அவளும் நானும் அலையும் கடலும்

- கார்த்திக் புகழேந்தி

 எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு அவளும் நானும் அலையும் கடலும். இதற்கு முன்பு இவர் எழுதிய வற்றாநதி, ஆரஞ்சு முட்டாய் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் கரிசல் மண் சார்ந்த படைப்புகளாகத் திகழ்கின்றன..பத்து சிறுகதைகள் அடங்கிய, அவளும் நானும் அலையும் கடலும் தொகுப்பு  பெண்களின் மன உணர்வுகள், அறம் சார்ந்த

மேலும்

காலச்சுவடு 2017 ஜனவரி இதழ்

- மாத இதழ்

 தலையங்கம்அதிநாயக ஜயஹேஅஞ்சலி: பிடல் காஸ்ட்ரோ 1926 - 2016உலகின் கடைசி கம்யூனிஸ்ட்?அஞ்சலி: இன்குலாப் 1944 - 2016]இன்குலாபும் காந்தள் மலர்களும்அஞ்சலி: ஜெயலலிதா 1948 -2016வரலாற்றின் அபத்தம்; நாடகமல்ல, எதார்த்தம்வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி விருதுஆழ்ந்திருக்கும் கவியுள்ளம்கட்டுரைமாயைக்கு அப்பால்ஜெயலலிதா அரசியல் முன்மாதிரியா?மனித – மிருகத்

மேலும்

ஒரு சிறு இசை - வண்ணதாசன்

- வண்ணதாசன்

கடந்த அரை நூற்றாண்டாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர் வண்ணதாசன். அவர் எழுதிய ‘ஒரு சிறு இசை’ என்கிற சிறுகதைத் தொகுப்பிற்கு இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வரும் இவர், மறைந்த எழுத்தாளர் தி.க.சிவசங்கரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்

அமில தேவதைகள்

- தமிழ்மகன்

  அமில தேவதைகள் சிறுகதை தொகுப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தமிழ்மகன்  எழுதியிருக்கிற ஆறாவது சிறுகதைத் தொகுப்பு இது. எட்டாயிரம் தலைமுறை, மீன்மலர், சாலை ஓரத்திலே வேலையற்றதுகள், அமரர் சுஜாதா, மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார்.

மேலும்