எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி - பயோடேட்டா

பிறப்பு: 1930, ஜூலை 10 சொந்த ஊர்: கும்பகோணம்குறிப்பு:‘குருதிப்புனல்’ நாவலுக்காக 1978ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றவர். சிறந்த நாடகாசிரியர். நாடக உலகுக்கு இவர் ஆற்றிய சேவைக்காக சங்கீத அகாடமி விருது பெற்றவர். இரண்டு தேசிய விருதுகள் பெற்ற ஒரே எழுத்தாளர் இவர் மட்டுமே. ‘மழை’, ‘போர்வை போர்த்திய உடல்கள்’, ‘நந்தன் கதை’ போன்றவை இவரது

மேலும்

மா. அரங்கநாதன் - பயோடேட்டா

சொந்த ஊர்: நாஞ்சில் நாடு வசித்தது: சென்னை புனைப்பெயர்: சிவனொளிபாதம் குறிப்பு:1950-களில் சிறுகதைகள் எழுதத் துவங்கியவர். 1983-ல் இவர் எழுதிய ‘பொருளின் பொருள் கவிதை’ இலக்கிய பரப்பில் சலனத்தை உருவாக்கியது. ‘முன்றில்’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியர். ‘வீடுபேறு’, ‘பறளியாற்று மாந்தர்’ இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது. இவரது 86 சிறுகதைகள்

மேலும்

விஷக்கனிகள் -கவிதை

விஷக் கனிகள்உண்டுகொஞ்சம் விஷம் உண்டு இருப்புதலற்று ஆதாயமும் ஆகாயமும் கண்டு நெஞ்சார்ந்து எடுத்துக் கொடுத்து அளவிடவில்லை எங்கும் அரக் கிறுக்கர்கள் இங்கு சலவை செய்த வேட்டி, துண்டுகளோடு வாக்குறுதிகள் கொடுத்தபடி..... ~ நரேந்திர குமார்

மேலும்

இத்தாலி அளித்த தமிழ்க்கொடை ‘வீரமாமுனிவர்’

 இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க மறையாளர் கான்ஸ்டாண்டின் நோபள் பெஸ்கி. தமிழ் மொழியை நேசித்துச் செம்மைப் படுத்த உழைத்தவர்களுள் முக்கியத்துவம் வாய்ந்த இவர் தன் பெயரை வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டவர். கத்தோலிக்க மறையைத் பரப்புவதற்காகக் கி.பி1700ம் ஆண்டுகளில் தமிழகத்திற்கு வருகைதந்த இவர், இம்மொழியின் மீது கொண்ட ஈர்ப்பினால்

மேலும்

ஒளிரும் புதுமுகம் - சுரேஷ் பிரதீப்

             திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுகிராமமான தக்களூரைச் சேர்ந்தவர் புதுமுக எழுத்தாளர் சுரேஷ் பிரதீப். தற்சமயம் திருத்துறைப்பூண்டி அஞ்சல்துறையில் பணிபுரிந்துவரும் இவரது முதல் நாவல் ‘ஒளிர்நிழல்’ கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. முன்பாக ‘நாயகிகள் நாயகர்கள்’ சிறுகதை தொகுப்பு அதேயாண்டு

மேலும்

ஸ்டீபன் ஹாக்கிங்கும் என் வீட்டுத் தக்காளிச் செடிகளும்.. - மாதவன் இளங்கோ

கடந்த வருடம் கோடை விடுமுறைக்குத் தாயகத்துக்கு வந்திருந்த பொழுது, இங்கே என் தம்பிகள் அருணும், கார்த்திக்கும் தினமும் வந்து எங்கள் தோட்டத்திலுள்ள செடிகளுக்கு நீரூற்றி, பொறுப்பாக கவனித்துக் கொண்டார்கள். நான் ஐந்து வாரங்கள் கழித்து ஊரிலிருந்து திரும்பிவந்து பார்த்த பொழுது எல்லா செடிகளும் நலமாகவே இருந்தன - தக்காளிச் செடிகளைத்

மேலும்

புதுமுகம் அறிமுகம் கார்த்திக் பால சுப்ரமணியன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்தவர் கார்த்திக் பால சுப்ரமணியன். கோவையில் கல்லூரிப் படிப்பு முடித்து, நொய்டா, ஜோகன்ஸ்பர்க், சிட்னி முதலிய நகரங்களில் பணிநிமித்தம் வசித்துவந்து, தற்போது சென்னைக்கே இடம்பெயர்ந்திருப்பவர். வாசிப்பின் பலத்தோடு, அனுபவங்களைக் கதைகளாகத் தேர்ந்தெடுக்கும் கார்த்திக் பாலசுப்ரமணியன் சிறுகதைகள்

மேலும்

அனோஜன் பாலகிருஷ்ணன்

  அனோஜன் பாலகிருஷ்ணனின்  இரண்டாம் சிறுகதைத் தொகுப்பு 'பச்சை நரம்பு'. முதலாவது  “சிறுகதைப் புத்தகம்” என்ற தலைப்பில் யாழ்பாணத்தில் வெளியானது. அனோஜன் யாழ்பாணம் அரியாலையைச் சேர்ந்த 25வயது இளைய தலைமுறை எழுத்துக்காரர்.  அவரது பச்சைநரம்பு சிக்கலற்ற நல்ல மொழிவளத்துடன் கூடியது, அண்மையில் வெளியான புதிய எழுத்தாளர்கள் எவரைக்

மேலும்

அச்சத்தில் வாழும் பேய்கள் - ஷங்கர் ராமசுப்ரமணியன்

  பேய் பயம் காரணமாக தனியாக உறங்குவதை நெடுங்காலம் தவிர்த்து வந்திருக்கிறேன். சமீபகாலமாகத் தான் தனியாகப் பயமின்றி உறங்குவதற்கான திடத்தைப் பெற்றிருக்கிறேன். ஆவி மற்றும் பேய் தொடர்பான அதிகபட்ச அச்சத்தை ஏற்படுத்தியதும் அச்சத்தை விலக்கியதும் சமீபகாலமாக நான் தனியே

மேலும்

யார் இந்த பா.வே.மாணிக்க நாயக்கர்?

  தமிழ்நாட்டில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவப்படவேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் பா.வே.மாணிக்க நாயக்கர். சென்னை பொறியியல் கல்லூரியில் பொறியாளர் பட்டம்பெற்று ஆங்கிலேயப் பொதுப்பணித் துறையில் பணியாற்றிய பா.வே.மாணிக்க நாயக்கர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அளவிடற்கரியது. தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, மொழியியல், அறிவியல்

மேலும்

சிற்றிலக்கியக் காலம்

குறவஞ்சி, கலம்பகம், பள்ளு, பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி, உலா, தூது, பரணி முதலியவை சிற்றிலக்கியங்களாகும். சிற்றிலக்கியங்களை முதலில் பிரபந்தங்கள் என்றே அழைத்தனர். ’பிரபந்தம்’ என்ற வடசொல்லுக்கு, நன்கு வடிவமைக்கப்பட்டது என்பது பொருள். சிற்றிலக்கியம் என்பது அளவில், பாடல் எண்ணிக்கையில், அடிகளின் எண்ணிக்கையில், சிறியதாக

மேலும்