நீர்ப் படிமம்

- நிவிகா மித்ரை

   “பெரும்பள்ளம் ஒன்றை கடக்க முற்படுகையில் இடறி விட்ட கூழாங்கற்கள் வற்றிய நதியொன்றின் சாயலில் கனத்துக்கிடந்தது .கண்ணீர் வற்றி மிதக்கும்வெண்ணிற குளத்தில் வட்டவடிவ இரவின் நீட்சியில் அசையும் வெண்ணிலவுஆழியை ஊடுறுவும்சூரியக் கம்பிகளில் மேடேறி கரைசேரும் வானின் பிம்பம்தேங்கிய மழைநீரில் தோன்றியகையளவு குளத்தில் நீந்தி

மேலும்

பாஸ்பரஸ் மண்டைகள்

  உடையுமளவுக்கு சீவப்பட்ட பென்சில் முனைகளைப் போன்ற பதமான தீ நுனிகளைச் சேகரித்து பல நாளாய் திட்டமிடப்பட்டுதோற்றுப்போன தற்கொலை எண்ணம் சிறிது நேரத்திற்கு முன்புதான் தடங்களின்றி நடந்து முடிந்ததுகுலையுமளவிற்கு வெந்துருகிய உடல்கறியின் நெடியடிக்கும் அறைகளின் கரும்புகையிருட்டுக்குள்

மேலும்

கபிலர் பாடிய பூக்கள்!

 பத்துப்பாட்டு எனும் சங்க நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது. இந்தப் பாட்டில் 99 பூக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கபிலர். அவர் திட்டமிட்டு 99 பூக்களைப் பற்றி பாடவில்லை. ஆரிய அரசன் பிரகத்தன் என்பவரை கபிலர் (எங்கோ) சந்திக்கிறார். அந்த அரசனுக்கு தமிழின் பெருமை, தமிழர் காதலை உணர்த்தும்

மேலும்

வண்ண வண்ண நீர்க்குடங்கள் -லதா அருணாச்சலம்

சின்ன ஊர்களின் நடமாடும் பாத்திரக் கடைக் காரர்கள் எப்போதும் வியப்புக்குரியவர்கள். எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து அவர்களை எங்கள் தெருமுனையில் வண்டியை நிறுத்தி பாத்ரம் வாங்கலையோய் பாத்ரம் என்று கட்டைக் குரலில் கூவி விற்பதைப் பார்த்திருக்கிறேன். பாத்திரம் சேர்க்கும் ஆசை கொண்ட இரு பெண்கள் ( அம்மா, பாட்டி) இருக்கும் எங்க

மேலும்

கேரள டயரீஸ் - அருளினியன்

- அருளினியன்

  பொதுவாகவே போர்ச் சூழலில் வளர்பவர்களுக்கு கண்ணெதிரே நடக்கும் கொடூரங்களும், நேற்று வரை பேசி உறவாடிக் கொண்டிருந்தவர்கள் இன்றில்லை இனி வரமாட்டார்கள் என்ற கொடிய நிதர்சனத்திலிருந்து எழும் அளவற்ற சோகமும் கோபமும், என் மண்ணில் நான் தொடர்ந்திருக்க முடியாது என்கிற நிச்சயமின்மை தரும் நிரந்தர வேதனைகளும் ஒரு தீர்க்கமான அரசியல்

மேலும்

தமிழ்நாட்டில் தெலுங்கு வட்டார மொழி!

  “தெலுங்கு இனம் நிறைவான ஒலிபடைத்த இனம்” என்று சினிமாக் கவிஞர் ஒருவர் சொன்னதுபோல் தெலுங்கு இனம் ஆதி முதலே இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துகொண்டே தனக்குரிய பண்பாட்டு, வரலாற்றுச் சிறப்புடன் ஒளிர்ந்துகொண்டிருக்கும் இனம். இந்திய நாட்டு அரசியல், சமூக, பண்பாட்டு வரலாற்றில் தெலுங்கர்கள் எப்போதும் முதன்மை வகித்து

மேலும்

உலகப்புகழ் பெற்ற பெண் படைப்பாளிகள்!

18ம் நூற்றாண்டின் இறுதிகாலம் வரை விவசாய, நிலபிரபுத்துவ நாடாக இருந்த இங்கிலாந்து அதன்பின், அசுரவேகத்தில் தொழிற்புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. இந்த மாற்றம் உலகின் பல பிராந்தியங்களின் வரலாற்றையே மாற்றிப் போட்டது  என்பதோடல்லாமல் இங்கிலாந்து மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே பல தாக்கங்கங்களை ஏற்படுத்தியது.

மேலும்

பாலகுமாரன் - பயோடேட்டா

@Image@ இயற்பெயர் : பாலகுமாரன் பிறந்த ஆண்டு : 1946சொந்த ஊர் : பழமார்நேரி, தஞ்சாவூர்.குறிப்பு :1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்தவர் கவிதைகள் எழுத்தொடங்கினார். பின் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் , சரித்திர புதினங்கள் என இருநூறுக்கும் மேற்பட்ட  நூல்கள்  எழுதியிருக்கிறார். மெர்க்குரிப் பூக்கள் நூலுக்காக இலக்கியச்

மேலும்

அறிவியல் அறிந்த திருமூலர்!

திருமூலர் என்னும் சித்தர் எழுதிய நூல் ‘திருமந்திரம்’. மூவாயிரம் பாடல்கள் இந்த நூலில் உள்ளன. திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பன்னிரு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக திருமந்திரம் வைக்கப்பட்டுள்ளது. திருமுறை என்பது சைவ சமய பெருமைகளைக் கூறும் நூல்களின் தொகுப்பு.@Image@திருமூலரின் இயற்பெயர் சுந்தரநாதர். அவர்

மேலும்

சோழர் காலம்..!

இராஜராஜ சோழன் காலத்தில், நாட்டை நிர்வாகம் செய்ய பல நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. மன்னனின் நேரடிப் பார்வையில் அரசு இயங்கியது. மன்னருக்கு கடமைகள், செயற்பாடுகள் வரையறுக்கப்பட்டிருந்தன. பேரரசு, நிர்வாக வசதிக்காகப் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.நிர்வாகம் செம்மையாக நடைபெற திருவாரூர், சிதம்பரம், காஞ்சிபுரம் முதலிய ஊர்களைத்

மேலும்

நடுநிசி நாய்கள்!

'என்னம்மா இப்புடி பண்றிகளேம்மா’ ’ரிங்டோ’னாய் அலறியதும் திடுக்கிட்டு எழுந்துபார்த்தேன். மணி 2.12. இந்த நேரத்தில் யாராக இருக்கும். பாஸ்கரன்தான் அழைத்திருக்க்கிறான்.‘என்ன பாசு இந்த நேரத்துல..?’‘நாய்.. நாய்..’ என்றான்.‘நாயா.. ஏண்டா நடுராத்திரியில போனப்போட்டு திட்டுற..!’ என்றேன்.‘இல்ல.. மு..முட்டு சந்து.. வண்டி.. தி..திலகர் தெரு..’ அதற்கு மேல்

மேலும்