அறத்தோடு நிற்றல் – நர்மதா நவநீதம்

- நர்மதா நவநீதம்

  கலை, இலக்கியம், பெண்ணியம் சார்ந்து இயங்கும் முனைவர். நர்மதா நவநீதம் எழுதியுள்ள நூல் அறத்தோடு நிற்றல். ஆகுதி- பனிக்குடம் பதிப்பகங்களின் இணை வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலில் சங்க இலக்கியங்கள், காப்பியங்களில் பெண்ணியம் தொடர்பான  சிந்தனைகள், கலைகள் மற்றும் இலக்கியங்களில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான

மேலும்

ஞானபீட ஆசையின் வேர்பிடித்துத் தொங்கும் வைரமுத்து

 ஞானபீடம் இந்திய நவீன, செவ்வியல் இலக்கியத்தில் அளப்பரிய பங்களிப்பை வழங்குகிற இந்திய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிற உயரிய விருது. சிறந்த இந்தியப் படைப்பாளிகளுக்கு இவ்வாறாக ஓர் உயரிய விருது வழங்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டுமென குடியரசுத் முன்னாள் தலைவர் இராஜேந்திரப் பிரசாத் விடுத்த பரிந்துரையின் பேரில் டைம்ஸ் ஆஃப் இந்தியா

மேலும்

தமிழ் நாவலர் சரிதை

 சங்க இலக்கியங்களில் தமிழர் வாழ்வியல் பற்றிப் பல அரிய விவரங்கள் கிடைக்கின்றன. அந்நாட்களில் இங்கே வளர்ந்த தாவரங்களில் தொடங்கி மன்னர்களின் ஆட்சிமுறை, மக்கள் பின்பற்றிய நெறிகள், தொழில்கள், உணர்வுகள், நம்பிக்கைகள் என்று பலவற்றை அறிகிறோம்.அதன்பிறகும் வெவ்வேறு காலகட்டங்களில் மிகச்சிறப்பான தமிழ்ப்பாடல்கள், காவியங்கள் நமக்குக்

மேலும்

வைரமுத்துவுக்கு ஞானபீடமா? - எழுத்தாளர் ஜெயமோகன் பதிவிலிருந்து...

உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வழியாக நான் ஒன்றை அறிந்தேன், வைரமுத்து ஞானபீடம் பெறுவதற்கான முயற்சிகளில் அனேகமாக வென்றுவிடும் இடத்தில் இருக்கிறார்.எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயிடுவை

மேலும்

குடும்பச் சூழலையே பேசும் தமிழ்ச் சிறுகதைகள்

     ‘லிட் ஃபார் லைஃப்’ நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ரா ஆற்றிய தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய  உரை, அவரின் ஆழமான வாசிப்பின் வெளிப்பாடுகள். ஒரு விசயத்தை ஆழ்ந்துநோக்கி, நுண்ணியதான அவதானிப்புக்களுடனான அவரது வெளிப்படுத்தல்களை ரசிக்காமல் இருக்க முடிவதில்லை. இந்த உரையும் அவ்வண்ணமே. உரையில், எஸ்ரா ஒரு மிக முக்கியமான

மேலும்

என்னை வளர்த்த ஏலூர் வாடகை நூல் நிலையம்

 ஏலூர் வாடகை நூல் நிலையம் மூடப்படவிருக்கும் செய்தியை நண்பர் ஒருவர் சற்று முன் முக நூலில் பகிர்ந்திருப்பதை பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள். சென்னையில் துவக்க நாட்களில் நான் படித்த சில முக்கியமான ஆங்கில புத்தகங்கள் இங்கிருந்துதான் . அக்காலத்தில் (1997 &,1998 ) வலைத்தளம் புழக்கமில்லாத காலத்தில் ஏதாவது நல்ல ஆங்கில புத்தகங்கள் படிக்க

மேலும்

அந்த நாற்காலி..! - அனாமிகா

    அந்த நாற்காலிஇன்னும் ஆடிக்கொண்டிருக்கிறது...மாமச்சனின் எழுபது வயதின் உடல்ச்சூடு வெகுவாக தணிந்திருக்கின்றது மரிக்கும்வரை நாடன் பாடல்களைமுனுமுனுத்தபடி நேற்றிமீது கொண்டாடியவரின் சரீரம் முழுக்கஉயிர்பிரிந்த மிருகதேகம் அங்கியைப்போல் அணிந்திருக்கின்றன கசேரில் இருந்தபடி கிடத்தப்பட்டிருக்கிற உடலைத் தாண்டி நான்

மேலும்

‘பிரமிள் -தமிழீழம் -விருது’ - அகரமுதல்வன் எதிர்வினை

  தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையில் பிறந்து தனது பின்னைய காலத்தில் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு தமிழ் இலக்கியத்தின் நவீன காலத்தை மேன்மைக்கு இட்டுச்சென்ற மேதகுக்கவியான பிரமிள் பேரில் தமிழ் ஹிந்துவிருதினை அறிவித்திருக்கின்றது. இன்றைய கால கட்டத்தில் பிரமிளின் பெயரைச் சூட்டி இலக்கியத்திற்கான

மேலும்

பாகிரிசன்ஸ் புத்தகக் கடை -கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

   டெல்லியில் *பாகிரிசன்ஸ் புத்தகக் கடை* பிரபலம். இது கான் மார்க்கெட்டில் இருக்கிறது. இதன் கிளைகளும் டெல்லியின் சில இடங்களில் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகி *மிதிலேஷ் சிங்* என்னுடைய நீண்டகால நண்பர். சில நாட்கள் டில்லி ஜவகர்லால் நேரு (JNU) பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடிய வாய்ப்பு 1975 காலகட்டங்களில் கிடைத்தது. சென்னை சட்டக்

மேலும்

செம்புலம் நாவல் வெளியீட்டு விழா - இரா.முருகவேள்

- இரா முருகவேள்

   செம்புலம் நாவல் வெளியீட்டு விழா நேற்று ஈரோடு, செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. மார்கழி மாத அதிகாலையில் கோவை நகருக்குக் கிழக்கே இருக்கும் வெட்டவெளிகளினூடே பயணம் செய்வது ஒரு சுகமான அனுபவம். மலைகளில் நகர்ந்து கொண்டிருக்கும் மூடுபனையை விட சமவெளிகளில் புகைபோலத் தோன்றும் பனி

மேலும்

ரமணிச்சந்திரன் : ஒரு பார்வை

 நாற்பத்தி இரண்டு வருட எழுத்துப் பயணத்தில் ஆயிரக்கணக்கான வாசகர்களை சம்பாதித்து, சீரியல் மோகத்தையும் மீறி, அவர்களைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் ரமணிசந்திரன். ‘இந்தப் பேர்ல எழுதறது பெண் இல்லே... ஒரு ஆண்!’ என்று அடித்துச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். அந்த அளவுக்குத் தன் முகம் தெரியாமல் திரைக்குப் பின்னே மறைந்து

மேலும்