வைக்கம் முகமது பஷீர் - ஒரு கதைசொல்லி

கேரளத்தில் வைக்கம் அருகே தலையோலப் பறம்பில் பிறந்தவர் முகமது பஷீர். இளம்வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்று, பின்னர் நாடோடியாக வாழ்க்கையை வாழத் தொடங்கிய பஷீர் மலையாள இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்.@Image@ பஷீர் பற்றிக் குறிப்பிடும்போது,“ அவர் ஒரு எழுத்தாளரே அல்ல, கதைசொல்லி. பஷீரின் குரலில் அல்லாமல் அவரது

மேலும்

பாரதியாரின் உரைநடை வாரிசு வ.ராமசாமி

 தமிழ் சிறுகதைகளின் பிதாமகன் என்றழைக்கப்படும்  வ.வே.சுப்பிரமணியம், மகாகவி பாரதியார் மற்றும் அரவிந்தர் ஆகியோரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர் வ.ராமசாமி. முற்போக்கு சிந்தனைகொண்ட வ.ரா.,வை ‘அக்ரஹாரத்தின் அதிசய மனிதர் என்று வருணித்தார்’ அறிஞர் அண்ணா.சுதந்தரன், பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு,சுயராஜ்யா, வீரகேசரி, பாரததேவி,

மேலும்

முந்தைய வேக இலக்கை முறியடித்தல்!

பதினான்காவது முழுச்சுற்றை தொடங்கியிருந்தான். ஒரு நல்ல ஒட்டப்பந்தயவீரன் இவன். அபிமானத்திற்கு உரியவன் என்றும் பந்தயத்தில் வெற்றியடைந்து ஒரு புதிய வெற்றி இலக்கைப் பதிவு செய்யக் கூடியவன் என்றும் செய்தித்தாள்கள் அறிவித்திருந்தன. பல வருடங்களாக ஒரு புதிய உச்சபட்ச வெற்றி இலக்கின் பதிவுக்காகக் காத்துக் கொண்டேயிருந்தார்கள்

மேலும்

வண்ணதாசன் கவிதைகள்

 புலரி முன்னிருக்கையில் யாரோ முகம் தெரியவில்லை தலையில் இருந்து  உதிர்ந்து கொண்டிருந்தது பூ தாங்க முடியவில்லை – நீ இருக்கும் திசைக்கு முகம்காட்டி உன் சதுரமான எதிர்பார்ப்பின் மேல் பூக்காது தொட்டிப் பூ பூப்பூத்தல் அது இஷ்டம் போய்ப்பார்த்தல் உன் இஷ்டம் –சூரியனை ஆற்றங்கரை மணலை தொட்டாற்சுருங்கிச் செடியை பாசஞ்சர்

மேலும்

பாரதி நேயன் – ஜீவானந்தம்

“1927ல் பாரதியின் மறைவுக்குப் பிறகு, அவரது பாடல்களைத் தொகுத்து, ‘சுதேச கீதங்கள்’ என்ற பெயரில் தொகுப்பாகக் கொண்டு வந்தார் செல்லம்மாள் பாரதி. அதன்பிறகு, பாரதிக்கு தம்பி முறையிலான விசுவநாதன் என்பவரிடம் பாரதி பாடல்கள் மொத்தத்தையும் பதிப்பிக்கும் உரிமையை 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார். அதில் 2 ஆயிரத்து 400 ரூபாய் ஏற்கனவே பெற்ற பழைய

மேலும்

தள்ளாதவன்!

  ஒன்றைச் சொன்னால் அதற்கு ஒரேயொரு பொருள்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரே சொல்லுக்கும் ஒரே சொற்றொடருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களும் இருக்கலாம். தமிழில் அவ்வாறுதான் இருக்கின்றன.'கலம்' என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு உண்கின்ற பாத்திரம் என்று ஒரு பொருள் உண்டு. கப்பல் என்கின்ற பொருளும் உண்டு. ஆக, ஒரு சொல்லே

மேலும்

உடுக்கைச் சப்தம்..!

 டம் டம் டம் டுடு டுடு... என லயமும் தாளமும் மாறாத உடுக்கைச் சப்தத்தில் நடு இரவில் தூக்கம் கலைந்து எழுந்தாள் காவ்யா. தொடர்ந்து ஒலித்த சத்தத்தில் அவளது மகள்கள் இருவரும் எழுந்துவிட்டார்கள்.சின்னவள் “ம்மா என்னம்மா சத்தம் அது” என்றாள்.“ஒண்ணுமில்ல பேசாம படுத்துத் தூங்கு” மகளை அதட்டினாலும் படபடப்பாகவேஉணர்ந்தாள் காவ்யா. செல்போனை

மேலும்

பசியும் பாரதியும்..!

 எட்டையபுரம் சின்னச்சாமி என்னும் நூற்பாலை உரிமையாளரின்  மகனே சுப்பிரமணிய பாரதி. தகப்பனார் சின்னச்சாமி தன் பருத்தி அரவை ஆலைத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியினால் மனமுடைந்து இறந்துபோனார். வளமையில் பிறந்த பாரதிக்கு வறுமையே வாழ்வானது. வறுமையிலும் வாழ்வித்த தமிழால் வானுயர்ந்த கவிஞன் தான், “வயிற்றுக்குச் சோறிடவேண்டும் இங்கு

மேலும்

கவிஞர் தேவதேவன் - குறிப்புகள்

 இயற்பெயர் : கைவல்யம்ஊர் : இராஜகோயில், விருதுநகர்பிறப்பு : மே 5, 1948.@Image@குறிப்பு :தேவதேவன் என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பிச்சுமணி கைவல்யம் ஒரு நவீனத் தமிழ் கவிஞர். பிச்சுமணி கைவல்யம் என்றப் பெயரில் கதைகளையும் எழுதி வருகின்றார். ஈ. வெ. ராமசாமி இவருக்கு கைவல்யம் என்றப் பெயரை வைத்தார். இவர் எழுதிய தேவதேவன் கவிதைகள் எனும் நூல் தமிழ்நாடு

மேலும்

மகிழ்குட்டி! - நேசமித்ரன்

 அதிகாலைக் கனவில் மேகத்திரளைத் துரத்திக் கொண்டிருக்கிறாள் மகிழ்குட்டிபனிமலைக்கு மேல் பறக்கும்போது சிறகுகள் முளைத்தது மேகத்திரளுக்கு முன்பாக மிதந்து கொண்டிருந்த அன்றில் ஜோடி ஒருகணம் நின்று திரும்பிப் பார்த்தன மகிழ் குட்டியை!முந்திப் பறக்க விசை குறைத்தன உதிரும் நட்சத்திரமொன்றை ஊதிச் சூட்டிவிட்டன ஒரு பிஞ்சு

மேலும்

ஏன் அப்படிச் சொன்னார் சுஜாதா?

 அது ஒரு விழா மேடை. பெரும் கூட்டம். கூட்டத்தின் மத்தியில் பேசிக் கொண்டிருந்த எழுத்தாளர் சுஜாதா, பேச்சின் நடுவே திடீர் என்று இப்படிச் சொன்னார். “இப்போது இங்கே நான் ஒரு இளைஞர் எழுதிய கவிதையை வாசிக்கப் போகிறேன்... கவிதையின் தலைப்பு ..“தூர்” இப்படிச் சொல்லி விட்டு , கவிதையை வாசிக்க ஆரம்பித்தார் சுஜாதா.. “வேப்பம்பூ மிதக்கும் எங்கள்

மேலும்