‘எழுத்தும் நானும்’ ஜோ டி’குருஸ் -3

கடந்தவாரங்களில் தன்னுடைய பால்யகால நினைவலைகளில் இருந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த எழுத்தாளர் ஜோ டி’குருஸ் இந்தவாரம் தன் படைப்பின் அறம் மற்றும் சமூகப் பார்வைகள், கப்பல்துறையில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து நூல்வெளி.காம் வாசகர்களின் கேள்விகளுக்கு

மேலும்

பெண்களிடம் மறைந்துகிடக்கும் அந்தரங்கச் சொற்களைச் சேகரிப்பது கடினம் – கண்மணி குணசேகரன்.

 மல்லாட்டை மனிதர்களின் வெள்ளந்தி தனத்தில் கொஞ்சமும் கூடுகுறைவில்லாமல் எழுதுகிறவர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன். புழுதிபறக்கும் தெருக்களில் சுற்றுவட்டாரப் பேருந்துகள் ஒன்றுகூடும் விருத்தாச்சலம் பேருந்துநிலையம் எதிரே உள்ள தேனீர் அங்காடியில் கண்மணி குணசேகரனை ஒரு மாலைநேரத்தில் சந்தித்தோம். அந்த சந்திப்பு ஒரு

மேலும்

எழுத்தும் நானும் - 2 : ஜோ டி’குருஸ்

 நீண்ட உரையாடல்.. பலரது கேள்விகள்.. எழுத்தில் மட்டுமே வாசகரை நெருங்கும் எழுத்தாளர்களை காணொளி வழியாகக் கொண்டு வந்து நிறுத்தி, எழுத்தும் படைப்பும் அதன்மீதான விமர்சனங்களும் சார்ந்த உங்கள் கேள்விகளுக்கான பதில்களைப் பேசச் செய்கிறோம். தொடர்ச்சியாக பல எழுத்தாளர்களைப் பேச வைக்கவிருக்கும் ‘எழுத்தும் நானும்’ பகுதியில் இந்தவாரம்

மேலும்

எழுத்தும் நானும் - ஜோ டி’குருஸ்

 நீண்ட உரையாடல்.. பலரது கேள்விகள்.. எழுத்தில் மட்டுமே வாசகரை நெருங்கும் எழுத்தாளர்களை காணொளி வழியாகக் கொண்டு வந்து நிறுத்தி, எழுத்தும் படைப்பும் அதன்மீதான விமர்சனங்களும் சார்ந்த உங்கள் கேள்விகளுக்கான பதில்களைப் பேசச் செய்கிறோம். தொடர்ச்சியாக பல எழுத்தாளர்களைப் பேச வைக்கவிருக்கும் ‘எழுத்தும் நானும்’ பகுதியில் இந்தவாரம்

மேலும்

பிறிதொரு எழுத்தாளனை நினைவுபடுத்தாத மொழி என்னை வசீகரம் செய்யும் - கிருஷ்ணமூர்த்தி

          சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி. சென்னையில் ஐ.டி.துறையில் பணியாற்றி வரும் இவர், எழுதத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களிலேயே ‘கி.மு பக்கங்கள்’ என்ற தனது இணையதளத்தின் மூலமாக பரவலான வாசக கவனத்தைப் பெற்றவர்...   “அப்பாவின் பெயர் கணபதி சுப்ரமணியம்.

மேலும்

நாட்டைத் திருத்த வந்த மூன்றுபேருமே தோற்றுத்தான் போனார்கள் - இரா.முருகவேள்

       முதல் இரண்டு மொழிப்பெயர்ப்பு நூல்களிலே அபரிமிதமான வாசகக் கவனம் பெற்றவர் எழுத்தாளர் இரா.முருகவேள். இவரது முதல் நாவலான ‘மிளிர்கல்’லில் காங்கேயம் உட்பட கொங்குப் பகுதியில் நடைபெறும் இரத்தினக் கற்கள் வணிகத்தையும், இரத்தினக் கற்கள் தேடும் கும்பல்களின் அடாவடிகளையும் , சிலப்பதிகாரத்தின் மீதான அடிப்படையான

மேலும்

விளையாட்டுத்தனமாகத் தான் எழுத வந்தேன் - ஷான்

 புதிய தலைமுறை எழுத்துக்கள் உருவாகும் இடமாக சமூக ஊடங்கள் மாறிவரும் சூழலில், தன்னுடைய கணினித்துறை அனுபவங்களோடு கவிதைகள் எழுதுபவராக தமிழ் சூழலில் அறிமுகமானவர் ஷான் கருப்புசாமி.   கவிதைகள் மட்டுமல்லாது, தன்னுடைய துறைசார்ந்த அனுபவங்களைக் கட்டுரைகளாகவும், தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் பெருந்துறை மக்களின் வாழ்க்கையைப் பேசும்

மேலும்

எங்கள் வாழ்வை எழுத்தில் பதிவு செய்கிறேன்! - ஜான் பிரபு

     ‘வலை’ எனும் குறும்புதினம் மூலமாகத் தமிழ் எழுத்துலகில் தனது தடத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஜான் பிரபு. கடலோடி மக்களின் வாழ்க்கையில் வலிகளை மட்டுமே செய்திகளாகப் பதிவு செய்யும் நிலையில், அவர்களது வாழ்க்கையின் மற்ற பக்கங்களையும் என் எழுத்தின் வழியாகப் பேசுகிறேன் எனும் ஜான் பிரபு, தென் இந்தியாவின் கடைக்கோடி கடலோர

மேலும்

இந்தத் தலைமுறையில் வியக்க வைக்கும் எழுத்தாளர்கள் இல்லை - அஜயன்பாலா

   வாசிப்பும், எழுத்தும் ஒரு  மனிதனை என்னவாக மாற்றும்? சமூகத்தின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் அவனை இந்தச் சமூகத்திற்கு ஒரு படைப்பாளனாக அறிமுகப்படுத்தும். திருக்கழுகுன்றம் மலையடிவாரத்து நூலகத்தில் தனது வாசிப்பைத் தொடங்கி, எழுத்தாளர், வசனகர்த்தா, ஆவணப்பட இயக்குனர் என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர் எழுத்தாளர்

மேலும்

எனது பொழுதுபோக்கே புத்தகங்கள்தான் - பிரதாப் போத்தன்

  இலக்கியமும் சினிமாவும் வேறு வேறல்ல. தமிழ் சினிமா உலகில் நாவல்களையும் சிறுகதைகளையும் தழுவி எடுத்த திரைப்படங்கள் மாபெறும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் இயக்குனர்களிடம் இருந்த வாசிப்பு ஆர்வம். தான் வாசித்த ஒரு கதையை திரைக்கதையாக மாற்றும் திறன் அவர்களுக்கே உரியது. தனது வாசிப்பின் மூலம் இந்திய திரைப்பட உலகில்

மேலும்

பிறந்தது செவக்காட்டில், எழுதினது கரிசலை - கழனியூரன்

 கரிசல் நாட்டார் கதைகள், வசவுச்சொற்கள், விடுகதைகள், சொலவடைகள், பாலியல் சேகரிப்புகள், சிறுவர் கதைகள் என்று தேடிச் சேகரித்து ஆவணப்படுத்தியவர் எழுத்தாளர் கழனியூரன். தொடக்கப் பள்ளி ஆசிரியராகத் தொடங்கியவர்  நாட்டுப்புற வழக்காற்றியலில் தொட்டலைந்த தூரங்கள் அளப்பரியவை. தன்னுடைய இறுதிக்காலம் வரை நாட்டுப்புற ஆய்வுகளிலே

மேலும்