வேடிக்கை பார்ப்பவன் - ரமேஷ் ரக்‌ஷன்

 நகரங்களின் குணாதிசயங்களுக்குள் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்ட அல்லது காவு கொடுத்துவிட்ட மனிதர்களுக்கு மத்தியில், தன் அசலான மண்ணின் குணத்தோடு உலவுகிற கதைசொல்லி ரமேஷ் ரக்‌சன். ‘பனைமரத்திற்கும், படிக்கட்டிற்கும் நடுவே ஊடாடும் வாழ்வை வேடிக்கை பார்ப்பவன்’ என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் ரமேஷ் ரக்‌சனின் எழுத்தில் இதுவரை

மேலும்

மலையாளத்தில் எழுதிய தமிழ் எழுத்தாளர்..!

''பசங்களா, எல்லாரும் வாங்க, கதை கேட்கலாம்''என்று அழைத்தார் அவர். மளமளவென்று குழந்தைகள் தந்தையைச் சுற்றி அமர்ந்தார்கள். ஆர்வத்தோடு அவருடைய முகத்தையே பார்த்தார்கள்.அவர் கதையைச் சொல்லத் தொடங்கினார். அவர்கள் வாழும் பகுதியில் தினமும் தென்படுகிற மனிதர்களின் கதைதான். ஆனால், அதைக் குழந்தைகள் விரும்பும் வகையில் சிறப்பாகச்

மேலும்

சி.சு செல்லப்பாவும் எழுத்து இதழும்...

  க.நா.சு நடத்தி வந்த சூறாவளி, சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு. சுதேசமித்திரன் இதழ், செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட மறுத்தபொழுது எழுந்த கோபத்தில் செல்லப்பா எழுத்து இதழைத் தொடங்கினார். ஜனவரி 1959 முதல், புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50- பைசா விலையில் , 19-A

மேலும்

இந்தியாவின் கீட்ஸ்!

 ஆங்கில இலக்கிய மேதைகள் என்றால், பொதுவாக இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் பிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் நினைவுதான் வரும். ஆனால் உலகம் முழுவதும் ஆங்கில இலக்கிய கர்த்தாக்கள் உண்டு. இந்தியாவிலும் ஏராளமானோர் உண்டு. (ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு முதலிய கவிஞர்களின் நினைவு வருகிறதா?)எனினும், ரவீந்திரநாத் தாகூர்,

மேலும்

தேவதைக் கதைகளின் தந்தை..!

ஏராளமான தேவதைக் கதைகளை எழுதியதால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர், சிறுமியரின் மனதில் மகிழ்ச்சியை நிரப்பிய எழுத்தாளர் ஹேன்ஸ் க்றிஸ்டியன் ஆண்டர்சன். அந்தச் சிறுவர்கள் எல்லாம் பெரியவர்கள் ஆன பிறகு, அடுத்த தலைமுறைச் சிறுவர்கள் வந்தார்கள். அவர்களுக்கும் பிடித்த தேவதைக் கதை சொல்லி இவர்.நாவல், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள்

மேலும்

கு. அழகிரிசாமி - பயோடேட்டா

பிறப்பு: செப்டம்பர் 23, 1923சொந்த ஊர்: இடைசெவல்@Image@குறிப்பு: 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் அழகிரிசாமி. சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்.  தமிழ் நேசன் (மலேசியா), சக்தி, சோவியத் நாடு, பிரசண்ட விகடன் ஆகிய

மேலும்

ந. முத்துசாமி - பயோடேட்டா

 பிறப்பு: மே 25, 1936சொந்த ஊர்: தஞ்சாவூர்@Image@குறிப்பு: தமிழில் நவீன நாடகங்கள் உருவானதற்கு காரணமாக இருந்தவர் ந. முத்துசாமி. இவர் சங்கீத நாடக அகாடமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களில் முத்துசாமி முக்கியமானவர். கசடதபற, நடை போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

மேலும்

காந்திக்கு ஏன் நோபல் இல்லை!

நோபல் பரிசு வாங்கியவர்களில் 5பேர் காந்தியை தனது முன்மாதிரியாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. காந்திக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கவில்லை என்ற வாதம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதற்குப் பதில் தரும் விதமாகச் சமீபத்தில் தகவல் ஒன்று வாசிக்கக் கிடைத்தது. காந்திக்கு நோபல் பரிசு

மேலும்

உண்மையை விரைவில் கூறுவேன்..

   சிரியாவை பிறப்பிடமாகக் கொண்ட நிஸார் கப்பானி 1982ம் ஆண்டு தன் மனைவி கொல்லப்பட்ட போது ஒட்டு மொத்த அரபுலகத்தையும் குற்றம் சுமத்தி எழுதிய கவிதை...“உண்மையை விரைவில் கூறுவேன்..கொலையாளிகளை நான் அறியவே செய்வேன் பில்கீஸ்..என் அழகிய குதிரையே..என் மொத்த வரலாறு குறித்தும்நான் வெட்கப்படவே செய்கிறேன்இந்த நகரங்களில் குதிரைகளைக்

மேலும்

மையத்தில் இருந்து நகர்ந்து நிற்கும் கதைகள்!

 சில சமயங்களில் சிலருடைய எழுத்துக்களைவிட அந்த எழுத்தாளர்களே நமக்கு முதலில் அறிமுகமாவார்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அனுபவங்களும் நம்மை இரும்பு கண்ட காந்தமாய் அவர்களை நோக்கி இழுத்துச் செல்லும். அப்படி எனக்கு அறிமுகமான இரண்டு பேர், தஞ்சை ப்ரகாஷ் மற்றும் ஜி.நாகராஜன். இதில் தஞ்சை ப்ரகாஷினுடைய எழுத்து கொஞ்சம்

மேலும்

நீர்ப் படிமம்

- நிவிகா மித்ரை

   “பெரும்பள்ளம் ஒன்றை கடக்க முற்படுகையில் இடறி விட்ட கூழாங்கற்கள் வற்றிய நதியொன்றின் சாயலில் கனத்துக்கிடந்தது .கண்ணீர் வற்றி மிதக்கும்வெண்ணிற குளத்தில் வட்டவடிவ இரவின் நீட்சியில் அசையும் வெண்ணிலவுஆழியை ஊடுறுவும்சூரியக் கம்பிகளில் மேடேறி கரைசேரும் வானின் பிம்பம்தேங்கிய மழைநீரில் தோன்றியகையளவு குளத்தில் நீந்தி

மேலும்