பாலகுமாரன் - பயோடேட்டா

@Image@ இயற்பெயர் : பாலகுமாரன் பிறந்த ஆண்டு : 1946சொந்த ஊர் : பழமார்நேரி, தஞ்சாவூர்.குறிப்பு :1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்தவர் கவிதைகள் எழுத்தொடங்கினார். பின் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் , சரித்திர புதினங்கள் என இருநூறுக்கும் மேற்பட்ட  நூல்கள்  எழுதியிருக்கிறார். மெர்க்குரிப் பூக்கள் நூலுக்காக இலக்கியச்

மேலும்

அறிவியல் அறிந்த திருமூலர்!

திருமூலர் என்னும் சித்தர் எழுதிய நூல் ‘திருமந்திரம்’. மூவாயிரம் பாடல்கள் இந்த நூலில் உள்ளன. திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பன்னிரு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக திருமந்திரம் வைக்கப்பட்டுள்ளது. திருமுறை என்பது சைவ சமய பெருமைகளைக் கூறும் நூல்களின் தொகுப்பு.@Image@திருமூலரின் இயற்பெயர் சுந்தரநாதர். அவர்

மேலும்

சோழர் காலம்..!

இராஜராஜ சோழன் காலத்தில், நாட்டை நிர்வாகம் செய்ய பல நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. மன்னனின் நேரடிப் பார்வையில் அரசு இயங்கியது. மன்னருக்கு கடமைகள், செயற்பாடுகள் வரையறுக்கப்பட்டிருந்தன. பேரரசு, நிர்வாக வசதிக்காகப் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.நிர்வாகம் செம்மையாக நடைபெற திருவாரூர், சிதம்பரம், காஞ்சிபுரம் முதலிய ஊர்களைத்

மேலும்

நடுநிசி நாய்கள்!

'என்னம்மா இப்புடி பண்றிகளேம்மா’ ’ரிங்டோ’னாய் அலறியதும் திடுக்கிட்டு எழுந்துபார்த்தேன். மணி 2.12. இந்த நேரத்தில் யாராக இருக்கும். பாஸ்கரன்தான் அழைத்திருக்க்கிறான்.‘என்ன பாசு இந்த நேரத்துல..?’‘நாய்.. நாய்..’ என்றான்.‘நாயா.. ஏண்டா நடுராத்திரியில போனப்போட்டு திட்டுற..!’ என்றேன்.‘இல்ல.. மு..முட்டு சந்து.. வண்டி.. தி..திலகர் தெரு..’ அதற்கு மேல்

மேலும்

வனப்பேச்சி..!

  ஆதியில் நாங்கள்ஆடைகளின்றி திரிந்தபோதுவனங்கள் எங்கள் வீடுகளாய் யிருந்தது.தடாகங்களும் நீர்த்துறைகளும்காட்டு ஓடைகளும் கசியும் சுனைகளும்எங்கள் பிள்ளைகளின்  தாகந்தீர்த்தன...@Image@மந்திகள் மரைகள்அலுங்குகள் வேங்கைகள் வெளிமான் நரிகள் கடமான் எருதுகள் பன்றிகள் புலிகள் பேருயிர் யானைகள் எல்லாம் எங்களோ டியைந்தே வாழ்ந்தன..பல்வகைப்

மேலும்

பிரபஞ்சன் - பயோடேட்டா

@Image@இயற்பெயர்: சாரங்கபாணி வைத்தியலிங்கம்பிறப்பு: ஏப்ரல் 27, 1945சொந்த ஊர்: புதுச்சேரிகுறிப்பு:பிரபஞ்சனின் கதை உலகம், அன்றாட மனிதர்களின் வாழ்க்கைப் போக்கை கூர்ந்து கவனித்து எழுதப்பட்டது. ’ஆண்களும் பெண்களும்’, ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’, ‘வானம் வசப்படும்’, ‘பிரபஞ்சன் கதைகள்’, ‘மகாநதி’ ஆகியவை இவரது முக்கியமான படைப்புகளாகும்.  1995ம்

மேலும்

அ. முத்துலிங்கம் - பயோடேட்டா

@Image@பிறப்பு: ஜனவரி 19, 1937சொந்த ஊர்: கொக்குவில், யாழ்ப்பாணம், இலங்கை. வசிப்பது: கனடா.குறிப்பு:வடக்கு வீதி என்ற சிறுகதை தொகுப்புக்கு 1999ம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய அகாடமி விருதினை பெற்றவர். உலகில் பல நாடுகளில் பணி செய்துள்ளார். பல்வேறு நாட்டு மக்களின் கலாச்சாரங்களை தனது எழுத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். 2006ம் ஆண்டில் கனடா

மேலும்

கவிதைகளில் வாழும் அசலான மனிதர்கள் - கு.விநாயகமூர்த்தி

        சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தில் பிறந்தவர் கு.விநாயக மூர்த்தி. சமகால கவிதைகள் பரப்பில் கிராமியத்தைக் கொண்டாடாடும் இளைஞராக வலம் வருபவர். கோவை, திருச்சி என பல ஊர்களில் மேற்படிப்பை முடித்த விநாயக மூர்த்தி, தற்போது சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். .2011ம் ஆண்டு முதல் எழுதிவரும் கு.விநாயக

மேலும்

சினிமா ஸ்டார் ஆன சுஜாதா! - ‘விஜயா’ வேலாயுதம்

  உரைநடை மாற்றம், சொற்சிக்கனம், குறுகத்தரிக்கும் வாக்கிய அமைப்பு, அறிவியல் தமிழுக்கான தேவை என தமிழில் பெரும் மாற்றத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் சுஜாதா. கணையாழியின் கடைசிப் பக்கத்தில், ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்று முதலில் எழுதியவர், பிறகுதான் சுஜாத என்ற புனைப்பெயருக்கு மாறி வாசகர்களை ஈர்த்தார். ‘நைலான் கயிறு’ உரைநடை எனக்கு

மேலும்

நெகிழன் கவிதைகள்

    பொழுது சாய்ந்துவிட்டிருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது தலையை முந்தானையால் போர்த்தியபடியே சாவகாசமாய் நடந்துவந்து நானொதுங்கியிருந்த அந்த அங்கன்வாடியின் பட்டாசாலைக்குள் நுழைந்தாள் அப்பெண். ஒருமுறை என்னை பார்த்துவிட்டு தலையை வேறு திசைக்கு திருப்பி கூரையிலிருந்து ஊற்றிக்கொண்டிருந்த மழைக்கு தன் மருதாணிச்

மேலும்

வைக்கம் முகமது பஷீர் - ஒரு கதைசொல்லி

கேரளத்தில் வைக்கம் அருகே தலையோலப் பறம்பில் பிறந்தவர் முகமது பஷீர். இளம்வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்று, பின்னர் நாடோடியாக வாழ்க்கையை வாழத் தொடங்கிய பஷீர் மலையாள இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்.@Image@ பஷீர் பற்றிக் குறிப்பிடும்போது,“ அவர் ஒரு எழுத்தாளரே அல்ல, கதைசொல்லி. பஷீரின் குரலில் அல்லாமல் அவரது

மேலும்