வல்லிக்கண்ணனின் நடைபயணம்

 “புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியரான ஆலிவர் கோல்ட் ஸ்மித் நடந்தே ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தார்.  ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி நடந்து, நடந்தே ரஷ்யாவின் நீள, அகலங்களைக் கண்டறிந்தார்.  இத்தாலிய சர்வாதிகாரியான முசோலினி பையில் மூன்றே மூன்று இத்தாலிய காசுகளோடு தொலைவில் இருந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு நடந்தே

மேலும்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

 இயற்பெயர்: க.சுப்பிரமணியம். புனைப்பெயர்: நாஞ்சில்நாடன் பிறப்பு: டிசம்பர் 31, 1947ஊர்: வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.தமிழ் படைப்பிலக்கியத்தில் நாஞ்சில்நாடன் மிக முக்கியமான எழுத்தாளர். மரபிலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள்

மேலும்

கரிசல் கி.ரா

இயற்பெயர்: கி. ராஜநாராயணன்பிறந்த ஆண்டு: 1922சொந்த ஊர்: கோவில்பட்டிகரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர்.  1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை

மேலும்

பி.எஸ்.ராமைய்யா

பிறப்பு: மார்ச் 24, 1905சொந்த ஊர்: வத்தலக்குண்டுகுறிப்பு:1933-ல் ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய ’மலரும் மணமும்’ சிறுகதைக்கு ரூ. 10 சன்மானம் பெற்றார். ’ஜயபாரதி’ இதழில்  உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். மணிக்கொடி என்ற இதழுக்கும் தொடர்ந்து எழுதி வந்தார். ’புதுமைக் கோவில்’, ‘பூவும் பொன்னும்’ போன்ற சிறுகதைகளை

மேலும்

பூமணி

இயற்பெயர் : பூ. மாணிக்கவாசகம்பிறந்த ஆண்டு : 1947சொந்த ஊர் : ஆண்டிபட்டிகுறிப்பு :கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய சிறந்த எழுத்தாளர். கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ‘வயிறுகள்’, ’ரீதி’, ‘நொறுங்கல்கள்’, முதலிய சிறுகதைத் தொகுப்புகளை எழுதியவர். ’பிறகு’,

மேலும்

சாருநிவேதிதா

  இயற்பெயர் : அறிவழகன் .கே பிறந்த ஆண்டு : 1953சொந்த ஊர் : நாகூர்,தமிழ்நாடு.எக்ஸைல், ஸீரோ டிகிரி, ராஸ லீலா உள்ளிட்ட நாவல்களையும், கோணல் பக்கங்கள், தப்புத் தாளங்கள், மனம்கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரது பரவலான படைப்புகள். பிராந்திய மொழி வாசகர்களாலும் வரவேற்பு பெற்றவர்.  

மேலும்

தாயுமானவள்!

 காலையில் நடைபயிற்சி செய்துவிட்டு, அந்த பூங்காவில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார் கணேசன்.என்ன கணேசன் நல்லாருக்கீங்களா? ரொம்ப வருடங்களுக்கு முன் பரிச்சயமான குரலை, இப்போது மீண்டும் கேட்டபோது தன் கண்களைக் குரல் வந்த திசையில் திருப்பினார். அட! ஆறுமுகம். தன் மகள் கல்லூரிப் படிப்பிற்காக மூன்று வருடங்களுக்கு முன் வெளிநாடு

மேலும்

பாரதி மணி

பாரதிமணிஇயற்பெயர் :எஸ்.கே.எஸ்.மணிபிறந்த ஆண்டு : 1937சொந்த ஊர் : பார்வதிபுரம், நாகர்கோயில், தமிழ்நாடு.இலக்கியத் திறனாய்வாளர் க.நா.சு அவர்களின் மருமகன் இவர். 2015ம் ஆண்டு இவர் எழுதிய கட்டுரைகள், நேர்காணல்கள், குறிப்புகள் ஆகியவை “புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. நாடகக்கலை, சினிமா ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கும்

மேலும்

ஆ.மாதவன்

 ஆ.மாதவன்இயற்பெயர் : மாதவன் ஆவுடைநாயகம்.பிறந்த ஆண்டு : 1934சொந்த ஊர் : நாகர்கோவில்வசிப்பது : திருவனந்தபுரம்குறிப்பு :  1955ம் ஆண்டில் முதல் சிறுகதை வெளியானது. sஆலைத் தெருவைப் பின்னணியாகக் கொண்ட கடைத்தெரு இலக்கியப்பதிவுகள் இவருடையது. கிருஷ்ணப் பருந்து, புனலும் மணலும், தூவானம் ஆகியவை இவரது பெயர்பெற்ற நாவல்கள். மலையாள நூல்களை தமிழில்

மேலும்

இண்டமுள்ளு அரசன்

இருநூறு தலைக்கட்டுகள் உள்ள அரியலூர் சுற்றுவட்டார கிராமமான உகந்த நாயகன் குடிக்காட்டிலிருந்து, ஒரு இரண்டாம் தலைமுறைக் கதைசொல்லியாக உருவெடுத்திருக்கிறார் அரசன். தண்டவாளச் சத்தமும், சிமெண்டு லாரிகளின் தூசியும் மட்டுமே படிமங்களாய் ஆகிப் போன தன் குறுநிலப் பரப்பின் இருபந்தைந்து ஆண்டுகால மக்களின் பழைய வாழ்க்கையை, தன் கதைகளின் மூலம்

மேலும்

தேர்த்திருவிழா - வா.மு.கோமு

வெண்ணிலாவுக்கு சென்னிமலை தேர் தரிசனத்திற்கு ஏன் தான் வந்தோமோ! என்றே இருந்தது. எல்லாம் இந்த வரதராஜால் தான். இப்போது அவன் தான் வராதராஜாகி விட்டான். இத்தனை ஜனக்கூட்டத்தில் அவனை எங்கே என்று தேடிப்பிடிப்பாள் வெண்ணிலா? கூடவே சுமதி வேறு. சுமதி வேறு யாருமல்ல இவளின் சித்தப்பா பெண் தான். கூட்ட நெரிசலிலும் வளையல் கடை கண்டால் போதும், புது

மேலும்