என் வாழ்க்கை என் கையில் - ஞாநி - மா

- ஞாநி - மா

  வாழ்க்கைக் கல்வியின் பத்து கட்டளைகள் அடிப்படையில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள் ஆசிரியர்கள். பத்து கட்டளைகளின் தலைப்பில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.  முதல் ஆறு திறன்கள் குறித்து எழுத்தாளர் ஞாநியும், கடைசி நான்கு திறன்கள் குறித்து மா என்கிற ஏ.எஸ்.பத்மாவதியும் எழுதியிருக்கிறார்கள்.பத்து கட்டளைகள் :1.நான்

மேலும்

மாலுவின் டயரி - ஞாநி

- ஞாநி - மா

 தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் சுட்டி விகடனில் எழுத்தாளர் ஞாநி எழுதிய கட்டுரைகள், ‘மாலுவின் டயரி’ என்ற தொகுப்பாக வெளியாகியிருக்கிறது. மாலு, பாலு, வாலு தான் கதையின் நாயகர்கள். கேள்வியைக் கேட்பது மட்டுமல்லாமல், அதற்கான பதிலையும் தேடி குழந்தைகளைச் சிந்திக்க வைக்கிறது ‘மாலுவின் டயரி’.

மேலும்

மொழியும் நிலமும்- நூல்விமர்சனக் கூடல்

- ஜமாலன்

 ஜமாலன் எழுதிய, ‘மொழியும் நிலமும்’ நூல் வெளியீடு மற்றும் விமர்சனக் கூடல் நிகழ்வு கருத்து -பட்டறை இலக்கிய அமைப்பு சார்பில் கடந்த ஞாயிறு அன்று மதுரை பிரேம் நிவாஸ் அரங்கில் நடைபெற்றது. ஏர் மகசாரன் தலைமையேற்று நடத்திய இந்நிகழ்வில், வி.பரமன் வரவேற்புரை வழங்கினார். கருத்தாளர்களாக முனைவர்.பெ.கமலா (முன்னாள் முதல்வர் எஸ்.எப்.ஆர் மகளிர்

மேலும்

கதைசொல்லி - 31வது இதழ்

  கி.ராஜநாராயணன் ஆசிரியராக, வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பதிப்பித்து வெளியிடும் சிற்றிதழான“கதைசொல்லி” காலாண்டிதழ் 31வது இதழ் வெளியாகியுள்ளது. நாட்டுப்புற படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதைகள் கட்டுரைகள் கவிதைகள் ஆகியவை இடம்பெற்றுள்ள இந்த இதழ், கி.ராஜநாராயணன், கழனியூரன், தோப்பில் முகமது மீரான் போன்ற

மேலும்

நினைவலைகள் - பால் தாமஸ்

- பால் தாமஸ், தமிழில் : வறீதையா கான்ஸ்தந்தின் / ப.சாந்தி

வாழ்வின் உச்சங்களுக்கெல்லாம் சென்று வெற்றிகளை ஈட்டிய ஒரு கடலோடி, மீனவனுக்கே உரிய அசாதாரண துணிச்சலுடன்   எதிர்கொண்ட தன் கடந்தகால வாழ்வையும், அதன் இருண்ட பக்கங்களையும் நினைவலைகளில் மீட்கிறார். கடற்கரையை விட்டு நீங்கினாலும் அதன் நினைவுகளும் உணர்வுகளும் அவரோடு இரண்டறக் கலந்தது என்பது இந்நூலை வாசிக்கும்போது தெரிகிறது. வெகு

மேலும்

புலனாய்வாளரின் குறிப்புகள் - லெவ் ரோமனோவிச் ஷெய்னின்

- லெவ் ஷெய்னின், தமிழில் : க. சுப்பிரமணியம், நா, முஹமத் செரீஃப்

ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு புலனாய்வு அதிகாரிக்கும் இடையே ஒற்றுமைகள் அதிகம். பல்வேறுபட்ட பாத்திரங்கள், சிக்கல்கள், துன்ப நிகழ்ச்சிகள் ஆகியவற்றை புலனாய்வாளர்களும், எழுத்தாளர்களும் தொடர்ந்து தங்கள் வாழ்வில் எதிர்கொண்டே ஆகவேண்டும். “ரகசியங்களோடும், மனிதர்களோடும் உழன்று ஓரு வழக்கிலிருந்து ஆசுவாசப்படும் மறுநாளே என் மேசைமீது

மேலும்

திரை - எஸ்.எல்.பைரப்பா

- எஸ்.எல்.பைரப்பா (தமிழில்) ஜெயா வெங்கட்ராமன்

    எத்தனையோ படையெடுப்புகள் தொடந்து அலை அலையாய் வந்து தாக்குதலை நடத்தி, இந்திய தேசத்தின் அடிப்படையான இயல்புத் தன்மையை மாற்றிட முயற்சித்தன. அதன் உண்மையான வரலாற்றை ஆதாரங்களோடு மாற்றுப் பார்வையில் முன்வைப்பவர் எழுத்தாளர் எஸ். எஸ்.பைரப்பா. அவருடைய நாவல்களிலே பெரிய விவாதத்தை உண்டாக்கியது ‘ஆவரணா’ எனும் கன்னட மூலமாகும்.

மேலும்

யாராக இருந்து எழுதுவது - கெளதம சித்தார்த்தன்

- கெளதம சித்தார்த்தன்

 தீவிர கலை இலக்கியம் குறித்து எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘யாராக இருந்து எழுதுவது’ என்கிற புத்தகமாக வெளியாகியுள்ளது. சென்னை புத்தகத் திருவிழாவில், நவீன விருட்சம் அரங்கு எண் 42ல் இவரது புத்தகங்கள் கிடைக்கும்.

மேலும்

காலச்சுவடு ஜூலை மாத இதழ்

காலச்சுவடு இதழிலிருந்து...நிகழ்நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்கி.ரா - 95கட்டுரைபயணம் தொடர்கிறதுதமிழர் பண்பாட்டில் மாட்டிறைச்சிமனிதர்களைவிட மாடுகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனகாவியும் அதிமனிதர்களும்ஐக்கிய இராச்சியத் தேர்தல்:குழப்பமும் சிக்கலும்தாழப் பறக்கும் தமிழ்க்கொடிதிராவிட இயக்க நூற்றாண்டுஅம்பு எய்யாத வில்நீடாமங்கல

மேலும்

ஓலைச்சுவடி

ஓலைச்சுவடி கலை இலக்கிய சூழலியல் ஜூலை மாத

மேலும்

ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள் - விருது புத்தகம்

மனுஷி பாரதியின் கவிதை தொகுப்பான ‘ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்’ நூலுக்கு இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.@Image@அவரது கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞர் குட்டி ரேவதி எழுதிய குறிப்பு“உணர்ச்சிகரத்தின் உச்சமான தருணங்களை எளிய, நெகிழ்வான மொழி நடையில் சொல்லிவிடும் துடிப்பான

மேலும்