸ்

- பால் தாமஸ், தமிழில் : வறீதையா கான்ஸ்தந்தின் / ப.சாந்தி

வாழ்வின் உச்சங்களுக்கெல்லாம் சென்று வெற்றிகளை ஈட்டிய ஒரு கடலோடி, மீனவனுக்கே உரிய அசாதாரண துணிச்சலுடன்   எதிர்கொண்ட தன் கடந்தகால வாழ்வையும், அதன் இருண்ட பக்கங்களையும் நினைவலைகளில் மீட்கிறார். கடற்கரையை விட்டு நீங்கினாலும் அதன் நினைவுகளும் உணர்வுகளும் அவரோடு இரண்டறக் கலந்தது என்பது இந்நூலை வாசிக்கும்போது தெரிகிறது. வெகு

மேலும்

புலனாய்வாளரின் குறிப்புகள் - லெவ் ரோமனோவிச் ஷெய்னின்

- லெவ் ஷெய்னின், தமிழில் : க. சுப்பிரமணியம், நா, முஹமத் செரீஃப்

ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு புலனாய்வு அதிகாரிக்கும் இடையே ஒற்றுமைகள் அதிகம். பல்வேறுபட்ட பாத்திரங்கள், சிக்கல்கள், துன்ப நிகழ்ச்சிகள் ஆகியவற்றை புலனாய்வாளர்களும், எழுத்தாளர்களும் தொடர்ந்து தங்கள் வாழ்வில் எதிர்கொண்டே ஆகவேண்டும். “ரகசியங்களோடும், மனிதர்களோடும் உழன்று ஓரு வழக்கிலிருந்து ஆசுவாசப்படும் மறுநாளே என் மேசைமீது

மேலும்

திரை - எஸ்.எல்.பைரப்பா

- எஸ்.எல்.பைரப்பா (தமிழில்) ஜெயா வெங்கட்ராமன்

    எத்தனையோ படையெடுப்புகள் தொடந்து அலை அலையாய் வந்து தாக்குதலை நடத்தி, இந்திய தேசத்தின் அடிப்படையான இயல்புத் தன்மையை மாற்றிட முயற்சித்தன. அதன் உண்மையான வரலாற்றை ஆதாரங்களோடு மாற்றுப் பார்வையில் முன்வைப்பவர் எழுத்தாளர் எஸ். எஸ்.பைரப்பா. அவருடைய நாவல்களிலே பெரிய விவாதத்தை உண்டாக்கியது ‘ஆவரணா’ எனும் கன்னட மூலமாகும்.

மேலும்

யாராக இருந்து எழுதுவது - கெளதம சித்தார்த்தன்

- கெளதம சித்தார்த்தன்

 தீவிர கலை இலக்கியம் குறித்து எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘யாராக இருந்து எழுதுவது’ என்கிற புத்தகமாக வெளியாகியுள்ளது. சென்னை புத்தகத் திருவிழாவில், நவீன விருட்சம் அரங்கு எண் 42ல் இவரது புத்தகங்கள் கிடைக்கும்.

மேலும்

காலச்சுவடு ஜூலை மாத இதழ்

காலச்சுவடு இதழிலிருந்து...நிகழ்நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்கி.ரா - 95கட்டுரைபயணம் தொடர்கிறதுதமிழர் பண்பாட்டில் மாட்டிறைச்சிமனிதர்களைவிட மாடுகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனகாவியும் அதிமனிதர்களும்ஐக்கிய இராச்சியத் தேர்தல்:குழப்பமும் சிக்கலும்தாழப் பறக்கும் தமிழ்க்கொடிதிராவிட இயக்க நூற்றாண்டுஅம்பு எய்யாத வில்நீடாமங்கல

மேலும்

ஓலைச்சுவடி

ஓலைச்சுவடி கலை இலக்கிய சூழலியல் ஜூலை மாத

மேலும்

ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள் - விருது புத்தகம்

மனுஷி பாரதியின் கவிதை தொகுப்பான ‘ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்’ நூலுக்கு இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.@Image@அவரது கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞர் குட்டி ரேவதி எழுதிய குறிப்பு“உணர்ச்சிகரத்தின் உச்சமான தருணங்களை எளிய, நெகிழ்வான மொழி நடையில் சொல்லிவிடும் துடிப்பான

மேலும்

இளம் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு

- பொன்.வாசுதேவன்

புதிய படைப்பாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் கவிஞர் பொன்.வாசுதேவன். அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த தொகுப்பில் 14 புதிய எழுத்தாளர்களின் சிறுகதைகள்

மேலும்

எழுத்தாளன் நாவல்

- கணேச குமாரன்

மெனிஞ்சியோமா, பைத்திய ருசி ஆகிய புத்தகங்களின் ஆசிரியர் கணேச குமாரன். தற்போது ‘எழுத்தாளன்’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். உயிர்மை பதிப்பகம்

மேலும்

அவளும் நானும் அலையும் கடலும்

- கார்த்திக் புகழேந்தி

 எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு அவளும் நானும் அலையும் கடலும். இதற்கு முன்பு இவர் எழுதிய வற்றாநதி, ஆரஞ்சு முட்டாய் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் கரிசல் மண் சார்ந்த படைப்புகளாகத் திகழ்கின்றன..பத்து சிறுகதைகள் அடங்கிய, அவளும் நானும் அலையும் கடலும் தொகுப்பு  பெண்களின் மன உணர்வுகள், அறம் சார்ந்த

மேலும்