அந்தமான் நாயகர் - கி.ராஜநாராயணன்

- கி.ராஜநாராயணன்

   அந்தமான் சிறைக்குச் சென்று செக்கிழுத்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ.சி பற்றி நிறைய வாசித்திருக்கிறோம். கி.ரா அவர்கள் தன் நாவலின் வழியே அழகிரி நாயக்கர் என்பவரை அறிமுகம் செய்கிறார்.விளையாட்டு பருவத்தில் அழகிரி மரத்தில் ஏறி இந்திய மூவண்ணக் கொடியை ஏற்ற ஆங்கிலேயர்கள் அவரை கைது செய்து சிறையில் அடைக்க அவர் தப்பித்து

மேலும்

தீராத்துயரத்தின் சிறுதுளி

 கார்த்திகைக் கண்மழையில் நனையத் தொடங்குகின்றன பிள்ளை விதைகள்.காலம் மறக்கடிக்கப் பார்க்கும் கண்ணீர் வலியின் வேர்கள் வித்துக்களை சுமந்த வயிறுகளினடியில் படர்ந்து கொண்டேயிருக்கின்றன. எல்லோருக்கும் வரலாறாகி விட்ட வலியை தம் காலங்கள் முழுவதும் அணையா நெருப்பாக சுமந்து கொண்டு திரியும் தாய்மார்களின் மடிகளில் அவர்களின்

மேலும்

காந்தளூர் வசந்தகுமாரன் கதை -சுஜாதா

 ஒரு துறுதுறுப்பான வாலிபன். அவன் செய்யும் செயல்களில் அவனையும் அறியாமல் ஒரு பிரச்சினையில் சிக்கி கொள்கிறான். இடைச்செறுகலாக ஒரு இளவரசியுடன் காதல். வாலிபனின் ஆசான் அவனை மீட்டெடுக்க முயற்சிக்கிறார். பிறகு, வாலிபனிடம் மிக பெரிய காரியம் ஒன்று ஒப்படைக்கப்படுகிறது இதுவே காந்தளூர் வசந்த குமாரன் கதை.  வசந்தகுமாரன் யவனன் ஒருவனை

மேலும்

பழைய புத்தகங்களின் இல்லம் பரிவாதினி நூலகம்!

 “ஒருநாள் பழைய பேப்பர் கடைக்குப் போயிருந்தேன். ஒரு மூட்டை நிறைய புத்தகங்கள் ஒரமா கிடந்தது. என்ன புத்தகங்கள்னு எடுத்துப் பார்த்தேன். எல்லாமே 1920களில் வந்த தமிழின் மிக முக்கியமான இலக்கியங்கள். அதை யாரு அங்கே கொண்டு வந்து போட்டதுன்னு தெரியாது. அதைப் பார்த்ததும் எங்க வீட்டுல அடைக்கலம் கொடுக்கணும்னு தோணுச்சு. அப்படியே காசு கொடுத்து

மேலும்

நன்னூல் நவின்ற பவணந்தியார்

தமிழ் இலக்கணத்தை எழுதுகிறவர்கள் தொல்காப்பியத்தை மேற்கோள் காட்டுவார்கள். தொல்காப்பியம்தான் காலத்தால் மூத்த இலக்கண நூலாகும். நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைமையான நூல் இலக்கிய நூலன்று. இலக்கண நூலாம் தொல்காப்பியம்தான். தொல்காப்பியத்திற்கு அடுத்தும் பல இலக்கண நூல்கள் தொடர்ந்து தோன்றியவாறு இருந்தன. அப்படிக் காலந்தோறும் தமிழுக்கு

மேலும்

பா.ராகவன்

 அமுதசுரபி, தாய், கல்கி  இதழ்களில் பணியாற்றிய பா.ராகவன்  தன் ஆரம்ப காலங்களில் சிறுகதைகள், தொடர்கள் எழுதிவந்தார். பின்பு, குமுதம் வார இதழ், குமுதம் ஜங்ஷன் ஆகிய சஞ்சிகைகளில் இவர் எழுதிய அரசியல் தொடர்களின் வழியாக வெகுஜன வாசகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்புக்குரியவரானார். இவரது நூல்களான, மாயவலை, பாக். ஒரு புதிரின் சரிதம்,

மேலும்

'வந்தார்கள் வென்றார்கள்' – சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.

- மதன்

 நான், சமீபத்தில் மறுவாசிப்பு செய்த புத்தகம், விகடன் வெளியிட்ட, மதனின், 'வந்தார்கள் வென்றார்கள்'. நாம், பள்ளியில் சிறுசிறு குறிப்புகளாக படித்த இந்திய வரலாற்றை, எளிய தமிழில், மொத்தமாக நம் கண்முன் நிறுத்துகிறார், மதன்.வடஇந்தியாவிற்கு செல்லும் யாத்திரீகர்களின் உடைமைகளை கொள்ளையடிக்கும், நெடுஞ்சாலை கொள்ளையர்களான 'துக்'குகளை,

மேலும்

தகனம் - கனன்று எரியும் மயானத்தின் நெருப்பு

- ஆண்டாள் பிரியதர்ஷினி

 ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் தகனம் நாவல் வாசிக்கக் கிடைத்தது. மயானத்தில் பிணங்களை எரித்தும், புதைத்தும்  தொழில் செய்யும் வாழ்வியல் குறித்துப் பேசும் காத்திரமான புதினம். நூலுக்கு அணிந்துரை எழுதியிருந்தவர் கி.ராஜநாராயணன். நாவலின் மையக் கருத்தியலான மயானத் தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்து கொஞ்சம் விரிவாகவே

மேலும்

எது தமிழின் முதல் நாவல்?

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தமிழ் புதினங்கள் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன.  அவற்றிலிருந்து சில சுவாரஸ்யமான தகவல்களைப் பெற முடிகிறது. அன்றைய நாவல்களில் அதன் ஆசிரியர்கள் தாங்கள் நாவலை எழுதியதற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலையை முன்னுரையில்

மேலும்

புத்தக தானம்!

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் எனது அண்ணன் நகர்புற நூலகத்தில் பகுதி நேர நூலகராக பணியாற்றினார். அப்போது அவருக்கு அடிக்கடி ஓர் அலைப்பேசி அழைப்பு வரும். எதிர் முனையில் பேசியவர் தன்னை மோகன் ஜெயராமன் என அறிமுகம் செய்து கொண்டார். அவரிடம் உள்ள புத்தகங்களை நூலகத்திற்கு தருவதாகவும் அவற்றை எடுத்துக்கொண்டு செல்லும்படியும் கூறினார்.

மேலும்

மனந்திறந்து எழுதிய ஜெ., - கட்டுரையாளர் ரஜத்

          ஜெயலலிதா அவர்களை நேர்காணல் செய்து, அவர் பேச்சை டேப்ரிக்கார்டரில் ஆடியோவாக ரெக்கார்ட் செய்தவர் கட்டுரையாளர் ரஜத். குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி அண்ணாமலை அவர்களிடம் ஜெயலலிதாவின் பேச்சை போட்டுக் காண்பித்தார். ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாக அந்த ஒலிப்பதிவைக் கேட்டவர் கட்டாயம் குமுதத்தில் தொடராக வெளியிடலாம்

மேலும்