முன்பதிவு செய்யப்படாத இரயில் பயணங்கள் மொழியறிவை வளர்த்தன - ஒரிசா பாலு

 தமிழின் மிக முக்கியமான ஆய்வாளர் ஒரிசா பாலு என்கிற பாலசுப்பிரமணியம். தமிழர்களின் வரலாற்றையும், வாழ்வையும் வெளிக்கொண்டு வரும் ஆய்வுகளை மேற்கொண்டவர், மேற்கொண்டு வருபவர். கலிங்கம், ஆமைகள் பற்றிய ஆய்வு, கடல்கோள் கண்ட குமரிக் கண்டத்தை ஆதாரப்பூர்வமாக கண்டடைந்தவர். மேலும் மிகமுக்கியமானப் பணியாக உலகெங்கிலும் பரவியுள்ள தமிழ்

மேலும்

கதை, கவிதைகளுக்கு நான் எதிர்ப்பாளன் - எழுத்தாளர் அருணகிரி

கடந்த வாரம் தன்னுடைய பால்யம், வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பயண எழுத்தாளர் அருணகிரி  தன்னுடைய படைப்புகள் குறித்தும், ஏன் புனைவு எழுத்துகளான கதை கவிதைகளுக்கு எதிரானவராகத் தன்னை அறிவித்துக் கொள்கிறார் என்பதற்கான காரணங்களையும்  நூல்வெளி வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறார். 

மேலும்

உலகைச் சுற்றி வந்து எழுதுங்கள் - அருணகிரி

  கரிசல் மண்ணில் இருந்து உலகைச் சுற்றிவரும் கனவுகளோடு புறப்பட்டு வந்தவர் எழுத்தாளர் அருணகிரி. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமூகத்தினர் ஒவ்வொருவரும் தன் முந்தைய  தலைமுறையின் கொடிவழியினை அறிந்திருப்பதோடு, உலக ஞானங்களை தம் மொழியில் கொண்டுவந்து சேர்க்க பயணங்கள் மேற்கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து பரப்புரை

மேலும்

பயணங்களின் பின்னணியில் என் வேர்களைத் தேடுகிறேன் - அருளினியன்

சல்மான் ருஷ்டியின், ‘மூரின் கடைசிப் பெருமூச்சு’ (Moor’s Last Sigh) கேரளாவின் கொச்சி நகரிலும், மும்பையிலும் வசிக்கும் நறுமணப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இரு பெரும் செல்வச் செழிப்பான குடும்பங்களின் கதை. குலப் பெருமை பேசும் ஒரு குடும்பத்தின் வேர்கள் ஸ்பெயின் நாட்டை ஆண்ட ஒரு மூரிடம் சென்று முடியும். முற்றிலும் புனைவான ஒரு கதை.

மேலும்

வரலாற்று ஆய்வாளர் சி.ஆர் இளங்கோவன்

   வரலாற்று ஆய்வாளர் சி.ஆர் இளங்கோவன் பேச்சு

மேலும்

எழுத்தாளர் ஜெயமோகன் பேச்சு

 கோவையில் நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் பேச்சு

மேலும்

எழுத்தும் நானும் - 7 : ஜோ டி’குருஸ்

நிலம் சார்ந்த படைப்புகளில், நெய்தல் நிலத்தின் வாழ்வியலை இலக்கியமாகப் பதிவு செய்தவர் ஜோ டி குருஸ். கடந்த  ஏழு வாரங்களாக வாசகர்களுடன் அவர் உரையாடிய தொடர் நேர்காணலை நூல்வெளி தளத்தில் வெளியிட்டிருந்தோம். இது அவருடைய தொடர் நேர்காணலில் கடைசி அத்தியாயம். இதில் கடல் சார்ந்த திட்டங்களின் வெற்றி தோல்வி, இளைஞர்களின் இலக்கிய அறிவு, மாற்று

மேலும்

எழுத்தும் நானும் - ஜோ டி’குருஸ் - 6

கப்பல்களையும் கடலோடிகளையும் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது...படகில் இருந்து கப்பலுக்கு முன்னேற்றமடைந்து உலகம் முழுக்க சுற்றிவரும் இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை உயிரோட்டமாக அப்படியே ‘கொற்கை’ நாவலில் பதிவு செய்திருப்பார் ஜோ டி குருஸ்..அதனை விளக்கும் காணொளித் தொடராக இந்நேர்காணல் அமைந்திருக்கிறது. காணொளி

மேலும்

“புத்தகங்களும் நண்பர்களும் சேர்ந்த கலவை தான் நான்!”- மீரா கதிரவன்.

 திருநெல்வேலி மாவட்டம், சொக்கம்பட்டியிலிருந்து சினிமா கனவுகளோடு சென்னை வந்தவர் மீரா கதிரவன். உதவி இயக்குநராகப் பணியாற்றும் ஆசைகளோடு வந்தவரை நல்ல நண்பர்களும், புத்தக வாசிப்பனுபவங்களுமாகச் சேர்ந்து இன்றைக்கு ஓர் நல்ல இயக்குநராகவும், கலைஞராகவும் மாற்றியிருக்கிறது. நூல்வெளி வாசகர்களோடு தன்னுடைய புத்தக வாசிப்பு அனுபவங்கள்

மேலும்

பிரபஞ்சன்-55

  இலக்கியப் பேராசான் ஜீவா தொடங்கிய, தாமரை இதழில் 1962ல் தனது முதல் சிறுகதையை எழுதிய ஜீவா, தி.க.சி., வ.சுப்பையா ஆகியோரின் பாராட்டும், ஊக்குவிப்பும் தந்த உற்சாகத்தில் தன்னை ஒரு முழுநேர எழுத்தாளராக மாற்றிக்கொண்டவர் எழுத்தாளர் பிரபஞ்சன். கடந்த 55ஆண்டுகளாகத் தொடர்ந்து  புதுச்சேரியின் வரலாற்றினை உலகுக்கு பறைசாற்றுகின்ற வகையில்

மேலும்

எழுத்தும் நானும் - ஜோ டி’குருஸ் -5

  கடலோடிகளின் தனித்துவ அடையாளமாக இருந்த கட்டுமரங்களில் தொழிநுட்பங்கள் குறித்தும், காலங்காலமாக அதன் உள்ளடக்கங்களில் மேற்கொள்ளப்பட்ட படிநிலை வளர்ச்சிகள் குறித்தும் எழுத்தாளர் ஜோடி குருஸ் இந்த தொடரில் விவரிக்கிறார். ‘ஆழி சூழ் உலகு’ நாவல் படித்தவர்களுக்கும், இனி வாசிக்கவிருப்பவர்க்கும் மிகவும் பயனுள்ள செய்திகளைப்

மேலும்