தேவதேவன் கவிதைகள்

     சிறகுகள்@Image@ வானம் விழுந்து, நீர்; சிறகுதிர்ந்து மீனாகிவிட்டது பறவை நீரில் எழுந்தது வானம்; சிறகு முளைத்துவிட்டது மீனுக்கு சிறகினுள் எழும் சூர்யத் தகிப்பே சிறகடிப்பின் ரகசியம்; ஆகவேதான் சுயவொளியற்ற வெறும் ஒரு பொருளைச் சிறகுகள் விரும்புவதில்லை; பூமிபோன்ற கிரகங்களை அது நோக்கவில்லை சிறகடிக்கையில் சிறகின் கீழே

மேலும்

லா.ச. ராமாமிருதம் - பயோடேட்டா

  பிறப்பு: 1916சொந்த ஊர்: லால்குடிகுறிப்பு:லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. அவருக்கு 1989-ல் சிந்தாநதி எழுதியதற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.  சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட மஹஃபில், பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட நியூ ரைட்டிங் இன் இந்தியா செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர்

மேலும்

வண்ணநிலவன் பயோடேட்டா

இயற்பெயர்: உ. ராமச்சந்திரன்பிறப்பு: டிசம்பர் 15, 1949சொந்த ஊர்: தாதன்குளம்குறிப்பு:’கடல்புரத்தில்’ என்ற நாவலுக்காக இலக்கிய சிந்தனை பரிசு பெற்றார். ’பாம்பும் பிடாரனும்’, ‘தேடித் தேடி’, ‘உள்ளும் புறமும்’, ’தாமிரபரணிக் கதைகள்’ இவரது சிறப்பு படைப்புகளாகும். அவள் அப்படித்தான் எனும் திரைப்படத்திற்கான வசனம் எழுதியுள்ளார். இவரது

மேலும்

மனிதன் எதனால் உயர்ந்தவன்!

   பெரியாரின் கட்டுரையில் இருந்து...பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பேங்கைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய ‘லைப்ரெரி’ யைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்கிளோபீடியா’, ‘ரேடியோ’ ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியாக அநேகவற்றை, ஜீவனில்லாதவை களிலும்

மேலும்

தி. ஜானகிராமன்

 பிறப்பு: 28.02.1921இறப்பு : 18.11.1982சொந்த ஊர்: தேவங்குடிபுனைப்பெயர்: தி.ஜாசக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர். இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர் தி.ஜா. பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி,

மேலும்

சொல்லுக்கு முதலில் வராத எழுத்து

தமிழில் இரண்டு ர, ற எழுத்துகள் உள்ளன. சிலர் இதை, சின்ன ர பெரிய ற என்கிறார்கள். அப்படி சொல்லக் கூடாது. ர என்ற எழுத்து யரலவழள என்னும் இடையின எழுத்தாகும். அதனால் இதை “இடையின ர” என்று சொல்ல வேண்டும். இன்னொரு எழுத்து வல்லின ற. கசடதபற என்ற வரிசையில் வருகிறது.இதனை உச்சரிக்கும்போது, நன்கு அழுத்தி “ட்ர” என்று உச்சரிக்க வேண்டும். “ர்ர்ர”

மேலும்

சேப்பனாவாரியாக மாறிய செவ்வப்ப நாயக்கர்

கி.பி.1535ம் ஆண்டு முதல் 1675ம் ஆண்டு வரை, தஞ்சையில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றது. தஞ்சை நாயக்க அரசின் முதல் மன்னராக இருந்தவர் செவ்வப்ப நாயக்கர். கலை, இலக்கியத்ட் துறைகளில் இவர் ஆற்றிய பங்கு, வரலாற்றில் முக்கியமானது. இம்மன்னர் காலத்தில் எழுதப்பட்ட தெலுங்கு நூல், ‘விஜய விலாசம்’. இதனை எழுதியவர் சேமகூர வேங்கடகவி என்பவர். இச் சுவடி நூல், தஞ்சை

மேலும்

வெண்ணி நாயகன் - கரிகாலன்

  தமிழக யுத்தங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது, வெண்ணிப் போர். குறுநில ஆட்சியில் இருந்து, காஞ்சி முதல் காவிரி வரை, சோழ சாம்ராஜ்யம் பரவ வழிவகுத்து, காவிரிபூம்பட்டினம் என்னும் துறைமுகம் அமைத்து, அதைத் தன் தலைநகரமாக உயர்த்தி, காவேரியாற்றின் கரைகளை உயர்த்தி கல்லணையும் கட்டின  சோழ மன்னன் கரிகாலச் சோழ மன்னனின் வீரத்தைப்

மேலும்

தொடி - அணிகலன்

தொடி என்பது, பழங்காலத்தில் பெண்கள் அணியும் அணிகலன்களில் ஒன்று. இப்போதும் உடைக்கு ஏற்ற வண்ணத்தில் விதவிதமாக வாங்கி அணிகிறார்கள், கரங்களில். என்ன புரிந்து விட்டதா தொடி என்பது வளையல் போன்ற ஒன்றுதான் என்று! வளை என்பது சங்கைக் குறிக்கும். பழங்காலத்தில் சங்குகளை வாளினால் அறுத்து, அரத்தினால் ராவி (தேய்த்து) வளையல்கள்

மேலும்

நாலடியார் பிறந்த கதை

  “அரசே ஒரு விண்ணப்பம்” என்றார் அந்தச் சமண முனிவர். “என்ன முனிவரே? சொல்லுங்கள், எதுவானாலும் உடனே தீர்த்துவைக்கிறேன்” என்று பணிந்தான் பாண்டிய அரசன். முனிவர் சற்றே தயங்கினார். பிறகு, சொல்லத் தொடங்கினார், “அரசே, தங்கள் நாட்டில் என்னைப்போல் எட்டாயிரம் சமண முனிவர்கள் இருக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்னால், எங்களுடைய

மேலும்

பயோடேட்டா - அசோகமித்ரன்

இயற்பெயர் : தியாகராஜன்பிறப்பு: செப்டம்பர் 22, 1931இறப்பு : மார்ச் 23, 2017பிறந்த ஊர்: செகந்திராபாத்வசித்த ஊர் : சென்னை@Image@குறிப்பு: தனது 21ம் வயதில் சென்னைக்கு குடிபெயர்ந்த அசோகமித்ரன் தமிழின் மீது ஏற்பட்ட காதலால் எழுத்துலகில் கால்தடம் பதித்தார். பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், இன்று, ஆகாசத்தாமரை, ஒற்றன், மானசரோவர் போன்ற நாவல்களை

மேலும்