புத்தக கண்காட்சிக்கு வரும் புதிய நூல்கள்!

தமிழ் இலக்கியத்தின்  சிறுகதை நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் யாவரும் பதிப்பகத்தில் இருந்து வெளியாகியிருக்கும் புதிய நூல்கள் குறித்து பதிப்பாளர் ஜீவ கரிகாலன் நேர்காணல்...  யாவரும் பதிப்பகம் அரங்கு எண் :

மேலும்

எழுத்தாளர் பாமரனின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா

 எழுத்தாளர் பாமரன் எழுதிய ‘நான் ஒரு தேசபக்தன் அல்ல’, ‘டுபாக்கூர் பக்கங்கள்’ ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமையன்று (6.01.2018) மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. விழாவில் சமூக செயற்பாட்டாளர் கல்கி சுப்ரமணியம், தலித் முரசு புனித பாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும்

எங்களுக்கான அரசியலை எழுதுகிறேன்! - எழுத்தாளர் நாச்சியாள் சுகந்தி

ஒரு காரணமாவது சொல்லுங்கள் கவிதை தொகுப்பின் மூலம் எழுத்தாளராக தமிழ் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர் நாச்சியாள் சுகந்தி. தற்போது ‘கற்பனைக் கடவுள்’ என்கிற தனது முதல் சிறுகதைத் தொகுப்பின் மூலமாக தேயிலைத் தோட்டத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை தொகுப்பின் பெரும்பாலான கதைகளில் பதிவு செய்திருக்கிறார். தேயிலைத்

மேலும்

தேவைதான் பெண்ணின் இயல்பை தீர்மானிக்கிறது - ரமேஷ் ரக்சன்

  தமிழில் சமகாலத்தில் பெண் மன உளவியலைப் பேசும் சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதிவருபவர் எழுத்தாளர் ரமேஷ் ரக்சன். 16, ரகசியம் இருப்பதாய் சிறுகதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து தற்போது ‘பெர்ஃப்யூம்’ எனும் தன்னுடைய மூன்றாவது நூலினை யாவரும் பதிப்பகம் வழியாக வெளியிடும் எழுத்தாளர் ரமேஷ் ரக்சன் நூல்வெளி வாசகர்களுக்கு அளித்த

மேலும்

வனநாயகன் உருவான கதை - எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர்

- ஆரூஸ் பாஸ்கர்

 திருவாரூர் நிலவுடைமைச் சமூகத்தில் பிறந்து, தொழில்நுட்பக் கல்வி கற்று, மலேசிய வங்கிகளில் பணியாற்றி, தற்போது அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் வசித்து வருபவர் எழுத்தாளர் ஆரூர். பாஸ்கர். வேலைவாய்ப்புக்காக மலேசியா சென்று அங்குள்ள வங்கிகளில் பணிபுரிந்த காலகட்டத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், ஐ.டி துறையின் வேலைவாய்ப்பின்

மேலும்

கூர்நோக்கு இல்லம் முதல் கூத்துப்பட்டறை வரை - தம்பிச்சோழன் நேர்காணல்

கூர்நோக்கு இல்லத்தில் தொடங்கிய பயணம் கூத்துப்பட்டறை நோக்கி திசைதிரும்பியதற்கு தன்னுடைய வாசிப்பும், நாடக எழுத்தும் எவ்வளவு துணையாக இருந்தது என்பதையும், தற்போதைய கலை எழுத்துச் சூழல், வாசிப்பு தன்மைகள் குறித்து நூல்வெளி.காம் தளத்திற்கு நடிப்பு இதழ் ஆசிரியரும், பயிற்றுநருமான தம்பி சோழன் அளித்த நேர்காணல்.. 

மேலும்

இலக்கியங்களில் இருப்பது மட்டுமே வரலாறு அல்ல - ஒரிசா பாலு நேர்காணல்

 தமிழர்களின் தொன்மைகளையும் வரலாறுகளையும் இலக்கியங்கள் வழியாக மட்டுமே ஆய்வு செய்துவந்த காலத்தில், குமரிக்கண்டம் குறித்த ஆய்வுகளை முதன் முதலில் களத்தில் இறங்கி பதிவு செய்தவர் ஒரிசா பாலு. அவருடைய குமரிக்கண்ட ஆய்வு, தமிழர்களின் தொழில்நுட்பம், ஆய்வின் மூலம் நாம் அடைய வேண்டிய இலக்குகள் குறித்து நூல்வெளி வாசகர்களுடன் அவர்

மேலும்

விமர்சனங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் - சாய் இந்து

பாதரசப் பிரியங்கள் கவிதைத் தொகுப்பின் நூலாசிரியர் சாய் இந்து, தன் கவிதைகள் அவற்றின் மீதான விமர்சனங்கள், சமீபமாக வெளியான பெண் கவிஞர்கள் நூறு கேள்விகளுக்கு பதிலளித்த 'படைப்புலகம்' (கலைஞன் பதிப்பகம்) நூல் குறித்து எழுந்த சர்ச்சைகள் குறித்து நூல்வெளி.காம்-க்கு அளித்த நேர்காணல்...

மேலும்

பயணங்களே உலகை ஆள்கின்றன - அருணகிரி

   எழுத்தாளர் அருணகிரியுடனான நேர்காணல் நிறைவுப் பகுதி.  

மேலும்

ஆமைகள் அபசகுணமா? - ஒரிசா பாலு நேர்காணல் பாகம் - 2

தமிழின், தமிழரின் தொன்மையை மீட்டுருவாக்கம் செய்யும் ஆய்வுகளில் ஈடுட்டு வருபவர் ஒரிசா பாலு. நீரோட்டங்களின் வழியாக ஆமைகளின் கடல்வழிப் பயணம், ஆமைகளைப் பயன்படுத்திய பழந்தமிழரின் கடல் பயணம், அவர்களின் நாகரிகம், பல்லுயிர்களையும் விலங்குகளையும் நேசித்த தமிழர்கள் குறித்த வரலாற்றுத் தகவல்களை நூல்வெளி வாசகர்களுடன்

மேலும்

முன்பதிவு செய்யப்படாத இரயில் பயணங்கள் மொழியறிவை வளர்த்தன - ஒரிசா பாலு

 தமிழின் மிக முக்கியமான ஆய்வாளர் ஒரிசா பாலு என்கிற பாலசுப்பிரமணியம். தமிழர்களின் வரலாற்றையும், வாழ்வையும் வெளிக்கொண்டு வரும் ஆய்வுகளை மேற்கொண்டவர், மேற்கொண்டு வருபவர். கலிங்கம், ஆமைகள் பற்றிய ஆய்வு, கடல்கோள் கண்ட குமரிக் கண்டத்தை ஆதாரப்பூர்வமாக கண்டடைந்தவர். மேலும் மிகமுக்கியமானப் பணியாக உலகெங்கிலும் பரவியுள்ள தமிழ்

மேலும்