18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 14

 பாகம் 1- அறிவியல்பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம்- 2ஆசிரியர் : தரம்பால்தமிழில்  : B.R.மகாதேவன்எனக்கு நேர அவகாசம் குறைவாகவே இருந்தது. படம் -1 A-ல் இடம்பெற்றிருக்கும் சூரிய கடிகாரத்தின் நீள அகலங்கள் போன்ற பரிமாணங்களைக் குறிப்பெடுக்க மட்டுமே முடிந்தது. அதில் இருக்கும் முள் தகடை வைத்து சூரிய காலக் கணக்கை அவர்கள் குறித்திருக்கிறார்கள்.

மேலும்

18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 13

பாகம் 1 - அறிவியல்பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம்- 1(சர் ராபர்ட் பார்கர், எஃப்.ஆர்.எஸ். - கி.பி. 1777.)ஆசிரியர் : தரம்பால்தமிழில்  : B.R.மகாதேவன்கீழைத்தேய இந்தியாவில் இருக்கும் நகரம் பனாரஸ். அது பிராமணர்கள் அல்லது இந்துஸ்தானியர்களின் புரோகிதர்களுடைய பழங்காலத்திய முக்கியமான கல்வி மையங்களில் ஒன்று.  இன்றும் அந்தப் பிரிவினரின் முக்கிய மையமாக

மேலும்

தமிழ் புதினத்தின் பிதாமகன்

தமிழ் இலக்கியத்தின் முதல் நாவல் மயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம். 19ம் நூற்றாண்டின் சிறந்த நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளராக வலம் வந்திருக்கிறார்.இவர் 1826ம் ஆண்டு திருச்சி குளத்தூரில் பிறந்தார். தன்னுடைய தொடக்க கல்வியை அவரது தந்தை சவரி முத்துப்பிள்ளையிடமும், தமிழ் மற்றும் ஆங்கிலப் புலமையை தியாகராச

மேலும்

18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 12

 ஆசிரியர் : தரம்பால்தமிழில்  : B.R.மகாதேவன்அரசாங்க-ராணுவக் கட்டமைப்பு நோக்கில் இந்தியா கொஞ்சம் பலவீனமானதுதான் என்றாலும், இந்தியாவின் அரசியல், சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படைகள் (அதன் சட்ட திட்டங்கள், நிர்வாக வழிமுறைகள், அறிவியல், தொழில்நுட்பங்கள் போன்றவையெல்லாம்) ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பாகவே ஒருவித பக்குவ

மேலும்

18ம்-நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 11

  ஆசிரியர் : தரம்பால்தமிழில்  : B.R.மகாதேவன்இந்தியப் பாரம்பரியக் கல்விக்கு எந்த ஆதரவும் தரவே முடியாது என்று சொன்ன அவர்,                 “ஒருவேளை இந்த அரசானது இந்தியக் கல்வி அமைப்பு அப்படியே தொடரவேண்டும் என்று விரும்பினால் இந்தக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும் என்று பணிவுடன்

மேலும்

பூம்புகாரும் லண்டன் நகரமும்!

 பழந்தமிழர்கள், கோவில்கள், அரசர்களின் அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், வீடுகள், வீதிகள், நகர் ஒழுங்கமைப்பு ஆகியவற்றை அமைப்பதில் கலைநுணுக்கமும் தனித்தன்மையும் கொண்டிருந்தனர்.கடலில் மூழ்குவதற்கு முன்பு இருந்த பூம்புகார் நகரம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் லண்டன் மாநகரின் அமைப்போடு ஒத்திருந்தது என்பது ஆய்வாளர் சதாசிவ

மேலும்

18ம்-நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 10

ஆசிரியர் : தரம்பால்தமிழில்  : B.R.மகாதேவன்இந்திய பாரம்பரிய அம்சங்கள் தொடர்பாக 18-ம் நூற்றாண்டு வாக்கில் தொடங்கிய இந்த அலட்சியம் மற்றும் ஏளனப்பார்வையை என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் எட்டாவது பதிப்பில் (1850) வெளியான அல்ஜீப்ரா பற்றிய கட்டுரை மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அக்கட்டுரை கோல்ப்ரூக்  ‘இந்திய அல்ஜீப்ரா’

மேலும்

தாவோயிசத்தை உருவாக்கியவர் யார்?

”இந்தப் பிரபஞ்சத்தில் மனிதனின் இடம் என்ன?” என்ற கேள்வி புகழ்பெற்றது. இதனை எழுப்பிய சீன தத்துவமான தாவோயிசத்தை உருவாக்கியவர் லாவோ ட்சு (Lao Tzu).பொது ஆண்டிற்கு முன் 6ஆம் நூற்றாண்டில் லாவோ ட்சு வாழ்ந்திருக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை. அவரைப்பற்றி நாம் அறிந்துள்ள பெரும்பாலான தகவல்கள் சு-மா ச்சாடெயின் (காலம்: 136 பொ.ஆ.மு 86 பொ.ஆ.மு.) என்ற வரலாற்று

மேலும்

நன்னெறியில் காமராசர்

 @Image@    இந்தியப் பிரதமர்கள்அரியாசனம் ஏறநீதானே ஏணி..!அரசுத் திட்டத்தை அரிசன சேரிக்குகொண்டு சேர்த்த தோணி..!எல்லோரும் துரத்திப் பிடித்து விளையாடியபதவிப் பந்தைதூக்கி எறிந்து விளையாடியஒரே ஆட்டக்காரன் நீ..!ஆலங்கட்டிகளைஅரசாளச் சொன்னதுருவப்பாறை நீ...!நீ தேர்தலில் நின்ற போதுதான்தமிழர்கள்உண்மையாகவே உலக அதிசயத்திற்கு ஓட்டுப்

மேலும்

பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா

 பிறப்பு: 27ஜூன் 1838மறைவு: 8 ஏப்ரல் 1894இந்தியாவின் தேசியப் பாடாலான ‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றியவர். பல நாவல்கள், கட்டுரை, மொழிபெயர்ப்புப் புத்தகம்கங்களை எழுதியவர். @Image@இளமைப் பருவம்:கொல்கத்தா அருகில் உள்ள கந்தல்பரா என்ற ஊரில் 1838இல் நான் பிறந்தேன். எனது பெற்றோர் ஜாதவ் சந்திர சட்டோபாத்யாயா,துர்காதேவி. தந்தை வருவாய்த் துறையில் துணை

மேலும்

18ம்-நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 9

  ஆசிரியர் : தரம்பால்தமிழில்  : B.R.மகாதேவன்18-ம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவில் எத்தனை உலைகள் பயன்பாட்டில் இருந்தன என்பதைக் கணிப்பது எளிதல்ல. 18-ம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்ட சில ஆவணங்கள் சில மாவட்டங்கள், தாலுக்காக்களில் பயன்பாட்டில் இருந்த உலைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு பகுதியிலும் சில நூறுகளில் இருந்ததாகத்

மேலும்