18ம்-நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 11

  ஆசிரியர் : தரம்பால்தமிழில்  : B.R.மகாதேவன்இந்தியப் பாரம்பரியக் கல்விக்கு எந்த ஆதரவும் தரவே முடியாது என்று சொன்ன அவர்,                 “ஒருவேளை இந்த அரசானது இந்தியக் கல்வி அமைப்பு அப்படியே தொடரவேண்டும் என்று விரும்பினால் இந்தக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும் என்று பணிவுடன்

மேலும்

பூம்புகாரும் லண்டன் நகரமும்!

 பழந்தமிழர்கள், கோவில்கள், அரசர்களின் அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், வீடுகள், வீதிகள், நகர் ஒழுங்கமைப்பு ஆகியவற்றை அமைப்பதில் கலைநுணுக்கமும் தனித்தன்மையும் கொண்டிருந்தனர்.கடலில் மூழ்குவதற்கு முன்பு இருந்த பூம்புகார் நகரம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் லண்டன் மாநகரின் அமைப்போடு ஒத்திருந்தது என்பது ஆய்வாளர் சதாசிவ

மேலும்

18ம்-நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 10

ஆசிரியர் : தரம்பால்தமிழில்  : B.R.மகாதேவன்இந்திய பாரம்பரிய அம்சங்கள் தொடர்பாக 18-ம் நூற்றாண்டு வாக்கில் தொடங்கிய இந்த அலட்சியம் மற்றும் ஏளனப்பார்வையை என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் எட்டாவது பதிப்பில் (1850) வெளியான அல்ஜீப்ரா பற்றிய கட்டுரை மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அக்கட்டுரை கோல்ப்ரூக்  ‘இந்திய அல்ஜீப்ரா’

மேலும்

தாவோயிசத்தை உருவாக்கியவர் யார்?

”இந்தப் பிரபஞ்சத்தில் மனிதனின் இடம் என்ன?” என்ற கேள்வி புகழ்பெற்றது. இதனை எழுப்பிய சீன தத்துவமான தாவோயிசத்தை உருவாக்கியவர் லாவோ ட்சு (Lao Tzu).பொது ஆண்டிற்கு முன் 6ஆம் நூற்றாண்டில் லாவோ ட்சு வாழ்ந்திருக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை. அவரைப்பற்றி நாம் அறிந்துள்ள பெரும்பாலான தகவல்கள் சு-மா ச்சாடெயின் (காலம்: 136 பொ.ஆ.மு 86 பொ.ஆ.மு.) என்ற வரலாற்று

மேலும்

நன்னெறியில் காமராசர்

 @Image@    இந்தியப் பிரதமர்கள்அரியாசனம் ஏறநீதானே ஏணி..!அரசுத் திட்டத்தை அரிசன சேரிக்குகொண்டு சேர்த்த தோணி..!எல்லோரும் துரத்திப் பிடித்து விளையாடியபதவிப் பந்தைதூக்கி எறிந்து விளையாடியஒரே ஆட்டக்காரன் நீ..!ஆலங்கட்டிகளைஅரசாளச் சொன்னதுருவப்பாறை நீ...!நீ தேர்தலில் நின்ற போதுதான்தமிழர்கள்உண்மையாகவே உலக அதிசயத்திற்கு ஓட்டுப்

மேலும்

பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா

 பிறப்பு: 27ஜூன் 1838மறைவு: 8 ஏப்ரல் 1894இந்தியாவின் தேசியப் பாடாலான ‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றியவர். பல நாவல்கள், கட்டுரை, மொழிபெயர்ப்புப் புத்தகம்கங்களை எழுதியவர். @Image@இளமைப் பருவம்:கொல்கத்தா அருகில் உள்ள கந்தல்பரா என்ற ஊரில் 1838இல் நான் பிறந்தேன். எனது பெற்றோர் ஜாதவ் சந்திர சட்டோபாத்யாயா,துர்காதேவி. தந்தை வருவாய்த் துறையில் துணை

மேலும்

18ம்-நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 9

  ஆசிரியர் : தரம்பால்தமிழில்  : B.R.மகாதேவன்18-ம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவில் எத்தனை உலைகள் பயன்பாட்டில் இருந்தன என்பதைக் கணிப்பது எளிதல்ல. 18-ம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்ட சில ஆவணங்கள் சில மாவட்டங்கள், தாலுக்காக்களில் பயன்பாட்டில் இருந்த உலைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு பகுதியிலும் சில நூறுகளில் இருந்ததாகத்

மேலும்

வார்த்தை - ச.துரை கவிதை

 @Image@ பின்சாயங்காலத்தில் தானியங்களுக்கு பதிலாக இறந்தநீளமான வார்த்தையொன்றை சுமந்து வந்தார் என் தந்தைதிண்ணையில் அதை கவிழ்த்தி இறுக்ககட்டியணைத்து அமர்ந்துகொண்டார்நாங்கள் எல்லோரும் ஒரு பெரிய பேரல் நிறைய மஞ்சள்கலந்த நீரை ஊற்றி கழுவினோம்வெற்றிலை பாக்கு சாம்பிராணி ஏற்றி வைத்தோம் அண்டைவீட்டாளனுக்கு கூட கேட்காதபடி நாள் முழுக்க

மேலும்

பாமரர்களின் இலக்கியம்

நாட்டுப்புறப் பாடல்கள் எளிமையானவை, இனிமையானவை. பல உணர்வுகளை, அரிய வாழ்வியல் உண்மைகளைச் சில சொற்களில் விளக்கக்கூடியவை. பாமரர்களின் குரல், அவர்களுடைய இலக்கியம்.உலகெங்கும் நாட்டுப்புறப் பாடல்கள் கவனத்துடன் சேகரிக்கப்படுகின்றன, ஆய்வு செய்யப்படுகின்றன. எழுத்து, இசை, காட்சி வடிவிலும் ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். நாடு வாரியாக,

மேலும்

வாசிப்பு தமிழா, வடசொல்லா?

'வ'கர வரிசையில் எண்ணற்ற வடசொற்கள் இருக்கின்றன. 'வ'கரத்தில் பல வடசொற்கள் வினைச்சொல் பயன்பாட்டில் காணப்படுகின்றன. 'வசிக்கிறான், வசித்தல்' என்பவை வடசொற்கள். 'குடியிருக்கிறான், குடியிருத்தல்' என்னும் பொருளில் அச்சொல் பயன்படுகிறது. 'வாசம்' என்பதும் ஓரிடத்தில் இருப்பதைக் குறித்த வடசொல்தான். 'மயிலாப்பூரில்தான் நமக்கு

மேலும்