துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர்

 * தமிழில் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி. (வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி)* பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பிறந்ததால், (1901-ம் ஆண்டு, டிசம்பர் 1) பள்ளிக்கூடம் போகவில்லை.* அந்தக் கால வழக்கப்படி, அவருக்குப் பால்ய திருமணம் செய்யப்பட்டது. ஐந்து வயதிலேயே திருமணம் ஆனது. * திருமணத்திற்குப் பிறகு எழுதப்படிக்கக்

மேலும்

சாபங்களைச் சொல்லும் அம்பையின் வெளிப்பாடு..! - முத்துராசா குமார்

 நாம் நெருங்கிப் பார்த்து கண்டுகொள்ளாமல் விட்ட விசயங்கள், மனதில் வந்துபோன படிமங்கள், யோசித்து வைத்திருந்த சம்பவங்கள், சொந்த அனுபவங்கள் போன்றவற்றை எங்கோ ஒரு எழுத்தாளர் தனது எழுத்துகளில் படைத்துவிட்டுச் செல்லும் போது அந்த படைப்புகளோடும், படைப்பாளியோடும் ஒரு வித ஆச்சரியத்தோடும் இணக்கத்தோடும் பயணிக்கத் தொடங்கி

மேலும்

வாசிக்கப்படாத புத்தகங்கள்! - பி கு

 நண்பர்கள் ஒவ்வொருமுறையும் என் அறைக்கு வரும்போதெல்லாம் கேட்கும் ஒரு விஷயம், “இவ்வளவு புக்ஸ் வச்சுருக்கிற, எல்லாம் படிச்சிட்டியா?” என்பதுதான். நானும் அவர்களிடம் “இதில் நான் வாசித்ததை விட வாசிக்காத புத்தகங்களே அதிகம்” என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்வேன். புத்தகம் வாசிக்கும் பழக்கமிருக்கும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும்

மேலும்

பெண் சுதந்திர அடிமையா? - சாரா

   நான் ஒரு சாதாரண பெண். அப்படி தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு சராசரியான சாதாரண பெண் என்பவள் அவள் வாழ்க்கையை வாழுபவள். எந்த முட்டாள்தனத்திற்கும் வளைந்து குடுக்காதவள். புரட்சி பெண் இல்லையாயினும், அவளின் வாழ்க்கையில் அவள் தைரியமாக முடிவெடுப்பதை பார்த்து மற்ற பெண்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவாள்.@Image@அன்று தான்

மேலும்

பாடப் புத்தகங்கள்தான் என்னை மிகவும் பாதித்தன - அசோகமித்திரன்

 “உங்களை மிகவும் பாதித்த புத்தகங்கள் எவை?” என்று ஓர் எழுத்தாளரிடம் கேள்வி கேட்டார் நிருபர். 'தான் படித்த கதைகளில் இருந்து எதையாவது சொல்வார்' என்று எதிர்பார்த்தார் நிருபர். ஆனால் எழுத்தாளரோ ''என் பாடப் புத்தகங்கள்தான் என்னை மிகவும் பாதித்தன'' என பதில் சொன்னார். @Image@இப்படி பள்ளிக்கூட பாடப் புத்தகங்களால் மிகவும்

மேலும்

கவிஞர் பிரமிள் : சில குறிப்புகள்

பிறப்பு: ஏப்ரல் 20, 1939 மறைவு: ஜனவரி 6, 1997 சிவராமலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட பிரமிள், இலங்கையின் கிழக்கு மாகாணமாகிய திருகோணமலையில் பிறந்தார். இலங்கையிலிருந்தபடியே, சி.சு.செல்லப்பா நடத்திய தமிழின் முன்னோடி சிறு பத்திரிகையான ‘எழுத்து’ பத்திரிகையில் தன் இருபது வயதில் எழுதத் தொடங்கிய பிரமிள், 1969இல் சென்னை வந்தார்.@Image@இலங்கையைப்

மேலும்

மூன்று பரிசுகள் - முத்துராசா குமார்

 கறிக்கடைக்குப் போன அனாதை  ஈமுக்கோழிகளை வாங்கி வந்து வங்காச்சியாக வளர்த்து ஆளாக்கி  அதில் சந்தோசமடையும் ஒருவன் அது வாயிலேயே பிடுங்கியெறியும் முதிர் இறகுகளுக்காக காத்திருந்தான் @Image@அவன் நிலத்தில் தகிக்கும் வெயிலின் நிறத்தில் அந்த இறகுகள் இருந்தனஅவற்றை சேகரித்துக்கட்டி கல்மூங்கிலுக்குள் வைத்து எனக்கு

மேலும்

அர்ஷியா எனும் படைப்பின் குரல் - அகரன்

 மதுரை பண்டைய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இஸ்லாமியர்களின் படைபெடுப்பிற்குப் பிறகு இங்கே நிகழ்ந்த பண்பாட்டுக் கலாச்சார மாற்றங்களை தனது எழுத்துகளின் மூலம் பதிவு செய்தவர் எழுத்தாளர் அர்ஷியா. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது எழுத்துகளில் இஸ்லாமிய தாக்கம் இல்லாமல், வரலாற்றை வரலாறாக பதிவு செய்வதில்

மேலும்

தமிழில் கலந்துள்ள வட சொற்கள்

ஒரு மொழியானது தனக்குள்ளாகவே சொல்வளம் மிகுந்திருப்பது. அதிலும் நம் தமிழைப்போன்ற தொன்மையான மொழியில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. தமிழில் மூன்று இலட்சம் முதல் ஆறு இலட்சம் வரையிலான சொற்கள் இருந்தன என்கிறார்கள். ஆனால், தமிழ் மொழியகராதிகளில்கூட அறுபதாயிரம் முதல் ஒரு இலட்சம் வரையிலான சொற்கள்தாம் பட்டியலிடப்பட்டுள்ளன. இன்றைக்கு

மேலும்

கவிதை மொழியில் கதைகளை எழுதியவர்

லா.ச.ராமாமிர்தம் பிறப்பு: 1916 -அக்டோபர் 29,  லால்குடி, திருச்சி மாவட்டம்  இறப்பு: 2007 -அக்டோபர் 29. ஓர் எழுத்தாளர் அவர். எப்போதும் எழுதிக்கொண்டேயிருப்பார். சிந்தனையோ சொல்லோ, விருப்பமோ தடைப்பட்டால், அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டேயிருப்பார். பிறகு நாள், மாதம், ஆண்டுகள் கடந்த பின்பு, தடைப்பட்ட சொல், அவர்

மேலும்

தமிழுக்குத் தொண்டாற்றிய தனிநாயகம் அடிகளார்

தமிழ்நாட்டில் தமிழுக்கு சேவை செய்த தமிழறிஞர்கள் பலரைப் பற்றி இங்கே படித்திருக்கிறோம். ஆனால், தமிழர்களின் இன்னொரு தாயகமாக இருக்கிற ஈழத்தில் இருந்த ஒருவர் தமிழுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்திருக்கிறார். அவர்தான் தனிநாயகம் அடிகளார். இலங்கை தீவில் உள்ள யாழ்பாணத்தில் பிறந்த

மேலும்