இடைவேளை - சிறுகதை

 ரகுராமன், கார்த்திக்கின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் முகத்தை படபடப்பாக வைத்துக் கொண்டு சொல்லிக் கொண்டிருந்தான்.கணேஷ் அன்னைக்கு நைட் செகண்ட்ஷோ பிசாசு படம் பாத்துட்டு கிளம்பும்போது ரெண்டு மணியிருக்கும். பார்க்கிங்ல இருந்து சைக்கிள எடுக்கும் போது ஏதோ கனமா இருக்கிற மாதிரி இருந்துச்சு. பஞ்சரான்னு பாத்தான். காத்து

மேலும்

தேர்ந்தெடுத்த கதைகள்- கு.அழகிரிசாமி

- ச.தமிழ்ச்செல்வன் (கதைத்தேர்வு)

 கு.அழகிரிசாமியின் கதைகளை இது வரை படித்ததில்லை. இந்தப் புத்தகத்தில் இருபத்தியோரு கதைகள் இருக்கின்றன. சில கதைகள் படிக்கும் போது குபீரெனச் சிரிக்க வைப்பவை. சில கதைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு புன்னகையைத் தேக்கி வைக்கும் தன்மை படைத்தவை. சில கதைகள் சொல்லும் யதார்த்தம் முகத்தில் அறையக் கூடியது.இந்தக் காலத்திலும். எவ்வித

மேலும்

அசம்பாவிதம்..! - சிறுகதை

ராகவன் கண் விழித்தபோது, பின்மண்டையில் வலி தெறித்தது. பின்னந்தலையில் கைவைத்துப் பார்த்தார். இரத்தம் வருவது போலத் தெரிந்தது. ஆனால் கையில் எதுவுமில்லை. நினைவில் உடனடியாக எதுவுமே தோன்றவில்லை. ஒருநொடி தலையைக் குலுக்கி விட்டு யோசித்தார். அதிகாலை 4.30 மணி இருக்கும். பால் வாங்குவதற்காக எழுந்த ஞாபகம் வந்தது. அன்றைக்குத்தான் பால்விலை

மேலும்

வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க !

தமிழ்மொழி… பல்வேறு காலகட்டங்களில் பல இன்னல்களைச் சந்தித்து வந்தது. அதில் மிகவும் முக்கியமான காலகட்டம், 1960களில் இந்தி திணிப்பிற்கு எதிராக எழுந்த இந்தி எதிர்ப்பு போராட்டம். பல்வேறு தமிழ் ஆளுமைகளும், தமிழ் ஆர்வளர்களும் அதில் பங்கேற்று சிறைச்சென்ற நாட்களைப் பற்றி நாம் படித்திருப்போம். அதில் மிகவும் முக்கியமான இந்தி எதிர்ப்பு

மேலும்

நிறக் குருடு - சுதாகர் கஸ்தூரி

  சில புத்தகங்கள் பல நூறு பக்கங்களுக்கு நீளும். எனினும் படித்து முடித்த பின் அவை ஏற்படுத்தும் தாக்கம் என்று பார்த்தால் சொற்பமே. சில புத்தகங்கள் சில பக்கங்கள் மட்டுமே இருக்கும். அவற்றின் தாக்கம் அளப்பரியதாக இருக்கும். இந்தப் புத்தகம் இரண்டாம் வகையைச் சார்ந்தது. இந்த எழுத்தாளர் இதற்கு முன் இரண்டு நாவல்கள்

மேலும்

ஓவியங்கள் வழியும் தூரிகை

- ச . பிரியா

    'லாரியின் பின்புறம் வரையப்பட்ட புறாவும், கிளியும், எந்த கூண்டிலும் அடைபடுவதில்லை... தினம் தினம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் அவை, தேசம் கடந்த ஒரு நெடும் பயணத்தை! ''இந்த வரிகளை எழுதியவர் நிச்சயம் சுதந்திரத்துக்கான மோகமும், தேடலுக்கான தாகமும் உள்ளவராக தான் இருக்க முடியும். உண்மையில் அப்படித்தான் இருக்கிறார் அந்த

மேலும்

தமிழின் சிறந்த நாவல்கள் -50 ஒரு வாசகனின் பரிந்துரை

 வாசிப்பின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு உங்களின் பதிலைப்பொறுத்தே இருக்கிறது இப்பத்தியைத் தொடர்ந்து வாசிப்பதா வாசிக்காமல் கடந்து செல்வதா என்பது. எனக்கு வாசிப்பு என்பது ஒரு பிறவியில் பலபிறவிகளுக்கான வாழ்க்கை அனுபவங்களை அடைதல். விதிக்கப்பட்ட வாழ்வின்மேல் நின்றுகொண்டு என்னைச்சுற்றி இருப்பவர்களின் வாழ்வைப்

மேலும்

புதுமுகம் அறிமுகம் - இளையராஜா

 @Image@இளையராஜா கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூருக்கு அருகிலுள்ள ஜிஞ்சம்பட்டியில் பிறந்தவர். பள்ளி படிப்பு வரை தமிழில் முடித்து, பொறியியல் கல்லூரியில் ஆங்கிலப் பாடத் திட்டங்களைக் கண்டு முதலில் சோர்ந்து போன இளையராஜா, பிறகு கடினமான முயற்சிகளால், எம்.பி.ஏ முடித்து, தன்னுடைய துறையில் தேர்ந்ததோடு அல்லாமல் கிராமத்துமாணவர்கள்

மேலும்

தமிழ்க் கவிஞரும் தெலுங்குச் சுவைஞரும்

பன்னிரண்டு வயது மாணவர் ஒருவர்; கவிதை எழுதினார்.இது ஒரு பெரிய விஷயமா? அந்த வயதில் எல்லா மாணவர்களுக்கும்தான் கவிதை எழுதுகிற ஆசை இருக்கும். காகிதத்தில் ஐந்தாறு வரிகள் எழுதிப் பார்ப்பார்கள். ஆனால், இராசமாணிக்கம் என்ற இந்த மாணவர், ஐந்தாறு வரிகள் எழுதவில்லை, காவியம் எழுதினார். அதுவும் ஒன்றல்ல, இரண்டு காவியங்களை எழுதினார். அந்த வயதில்,

மேலும்

ஒரே ஒரு மனிதன் - வல்லிக்கண்ணன்

போக்குவரத்து நெரிசல் மிக்க முக்கியமான வீதிகளில் ஒன்றுதான் அது. இன்றைய பரபரப்பான உலகின் துடிப்பான வேகம் அந்தத் தெருவிலும் மனித நடமாட்டமாகவும், சைக்கிள்களின் ஓட்டமாகவும், கார் வகையறாக்களின் துரித இயக்கமாகவும் பரிணமித்துக் கொண்டுதானிருந்தது. தெருவின் ஓரிடத்தில் ஒரு நாய் செத்துக் கிடந்தது.@Image@அது கிடந்த இடம் தெருவின் மத்தியுமல்ல;

மேலும்

புதுமுகம் அறிமுகம் -மு.வெங்கடேஷ்

 @Image@திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டு, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாரில் பிறந்தவர் மு.வெங்கடேஷ். பள்ளிப் படிப்பை திருநெல்வேலி டவுண் லிட்டில் ஃபிளவர் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியிலும் பயின்று, தற்சமயம் சென்னையிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி

மேலும்