மொழிகளுக்கு இடையே பாலமாகச் செயல்படுகிறேன் - விருதுபெற்ற எழுத்தாளர் முத்து மீனாட்சி நேர்காணல்

 சமீபத்தில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக இலக்கியத்திற்குப் பங்களிப்பு செய்து வரும் படைப்பாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.தமிழ், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் என பல்வேறு மொழிகளில் எழுதிவரும் எழுத்தாளர் முத்து மீனாட்சிக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. அவருடைய படைப்புகள் மற்றும்

மேலும்

வரலாற்றில் சில திருத்தங்கள் - ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன் நேர்காணல் - 2

தமிழக வரலாற்றில் பண்டமாற்று வணிகம் முதல் தற்போதைய பிட் காயின் வரைக்குமான வரலாற்றுப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு, நாணயவியல் ஆராய்ச்சிப் பார்வையில் ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன் எழுதிய ‘பணத்தின் பயணம்’ மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் அவர் அடுத்து வெளியிட இருக்கும் ‘வரலாற்றில் சில திருத்தங்கள், நம்முடைய வரலாற்றைத்

மேலும்

பல்லவர்கள் தமிழர்களா? - நாணயவியல் ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன் நேர்காணல்

கிட்டத்தட்ட இருபது வருடங்களாக நாணயவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான இரா.மன்னர் மன்னன். அவர் எழுதிய பல்லவர் வரலாறு, பணத்தின் பயணம் ஆகிய புத்தகங்கள் தமிழ் ஆய்வுச் சூழலில் மிகுந்த கவனத்தைப் பெற்றவை. தன்னுடைய வாசிப்பனுபவம் மற்றும் ஆய்வுகள் குறித்து நூல்வெளி வாசகர்களுடன்

மேலும்

பாலுமகேந்திரா நூலகம் : அஜயன்பாலா நேர்காணல்

 சினிமா உதவி இயக்குனர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக எழுத்தாளரும் இயக்குனருமான அஜயன்பாலா ஒரு நூலகத்தை உருவாக்கியிருக்கிறார். தன்னுடைய சினிமா ஆசானான பாலுமகேந்திராவின் பெயரில் உருவாக்கியிருக்கும் இந்நூலகம் குறித்து நூல்வெளி.காம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நேர்காணல்... 

மேலும்

மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி - நூலகக் கருவூலம்

நம்முடைய வரலாறு இன்னும் உயிர்ப்புடன் இருக்க மிக முக்கியக் காரணம் நூலகங்கள். அதில் மிக முக்கியமான நூலகமாகக் கருதப்படுவது, இருநூறு ஆண்டு காலப் பழமையான மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி. சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. பழமையின் பொக்கிஷமான அந்நூலகத்தைப் பற்றிய ஒரு

மேலும்

கோடுகள் பேசுகின்றன - ஓவியர் புகழேந்தியுடன் மாணவர்கள் கலந்துரையாடல் : பாகம் - 2

ஓவியர் புகழேந்தியுடன் கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் கலை, ஓவியம், கலைஞர்களின் சமூகப் பங்களிப்பு, அரசியல் பார்வை குறித்து கலந்துரையாடிய தேனீர் சந்திப்பின் கடைசி பகுதி...

மேலும்

கோடுகள் பேசுகின்றன - ஓவியர் புகழேந்தியுடன் மாணவர்கள் கலந்துரையாடல்

 ஓவியர் புகழேந்தியுடன் கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் கலை, ஓவியம், கலைஞர்களின் சமூகப் பங்களிப்பு, அரசியல் பார்வை குறித்து கலந்துரையாடிய தேனீர் சந்திப்பின் முதல் பாகம்... 

மேலும்

இன்னொருவர் சிந்தனையை மொழிபெயர்ப்பது சவாலானது - எழுத்தாளர் ஜெயந்தி சுரேஷ்

‘என் இதயக் கோவிலில் இசைஞானி’, ‘தூது செல்வதாரடி...’, ‘பர்மா - ஒரு தேசத்தின் ஆன்மா’ ஆகிய நூல்களின் ஆசிரியர் ஜெயந்தி சுரேஷ். தனது மொழிபெயர்ப்பு அனுபவம், கவிதைகள் மீதான ஈர்ப்பு மற்றும் தனது வாசிப்பனுபவங்களை நூல்வெளி.காம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்... 

மேலும்

“பெண்ணியப் பார்வையில் இலக்கியப் படைப்பாக்கமும் தீவிர வாசிப்பும்” - கருத்தரங்கம்

நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ”பெண்ணியப் பார்வையில் இலக்கியப் படைப்பாக்கமும் தீவிர வாசிப்பும்” என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு குறித்து கவிஞர் குட்டிரேவதி, கவிஞர் சுகிர்தராணியின் ஆகியோர்களின்

மேலும்

இன்னும் பிறக்காத சிசுவின் மனம் தான் எனது நாவல் - மருத்துவர்.கிரிஷ் ராமசுப்பு.

 'தி ஸ்ப்ரிட் ஆஃப் த அன்பார்ன்' எனும் அறிவியல் புனைவு நாவலை எழுதியுள்ள மருத்துவரும் எழுத்தாளருமான கிருஷ் ராமசுப்பு அவர்கள் நூல்வெளி.காம்-ற்கு வழங்கிய

மேலும்

“சந்தோஷ வானத்தை துக்க ஜன்னல் வழி வேடிக்கை பார்த்தவன்” -ரமேஷ் வைத்யா

 மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமார் பற்றிய நினைவுகளை நூல்வெளி வாசகர்களோடு பகிர்கிறார் பாடலாசிரியரும், எழுத்தாளருமான ரமேஷ்

மேலும்